GPF FUND: President and Secretaries (Comrades K.S.Sheshadri and K.S.Kulkarni) met Director (F) /HR mentioned about non-allotment of money to circles to meet the requirement of GPF advances. The BSNL HQR has not allotted fund as some circles have withheld the earlier allotted fund. Apart from above some capital expenditures were to be met. Fund will now be allotted in August 2016.

செவ்வாய், ஜூலை 26, 2016
திங்கள், ஜூலை 25, 2016
செப்-2/2016 வேலைநிறுத்தம்
செப்-2/2016 வேலைநிறுத்தம்
செப்-2/2016 வேலைநிறுத்தம் செய்திட மத்திய செயற்குழு முடிவு எடுத்துள்ளது.
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினத்தில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை மத்திய சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.
நாமும் வேலைநிறுத்தம் வெற்றிபெற தோழமை சங்கம் டேப்பு உடன் இணைந்து விளக்கக்கூட்டம் நடத்துவோம்.
செய்திகள்
செய்திகள்
ஓய்வுஊதியம் பொறுப்பு 60 % நிபந்தனை 05/07/2016 அமைசச்சரவை முடிவுப்படி 15/06/2006 பாதக உத்திரவு ரத்து செய்து DOT உத்திரவு வெளியுட்டுள்ளது..ஆகஸ்ட் 12 ம் தேதி National BSNL workers Alliance சார்பாக 1) போனஸ் 2014-15,2015-16 வருடங்களுக்கு வழங்க கோரி , புதிய போனஸ் திட்டம் இறுதி செய்திட கோரி,
2) 78.2%அடிப்படையில் தேசியக்குழு கூட்ட முடிவின்படி வீ ட்டுவாடகைப்படி வழங்க கோரி,
3) இருதரப்பு ஊதிய பேசசுவார்த்தை குழு அமைத்திட துபே வழிகாட்டுதல் வெளியிடக்கோரி,
4) நிதி ஆயோக் பரிந்துரைத்த பங்கு விற்பனை முயற்சியை கைவிடக்கோரி,
ஆர்ப்பாட்டம் / தார்ணா நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள்
செய்திகள்
ஓய்வுஊதியம் பொறுப்பு 60 % நிபந்தனை 05/07/2016 அமைசச்சரவை முடிவுப்படி 15/06/2006 பாதக உத்திரவு ரத்து செய்து DOT உத்திரவு வெளியுட்டுள்ளது..ஆகஸ்ட் 12 ம் தேதி National BSNL workers Alliance சார்பாக 1) போனஸ் 2014-15,2015-16 வருடங்களுக்கு வழங்க கோரி , புதிய போனஸ் திட்டம் இறுதி செய்திட கோரி,
2) 78.2%அடிப்படையில் தேசியக்குழு கூட்ட முடிவின்படி வீ ட்டுவாடகைப்படி வழங்க கோரி,
3) இருதரப்பு ஊதிய பேசசுவார்த்தை குழு அமைத்திட துபே வழிகாட்டுதல் வெளியிடக்கோரி,
4) நிதி ஆயோக் பரிந்துரைத்த பங்கு விற்பனை முயற்சியை கைவிடக்கோரி,
ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
COMPLIMENTARY BAG
COMPLIMENTARY BAG
நமது மாவட்டத்தில் COMPLIMENTARY BAG 50% ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது .மீதி ஊழியர்களுக்கு வழங்ககிட்ட நிர்வாகம் மறுத்தது போராட்ட அறிவிப்புக்கு பின்னர் மாநில சங்க தலையீட்டுக்கு பின்னரே வழங்க ஏற்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, ஜூலை 24, 2016
நிர்வாகிகள் தேர்வு
வேலூரில் ஜூலை 21,22 தேதிகளில் நடைபெற்ற ஐந்தாவது தமிழ்மாநில மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
ஒருமனதாக நடைபெற்று ஒருமித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
மாநில தலைவராக தோழர் P.காமராஜ் புதுவை
வெள்ளி, ஜூலை 08, 2016
தேசியத்தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம், புதுச்சேரி மாவட்டம். மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம் இடம்:-சங்க அலுவலகம், மாலை 0500 மணி- நாள் :-15/07/16 தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர, வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,, ஆய்படுபொருள் 7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை. மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு பிரச்சனைகள் இதர தலைவர் அனுமதியுடன் சிறப்புரை தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர், தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர் நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர். மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016. மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு முறை படுத்தப்படும். மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட வேண்டும்.பழைய பில் பட்டுவாடா தாமதம் குறித்து மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும். புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D. கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து. சேமல நிதி கூட்டம் மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம். ஒர்க்ஸ்கமிட்டி கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கொடுக்கவேண்டும். BTS பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல் மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்க்கப்பட்டுள்ளது. CSC பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன் விவாதிக்க ஏற்க்கபட்ட்து.. பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின் தொலைபேசி நிலையத்துடன் இணைக்கப்படும். நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்.. அனைவரும் வருக, தோழமையுடன், M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,
தேசியத்தொலைதொடர்பு
ஊழியர் சம்மேளனம்,புதுச்சேரி மாவட்டம்.
மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம்
இடம்:-சங்க
அலுவலகம், மாலை 0500 மணி- நாள் :-15/07/16
தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர,
வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,
ஆய்படுபொருள்
Ø 7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை.
Ø மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு
Ø பிரச்சனைகள் இதர தலைவர் அனுமதியுடன்
சிறப்புரை
தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,
தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர்
நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர்.
மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016.
v மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு
முறை படுத்தப்படும்.
v மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட
வேண்டும்.பழைய பில் பட்டுவாடா
தாமதம் குறித்து
மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும்.
v புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D.
கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து.
v சேமல நிதி கூட்டம் மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம்.
v ஒர்க்ஸ்கமிட்டி
கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம்
ஆகியோரிடம் கொடுக்கவேண்டும்.
v BTS பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல் மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம்
ஏற்க்கப்பட்டுள்ளது.
v CSC
பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன்
விவாதிக்க ஏற்க்கபட்ட்து..
v பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின்
தொலைபேசி நிலையத்துடன் இணைக்கப்படும்.
நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்..
அனைவரும்
வருக, தோழமையுடன்,
M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)