வெள்ளி, ஜூலை 08, 2016

தேசியத்தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம், புதுச்சேரி மாவட்டம். மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம் இடம்:-சங்க அலுவலகம், மாலை 0500 மணி- நாள் :-15/07/16 தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர, வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,, ஆய்படுபொருள்  7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை.  மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு  பிரச்சனைகள் இதர தலைவர் அனுமதியுடன் சிறப்புரை தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர், தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர் நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர். மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016.  மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு முறை படுத்தப்படும்.  மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட வேண்டும்.பழைய பில் பட்டுவாடா தாமதம் குறித்து மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும்.  புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D. கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து.  சேமல நிதி கூட்டம் மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம்.  ஒர்க்ஸ்கமிட்டி கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கொடுக்கவேண்டும்.  BTS பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல் மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்க்கப்பட்டுள்ளது.  CSC பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன் விவாதிக்க ஏற்க்கபட்ட்து..  பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின் தொலைபேசி நிலையத்துடன் இணைக்கப்படும். நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்.. அனைவரும் வருக, தோழமையுடன், M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,



தேசியத்தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம்,புதுச்சேரி மாவட்டம்.

மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம்
இடம்:-சங்க அலுவலகம், மாலை 0500 மணி-  நாள் :-15/07/16
தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர,
வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,
ஆய்படுபொருள்
Ø  7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை. 
Ø  மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு
Ø  பிரச்சனைகள்       இதர தலைவர் அனுமதியுடன்
சிறப்புரை
தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,
தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர்
நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர்.
மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016.
v  மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு முறை படுத்தப்படும்.
v  மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட வேண்டும்.பழைய பில் பட்டுவாடா தாமதம் குறித்து மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும்.
v  புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D. கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து.
v  சேமல நிதி கூட்டம்  மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம்.
v  ஒர்க்ஸ்கமிட்டி  கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கொடுக்கவேண்டும்.
v  BTS  பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல்  மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்க்கப்பட்டுள்ளது.
v  CSC பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன் விவாதிக்க ஏற்க்கபட்ட்து..
v  பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின் தொலைபேசி நிலையத்துடன்  இணைக்கப்படும். நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்..

அனைவரும் வருக, தோழமையுடன்,
M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக