
திங்கள், மே 04, 2015
வெள்ளி, மே 01, 2015
பேச்சுவார்த்தை 01/05/2015
மாற்றம் நோக்கி
தொலைத்தொடர்பு செயலருடன் 01/05/2015 அன்று நடை பெற்ற பேச்சுவார்த்தை குறித்த சில முன்னேற்றங்கள்\.பேச்சுவார்த்தை நல்ல புரிதலுடன், நமது நிறுவனம் காத்திட நடைபெற்றது.
தொலைத்தொடர்பு செயலர் ஆககபூர்வ முடிவுகள் எட்டப்பட்டுள்ளது .
இது துவக்கம் என புரிதலுடன் அடுத்த கட்ட நிலைக்கு செல்ல உத்வேகம் அளித்துள்ளது.
அலைகற்றை பணம் திருப்பி வழங்க ஏற்கப்பட்டு முதற்கட்டமாக ஜூன் மாதத்திற்குள் ரூ 800 கோடி வழங்கப்படும் .ADC க்ட்டணம் ரூ 1250 ,வருமானத்துறை க்கு செலுத்திய தொகையில் ரூ 4000 கோடி ஜூன் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .
புதிய உபகரணங்களுக்கு BSNL நிறுவனம் தனது நிதி மூலம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும் .
MTNL இணைப்பு உடனடி இல்லை .அனைத்து விவரங்களும் பரிசீலிக்கப்படும் .
பணி ஓய்வு பெற்றவர் களுக்கு 78.2% கிராக்கிப்படி இணைப்பு வழங்கப்பட்டும் .
60:40 ஓய்வுதிய பங்கு குறித்து விவாதிக்கப்பட்டு அமைசரவை மு டிவு அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஓய்வுதிய கொடை குறித்த விவாதம் நடை பெற்று அதற்க்கான கமிட்டி விரைவில் தீர்வுசெய்யும் என கூறப்பட்டுள்ளது .
அலைகற்றை தாராளமயம் TRAI நிபந்தனைக்கு உட்பட்டது.
சில கோரிக்கைகள் BSNL நிருவனத்துடன் பேசி தீர்த்திட கூறப்பட்டுள்ளது .
போரம் தலைவர்கள் 13/05/2015 அன்று கூடி முடிவடுப்ப்பர்கள்
அமைச்சர் BSNL நிருவனத்தை புத்தாக்கம் செய்திட நடவடிக்கை எடுத்திட
ஒருங்கிணைப்பு செய்து வருவதை தொலைத்தொடர்பு செயலர் சுட்டி காட்டி பேசியுள்ளார்.
வியாழன், ஏப்ரல் 30, 2015
மாநிலசங்க பட்டினி அறப்போர்
29/04/2015 அன்று நடைபெற்ற மாநிலசங்க பட்டினி அறப்போர் குறித்த மாநிலசங்க அறிக்கை
CIRCLE MASS FAST
29/04/2015 அன்று நடைபெற்ற மாநிலசங்க பட்டினி அறப்போர் குறித்த மாநிலசங்க அறிக்கை
CIRCLE MASS FAST
செவ்வாய், ஏப்ரல் 28, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)