வெள்ளி, பிப்ரவரி 27, 2015

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :
மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த காலவரையற்றவேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வேலை நிறுத்தமாக மாற்றப்பட்டு ஏப்ரல் 21, 22 தேதிகளில் நடைபெறும் என FORUM அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும். அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

புதன், பிப்ரவரி 25, 2015

பாராளுமன்ற பேரணி 25/02/2015




பாராளுமன்ற  பேரணி  25/02/2015 அன்று டில்லியில்   பெற்றது .
தார் , அம்ரிஜீத் கவுர்  AITUC,தபன்சென்  CITU ,மிஸ்ரா ,ரெயில்வே , ஆத்மி பாராளுமன்றன் உறுப்பினர்  பொதுசெயளர்கள்  என பலரு ம்  உரையாற்றினர்கள் .
நாடு  முழுவதிலும்  இருந்து  வந்த  அனைவருக்கும்  தங்க  இடம்,உணவு  என
   சிறப்பான  ஏற்பாடுகளை  மத்திய  சங்கம் செய்து இருந்தது,
ஒரு புதிய  அனுபவம் , உத்வேகம்  வேலை நிறுத்தம்  செய்திட  உதவும்.
பின்னர்  தலைவர்கள்  ஒரு கோடி  கைய ழுத்து  படிவங்க்களை PMO ஒப்படைத்தனர்  

திங்கள், பிப்ரவரி 23, 2015

மத்திய செயற்குழு

 மத்திய செயற்குழு 
 மத்திய செயற்குழுக் கூட்டம்  ஏப்ரல் 9 முதல்  10 வரை ஜெயப் பூரில்  நடைபெறும் 

ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

Strike Poster


வாழ்த்துவோம்

வாழ்த்துவோம்
இன்று   60 வது பிறந்தநாள்  28/02/2015 அன்று பணி ஓய்வு  பெரும்  நமது  தோழர்  சம்மேளன செயலர்  கோபால கிருஷ் ண ன்  அவர்களை  வாழ்த்துவோம்