திங்கள், நவம்பர் 09, 2015
வெள்ளி, நவம்பர் 06, 2015
வியாழன், நவம்பர் 05, 2015
மத்திய செயற்குழு- 01/11/2015 to 03/11/2015
மத்திய
செயற்குழு- 01/11/2015
to 03/11/2015
வாயிற்களின்
நகரம் அவுரஙபாத், இடதுசாரி தொழிற்சங்க தளமாக, இருக்கும் நகரம், மஹாராஸ்ட்ரா
மாநிலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பில் வெற்றிபெரும் நகரம் என பல பெருமைகளை பெற்ற
இடத்தில் நமது மத்திய செயற்குழு நடைபெற்றது. மத்திய சங்க தலைவர்,செயலர்
கொடியேற்றிட,மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்திட, AITUC தோழர். பாலசந்திர காங்கோ தலைமை உரையில் ,நமது
சங்க போராட்டங்கள், அவுரஙபாத், நகரின் தனித்துவம் குறித்து உரையாற்றினார். மத்திய
சங்க செயலர் ஆய்படு பொருள் குறித்து முன்னுரை வழங்கி, மாநிலம் வாரியாக மதிப்பீடுகளை
முன் வைத்தார். தலைவர் பிரச்சனைகளை,பட்டியலிட்டு உரை
நிகழ்த்தினார்.
மாநிலசெயலர்கள்,தங்கள்
மாநில தல நிலைமைகள், உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல். போனஸ்,மாற்றல் கொள்கை, GPF பட்டுவாடா, டவர் கார்ப்பரேசன்.MTNL-BSNL இணைப்பு,கவுன்சில் செயல் பாடுகள்,78.2% HRA , பென்சன் 60:40 உத்திரவு மாற்றம், ஊதிய
மாற்றம்,அமைப்பு பிரச்சனைகள், வேலை நிறுத்தங்கள், ஊதிய தேக்க நிலை, கல்வி தகுதி தளர்த்துதல்,என பல்வேறு தலைப்புகளில் விவாதம்
நடை பெற்றது. தமிழகம் சார்பாக 28 தோழர்கள் பங்கேற்றனர். தமிழ மாநில சார்பாளர்கள்
முழுமையாக அவையில் இருந்து பங்கேற்றனர். மாநில செயலர். தோழர்.பட்டாபி, சம்மேளன
செயலர் தோழர் SSG தோழர்.காமராஜ் சிறப்பு அழைப்பாளர், விவாதத்தில் கலந்துகொண்டனர்.
தோழர்பட்டாபி
உரை:- 3 ம் நாள் மாநில செயலர் உரை நம்பிக்கை அளிக்கும் உரை.மத்திய சங்க செயல்பாட்டை
பாராட்டி, பிரச்சனை தீர்வுகளை பட்டியலிட்டார்.23 தேர்தல் வாக்குறுதிகளில் 9 தீர்வு,4 தீர்வு
பெறும் நிலை,7 பரிசீலனை,3 நிராகரிப்பு.
1)
அதிகாரிக்கு வழங்கியது போல ரூ200 மாதம் தோறும் சேவைக்கு பேசிட,வருடம்
தோரும் சுமார் ரூ50 கோடி சலுகை.
2)
பயிற்சிக்கான ஊதியம் 70 % புதியஊதியத்தில்
01/10/2007 முதல் 8000 ஊழியர்கள் பலன்.
3)
ஒரு இன்கிரிமெண்ட் பலன் ஊதிய இழப்பை தடுத்திட TTA கேடருக்கு பெற்றது. மற்ற கேடர்களுக்கு பரிசீலனை.
4)
TM/TTA/JTO/JAO-- RR மாற்றம்.சேவைகாலம் 5 ஆண்டாக குறைப்பு
5)
தற்காலிக JTO நீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம், RR மாற்றம்.மறுபயிற்சி குறித்து மத்தியசங்கம்
தீர்வுபெற்றுதரவேண்டும்.
6)
விடுப்பு ஊதியம் பணிஓய்வுக்கு மறுதினம் பட்டுவாடா.
7)
விடுப்பட்டவர்களுக்கு P.O வழங்குதல், 01/01/2000 முதல் நிலுவை.
8)
நகரஙகள் சீரமைப்பு.கூடுதல் HRA.
9)
அலவசுகள் மாற்றிட மறுத்தாலும் 78.2% அடிப்படயில் HRA
10)
தகவல் உரிமை சட்டப்படி தகவல் பெற்று மத்தியரசு முதன் முறையாக IDA ஊதிய ஓய்வூதியம் தனி கணக்கு, தனி நிதி
ஒதுக்கீடு.
11)
மகளீருக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு. 10 பொதுதுறையில் மட்டும்
அமுல்.நமது நிறுவனம் 2 வது ஆகும்.
12)
புதிய TTA/-
RR ல் உள்ள குறிபாடுகள் மாற்றம்.
13)
தவறான போனஸ் ஓப்பந்தம், PMS முறை போனஸ் ஊதியஒப்பந்தம் காரணமாக மறுக்கபட்ட போனஸ் பெற புதியஒப்பந்தம் காண போராட்டம்.
14)
பரிவு அடைப்படை பணி மீண்டும் மாநில நிர்வாகத்திற்க்கு மாற்றம்.
குறைகள் தீர்க்க வழிமுறைகள் விவாதம்.
15)
60:40 சத அமைச்சரவை உத்திரவை மாற்றிடவேண்டும்.எதிர்கால ஊதிய மாற்றத்தை
பாதிக்கும்.
16)
கட்டாய ஓய்வூதிய உத்திரவை முறியடிக்க வேண்டும்.
17)
JAO தேர்வு
மதிப்பெண்கள் பெற்று பதவிபெறாத தமிழக ஊழியர்களுக்கு வேறு மாநில பதவிகளுக்கு,
அல்ல்து தற்காலிக பதவிஉயர்வு பெற்றுதரவேண்டும்.
18)
MTNL-BSNL
இணைப்பில் நிர்வாக உறுப்பினர்களிடம் அனைத்து அம்சங்களையும் விவாதிக்கவேண்டும்.
டிலாயிட் பரிந்துரைகளில் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகிறத். மாற்றல் மாவட்ட
அளவில் என்றாளும் மற்ற அதிகாரங்கள் பிசினஸ் ஏரியா என்பது பாதகங்களை ஊருவாக்கும்.
19)
OFC/BB தனியார் மய ஆபத்துகள்.
20)
தேக்க நிலையில் 16000 பேர்.மேலும் ஊதிய இழப்பு நிரந்தம் .ஊதிய ஒப்பந்த
பாதக அம்ச உத்திரவு மாற்றப்படவேண்டும்.
21)
பாரத் நெட் பணி ரூ70000 கோடி திட்டம் ப்ச்ன்ல் நீக்கி தனியாருக்கு
தாரை வார்க்கமுயற்சி.
22)
PWA
திரும்ப பெற்றது,லைசன்ஸ் கட்டணம் கட்ட மறுப்பு.
23)
MTNL-BSNL
இணைப்பில் HR பிரச்சனகள் .
24)
வலுவான மாநிலஙகள் கூடுதல் வாக்குகள் பெற முயற்சி.உறுப்பினர்
சரிபார்ப்பில் நமது வழிமுறைகள், திட்டம் குறித்து உரை நிகழ்த்தினார்
.
தோழர்SSG உரை.:- ஃபோரம் குறித்தும்,பெரியண்ணன் செயல்பாடு
கருத்துகள் இருந்தாலும் ஃபோரமில் தொடர வேண்டும். அமைப்பு பிரச்சனைகள்
தீர்க்கப்படவேண்டும்.போனஸ்,உறுப்பினர் சரிபார்ப்பு, ஊழியர் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.
தோழர் காமராஜ் உரை:- புதிய அங்கீகார விதிகள், கவுன்சில் விதிகளில்
மாற்றம் தேவை. பிசினஸ் ஏரியா மாற்றம் ஊழியர் பிரச்சனைகள்,
TM/TTA/JTO/JAO பதவிஉயர்வு தேர்வுகளில் கல்விதகுதி
தள்ர்த்திட வேண்டும். பரிவு அடிப்படை பணி மறுக்கப்பட்டவர்களுக்கு பணமாக ஈடுவழங்குதல்,
மருத்துவ வசதிகளில் முழு கட்டணத்தை வழங்குதல்,
ரூ7100 ஊதிய நிலை ரூ6550 மாற்ற பாதிப்பு களைதல். பண்டிகை கால முன்பணம்
உயர்த்துதல். குறித்து உரையாற்றினார்.
பொது செயலர் கீழகண்டஒழுங்குவிதிகளை கடை பிடிக்க வழியுறுதினார்.
மாநில செயலர்கள், அ இ சங்க நிர்வாகிகள், வேறு மாநிலத்திற்க்கு. மாநிலசெயலர்
அழைப்பின்றி , அறியாமல் செல்லக்கூடாது.
தமிழகம் விவாகரங்களில் சென்னை மாநிலசெயலர் தலையிடக்கூடாது. அமைப்பு
பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது STR பிரச்சனயில் மத்திய சங்கம் தனது நிலையை ஏற்கனவே
தெளிவு படுத்தி அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாற்றமில்லை.
பொது அரங்கம் ,புகைப்படம் அ இ பொதுசெயல்ர் உரை தொடரும்..........
புதன், அக்டோபர் 28, 2015
தலமட்டக்குழு கூட்டம்-27/10/2015
தலமட்டக்குழு கூட்டம்-27/10/2015
தலமட்டக்குழு கூட்டம் 27/10/2015 ல்
நடைபெற்றது.
சீனியர் பொதுமேலாளர் தனது உரையில்
கருத்தாய்வு கூட்ட்த்திற்க்கு பின்னர் பாசிடிவ் முன்னேற்றம் ஏற்படுள்ளது.சிம்
கூடுதலாக விற்கப்பட்டுள்ளது.மேளா நடைபெற்றுள்ளது. லேண்ட் லைன் பெரிய முன்னேற்றமில்லை.வருவாய்
கூடியுள்ளது.துண்டிக்கபட்ட பிராட்பேண்ட் இணைப்புகளை திரும்ப பெறுவதில் சுணக்கம் உள்ளது.
மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் பிராட்பேண்ட் பழுதுகள் 60%-70% நீக்கம்,
வாடிக்கையாளர்களை தக்க வைப்பது, இணைப்புகளை3 நாட்களுக்குள் கொடுப்பது என்பது தேவை.ஊழல்
கண்காணிப்பு குறித்து
எந்த நிறுவனம் மிக திறமையற்று இருக்கிறதோ
அந்த நிறுவனத்தில் மிக கூடுத்லாக ஊழல் இருக்கும். நமது நிறுவனம் மேலும் திறமைமிக்கதாக்க,வருமுன்
காப்போம் என ஊழல், பழுதுகள் வருமுன் செயல்படுவோம்.
ஊழியர்தரப்பு விவாதித்து முடிவு செய்த
பிரச்சனைகளைஊழியர்தரப்பு முன்வைத்தது.நமது மாவட்டம் நல்ல துவக்கத்தை
சந்தித்துள்ளது என்ற செய்தி,மேலும் முன்னேற்றத்திற்க்கு
உக்கமளித்துள்ளது.பழுது நீக்கம் அதே நாளில் 70% இலக்கு அடைய ஊழியர்தரப்பு பெரும்
முயற்சி எடுத்து வருகிறது.முன்னேற்றம் உள்ளது. மழைகால நடவடிக்கை எடுக்க,
கார்பொரேட் அலுவலகம் முதல் மாவட்டம் வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில்
அனைத்து தொலைபேசி நிலையங்களில் உள்ள பேட்டரிகள், இன்ஜின்,/Alternator தயார் நிலையில் வைத்திருப்பது, MDF -4 type - crone tools , test cards, NGN service
–க்கு ஜம்பர் முறைபடுத்துதல், கேசியர்/கௌண்டெர்
உப்ச் உட்பட சேவை முன்னேற்றம் குறித்து ஆலோசனைகளை
ஊழியர்தரப்பு முன்வைத்தது.கூடுதலாக புதிய இணைப்புகளை சாத்தியமான இடங்களில்
பெறுவதன் மூலம் மட்டுமே வருவாய் பெருக்க முடியும்.அனைத்துபகுதிகளிலும்
ஊழியர்/அதிகார்கள் கூட்டம் நடத்துவது,மேளா மாதம் தோறும் நடத்துவது.,கருத்துகேட்பு
கூட்டத்திற்க்கு அவுட்டோர் அதிகாரிகளும் பங்கேற்பு, கூடுதலாக ஊழியர்தரப்பு
முன்முயற்சி செய்யும் என உத்திரவாதம் என ஊழியர்தரப்பு கூறியது. தலமட்டக்குழு
கூட்டம் முறையான கால அவகாசத்தில் நடத்தவேண்டும்.
1)
புதிய CSC திறப்பு,தற்பொழுது சாத்தியமில்லை,ஊழியர் பயன்பாடு/தேவை குறித்து ஊழியர்தரப்பு
விரிவாக விவாதிக்கும்.
2)
சேல்ஸ்/உதான்/ BTS பகுதி விருப்பம்/தேவை அடிப்படையில் மீண்டும்
விருப்பம் கோரப்படும்.
3)
மருத்துவகுடும்பம்/HR
தனிநபர் குறிப்புகள் மாற்றம் செய்யபடும்.சுற்றறிக்கை
வெளியிடப்படும்.
4)
அனைத்து பிரிண்டெர் பழுதுகள் சரிசெய்யப்படும்.4 புதிய பிரிண்டெர்கள்
வழங்கப்படும்.
5)
டூல்ச் விடுபட்ட
பகுதிகளுக்கு வழங்கப்படும்,30 ஹேண்ட் செட் 5 வருடமாக வழங்கப்படாத ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
6)
கிளீனிங் பொருட்கள்
முறையாக வழங்கப்படும்.
7)
சம்பளபட்டியலை தலமட்ட
அதிகாரிகள் வழங்கவேண்டும்.
8)
பழைய AO அலுவலகம் பழுது பார்க்க ஆய்வு செய்யப்படும்.டவுன் பகுதி விரைவில்
மாற்றப்படும்
9)
காலி இடங்கள்,
கட்டிடம் வாடகை பெருக்கம் செய்திட ஊழியர்தரப்பு ஆலொசனைகள் ஏற்பு.
10)
கம்பியூட்டர்/ஸ்கூட்டர்
கடன் நிர்வாகம் வழங்க நிதி கோரப்படும்.
11)
ஊழியர்களின் ரகசிய
குறிப்பு 2013-14,14-15 காட்டி
ஒப்பம் பெறப்படும்.
12)
மாற்று திறனாளி
போக்குவரத்து படி பட்டுவாடா செய்யப்பட்டது.
13)
மாநில முடிவுப்படி
50%ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மீதி வழங்க மாநில நிர்வாக ஒப்புதல்
பெறப்படும்.
14)
விதிகளின் படி
மருத்துவ வசதி பெறும் குடும்ப உறுப்பினர்கள் சரிபார்ப்பு/நீக்கம்.
15)
கேசியருக்கு புதிய
கள்ளநோட்டு அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
16)
செல் பெயர் மாற்றம்
விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும்.
17)
சங்க அலுவலகம் தரை ,
டைல்ஸ் தரையாக மாற்றிட பரிசீலனை.
18)
அனைத்து MDF க்கு FWP வழங்கபட்டு CUG -ன்
இணைக்கப்பட்டுள்ளது.
19)
சங்க அலுவலக
கணிப்பொறி, பாராமரிப்பு, ப்ரிண்டெர் குறித்து கடும் விவாதம் நடை பெற்றது
நிர்வாகத்தின் பாராபட்ச அணுகுமுறை கண்டித்து ஊழியர்தரப்பு கருத்தை பதிவு செய்திட
வலியுறுத்தி செய்யப்பட்ட்து.
20)
சீருடை நிதிகுறித்து
விவாதிக்கப்பட்டு,பெற வலியுறுத்தப்பட்டது.
21)
ESS பயிற்சி மீண்டும்
14/11/2015 வழங்கப்படும்,ஊழியர்கள் தவறாது பயிற்சிபெறவேண்டும்.
22)
ஊழியர் தொலைபேசி எண்
கையேடு நவ்=2015ல் வழங்கப்படும்.
23)
OKP- UPS இணைப்பு கவுண்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.
24)
TCM
தண்ணீர்
பிரச்சனை ஒரு வாரத்திற்க்குள் தீர்க்கப்படும்.
25)
CERTH / CLUNY மருதுவ மனைகள் விரைவில் மருத்துவ
வசதிபட்டியலில் இணைப்பு.
P.KAMARAJ , LEADER,LJCM A.SURAMANIYAN
,SECRETARY , LJCM
செவ்வாய், அக்டோபர் 27, 2015
”ஆர்ப்பாட்டம்” -பிரச்சனை தீர்வு
சுற்றறிக்கை=3/2015 /28/10/2015
”ஆர்ப்பாட்டம்”
-பிரச்சனை தீர்வு- போராட்டம் ஒத்திவைப்பு
மாவட்ட
துனை பொது மேலாளர் தலைமையில் போராட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. தீர்வு ஏற்பட்டு
”ஆர்ப்பாட்டம்” போரட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சங்க
அலுவலகத்திற்க்கு புதிய கணிப்பொறி வழங்கிட மறுக்கப்பட்டது,பயன்பாடில் உள்ள கணிப்பொறி
வழங்கிட ஏற்க்கப்பட்டது.பழுது பராமரிப்பு நிர்வாக பொறுப்பு மறுக்கப்பட்டது. மாநில
சங்கம் மாநில நிர்வாகத்துடன் பிரச்சனை எடுத்து விவாத்திதது.27/10/2015 தல
மட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம்
உத்திரவாதம் இல்லாத கணிப்பொறி மட்டுமே என நிலை எடுத்தது. உத்திரவாதம் இல்லாத கணிப்பொறி
ஏற்கமாட்டோம். நமது கருத்தை பதிவு செய்ய மறுத்தது. கடும் நிலைக்குபின் பதிவு
செய்யப்பட்ட்து. பிரிண்டர் தர மறுப்பது மாநிலக்குழுவிற்க்கு பரிசீலனைக்கு
அனுப்பட்டது.பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
குறித்த பேச்சுவார்த்தையில் SDE (G) பொறுப்பு என நிர்வாகம் ஏற்றுள்ளது.
செப்பல்
வழங்கிட ஆகஸ்ட் 8ல் உத்திரவு வெளியிட்டும் DE/SDE மட்டங்களில் கண்ணாமூச்சி ஆட்டம்
நடத்தியதை கடும் கண்டனம் தெரிவித்தபின்னர் நவம்பரில் அனைவருக்கும் பட்டுவாடா
செய்திட ஏற்க்கப்பட்டது. தோழர்கள் பட்டுவாடா குறித்துசெய்தியை தெரிவிக்கவேண்டும்.
மிகுதிநேரப்படி
பட்டுவாடா செய்ய வேண்டும் என நிர்வாகத்திற்க்கு கடிதம் அக்8 ல் கடிதம்
கொடுத்தோம்.பிரச்சனையை தீர்வு செய்வதற்க்கு பதிலாக தன்னிச்சையான குறுந்தகவல் மூலம் மட்டுமேC.OFF என மாவட்ட நிர்வாகம் செய்தி அனுப்பி, மிகுதிநேரப்படி உரிமையை
பறித்திட நிலை எடுத்தது. தல மட்ட அதிகாரிகள் அலட்சியம், பொய்தகவல்கள், காரணமாக மிகுதிநேரப்படி
உரிமையை பறித்திட ஏற்க்கமாட்டோம் என மாவட்ட சங்கம் நிலை எடுத்து போராட்ட அறிவிப்பு
கொடுத்து மிகுதிநேரப்படி பணி மறுப்பு செய்வோம் என எச்சரித்து ”ஆர்ப்பாட்டம்” போரட்டம் அறிவித்தோம்.நிர்வாகம் மிகுதிநேரப்படி வழங்கிட ஆவன செய்யப்படும்.
எதிர்காலத்திலும் மிகுதிநேரப்படி பட்டுவாடா தொடரும் என ஏற்றுக்கொண்டது. தொழிற்சங்கத்தை
மறுத்து, தன்னிச்சையான ஊழியர் விரோத நடவடிக்கை அனுமதியோம் என கூறி உள்ளோம்.எதிர்காலத்தில் தன்னிச்சையான
ஊழியர் விரோத போக்கு தொடராத நிலை வேண்டும் .வாழ்த்துக்களுடன்,தோழமையுள்ள,மா.செல்வரஙம்,மாவட்டசெயலர்.
ஞாயிறு, அக்டோபர் 25, 2015
LOCAL COUNICL MEETING
LOCAL COUNICL MEETING ON 27/10/2015 ,PUDUCHERRY
To
The
Secretary (official side), LJCM, Puducherry
Madam,
Sub:- Explanatory
Notes on LCM-reg
1)
It is notified
by the Circle admn on target that
30 New CSC to be opened for the year of 2015-2016. We suggest that the
existing CSC also to be strengthened .One TM for VIN CSC and One Clerical to
Mettupalayam. One more CSC at old bus stand or Elango nagar or OKP.
2)
The BTS/Udhaan/Sales section officials completed
4 years .The udhaan strength to be
reviewed. New option for all above
sections and willing officials may be transferred.
3)
The medical family at ERP is truncated and the
recent Rjcm decided to update at earliest. The same also in up gradation of personal
information. The correction requests were pending at admn section.
4)
The printers at RLU/RSU needs repair
/replacement and staff find difficult to get printout of faults.
5)
Ensure supply of tools to out door staff in time. Some officers show
indifference towards the issue.
6)
Non supply of Cleaning materials for up
keeping of toilet. The
field officers says the materials
to be supplied by the contractor without knowing the contract
conditions.
7)
The issue of pay slip to the Staff by the SDE
should be mandated as per the Corporate orders.
8)
Repair of old Ao cash building and the Town
section DE north office may be shifted . So that TD available put optimum use
and the public also benefitted.
9)
We have our target on Rent / lease our buildings.
Kindly ensure liberal allotment Qrs
to Retired community without more
conditions and create condusive atmosphere.
10)
The Computer Loan/Scooter loan are not
distributed for the past 2 years. Kindly
grant the loan to eligible and needy officials.
11)
The entries in ACR of officials to be
communicated as per the orders in time after
april of every year.
12)
Enhanced
travelling allowances to PH employees as directed by the corporate office.
13)
The supply of Bag to all staff/officers as
decided by the circle JCM not issued to the PY SSA . The only SSA
not initiated the same till last RJCM. The same may be supplied at earliest.
14)
Removal of Married daughters and Age barred son
as dependents from medical family. The
marriage loan granted to the officials
also be verified for this purpose.
15)
The latest Fake deducting cum counting machine
to be supplied to the cashier as counter
fit notes available more in number . To avoid such complaint the machine is
necessary.
16)
The
procedure for genuine Name change of numbers in Cell section to be made as user friendly and without time loss.
17)
The Bsnleu union office floorings changed with
Tiles .
18)
Provision of FWP to all RLU/RSU with >3000 lines and all MDF service
numbers connected to the CUG as per the Circle Council decisions.
P.KAMARAJ ,LEADER, A.SUBRAMANIYAN,SECRETARY- STAFF SIDE, LOCALCOUNCIL,PUDUCHERRY.
ஆர்ப்பாட்டம்
NFTE-BSNL,
PUDUHERRY
சுற்றறிக்கை:- எண்2/-தேதி 25/10/2015
ஆர்ப்பாட்டம்
நாள்:-28/10/2015 * அலவலகம் முன் *புதன்
கிழமை* மாலை:0530 மணி
மாவட்டநிர்வாகமே !
1)
விடுமுறை நாட்களின் மிகுதி நேரப்படி புதிய ERP காரணமாக பில் தயார் செய்யப்படவில்லை. திருச்சிற்றபலம் பகுதிக்கு அதிகாரி
இல்லாத காரணத்தால் ஒரு வருடமாக தேக்கநிலை எல்லா விதத்திலும், மிகுதிநேரம் உட்பட
நிலவுகிறது. மிகுதி நேரப்படி தீர்வு காண நிர்வாகத்தை அணுகிணால் C.OFF எடுக்க ரகசிய செய்தி அதிகாரிகளுக்கு அனுப்படுகிறது. மிகுதி நேரப்படி உயர்த்தி
வழங்க தேசியகுழுவில் பரிசீலிக்க ஏற்க்கப்ப்ட்டநிலையில் இந்த மிகுதி நேரப்படி
மறுப்பு ஏற்க்கமுடியாது.இல்லையென்றால் அனைத்து விடுமுறை நாட்களிலும் விடுப்பு
எடுத்து பணி மறுப்பு செய்ய நேரிடும்.
2)
செப்பல் வழங்க ஆகஸ்ட் 8 /2015 ல் உத்தரவு வெளியிட்டும்
அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகின்றனர்,
3)
சங்க அலுவலகத்திற்க்கு கம்பியூட்டர் வழங்க அலைகழிக்கப்பட்டு
வருகிறது.பழைய கம்பியூட்டர் என்றால் பழது பார்க்கும் நிர்வாக AMC கோரியதற்க்கு பதில் ஏதுமில்லை. கம்பியூட்டர் நிர்வாகசொத்து என்பதை நினைவு
படுத்த விரும்புகிறோம்.ஓய்வுபெறும் பொழுது பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்து
செல்ல LAPTAP கோரவில்லை.
ஊழியர்களின் கோரிக்கை மீது மட்டும் மெத்தனமாக இருந்து
விட்டு பின்னர் ஒத்துழைப்பு மட்டும் கோருவது நல்லதல்ல எனபதை தெரிவித்து, நமது
எதிர்ப்பை காட்டிட அனைவரும் திரண்டு வருவோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,
மா.செல்வரஙம்,மாவட்டசெயலர்.
|
GPF பணம் பட்டுவாடா
நமது மத்திய,மாநிலசங்க பெரும் முயற்சிக்குபின்னர் 27/10/2015 ல் நடைபெறும்.
தீபாவளி விழாக்கால முன்பணம் வங்கிக்கு அனுப்ப்பட்டுள்ளது.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












