வெள்ளி, மே 01, 2015

பேச்சுவார்த்தை 01/05/2015

மாற்றம் நோக்கி 
தொலைத்தொடர்பு  செயலருடன் 01/05/2015 அன்று நடை பெற்ற பேச்சுவார்த்தை குறித்த   சில முன்னேற்றங்கள்\.
பேச்சுவார்த்தை நல்ல புரிதலுடன், நமது  நிறுவனம் காத்திட நடைபெற்றது.
தொலைத்தொடர்பு  செயலர்  ஆககபூர்வ  முடிவுகள்  எட்டப்பட்டுள்ளது .
இது துவக்கம்  என புரிதலுடன்  அடுத்த கட்ட நிலைக்கு  செல்ல உத்வேகம்  அளித்துள்ளது.
 அலைகற்றை  பணம்  திருப்பி  வழங்க ஏற்கப்பட்டு முதற்கட்டமாக  ஜூன் மாதத்திற்குள் ரூ 800 கோடி வழங்கப்படும் .ADC  க்ட்டணம் ரூ 1250 ,வருமானத்துறை க்கு  செலுத்திய  தொகையில்  ரூ 4000 கோடி  ஜூன் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .
புதிய  உபகரணங்களுக்கு BSNL நிறுவனம்  தனது  நிதி மூலம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும் .
MTNL  இணைப்பு  உடனடி இல்லை .அனைத்து  விவரங்களும்  பரிசீலிக்கப்படும் .
பணி ஓய்வு பெற்றவர் களுக்கு 78.2% கிராக்கிப்படி இணைப்பு வழங்கப்பட்டும் .
60:40 ஓய்வுதிய பங்கு  குறித்து விவாதிக்கப்பட்டு அமைசரவை  மு டிவு  அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் 
ஓய்வுதிய கொடை  குறித்த விவாதம் நடை பெற்று  அதற்க்கான கமிட்டி விரைவில்  தீர்வுசெய்யும்  என கூறப்பட்டுள்ளது .
அலைகற்றை  தாராளமயம்  TRAI  நிபந்தனைக்கு உட்பட்டது.
சில கோரிக்கைகள்  BSNL நிருவனத்துடன்  பேசி தீர்த்திட கூறப்பட்டுள்ளது .
போரம்  தலைவர்கள்  13/05/2015 அன்று கூடி  முடிவடுப்ப்பர்கள் 

அமைச்சர்  BSNL நிருவனத்தை  புத்தாக்கம்  செய்திட  நடவடிக்கை எடுத்திட 
ஒருங்கிணைப்பு  செய்து வருவதை  தொலைத்தொடர்பு  செயலர் சுட்டி காட்டி பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக