பாராளுமன்ற பேரணி 25/02/2015 அன்று டில்லியில் பெற்றது .
தார் , அம்ரிஜீத் கவுர் AITUC,தபன்சென் CITU ,மிஸ்ரா ,ரெயில்வே , ஆத்மி பாராளுமன்றன் உறுப்பினர் பொதுசெயளர்கள் என பலரு ம் உரையாற்றினர்கள் .
நாடு முழுவதிலும் இருந்து வந்த அனைவருக்கும் தங்க இடம்,உணவு என
சிறப்பான ஏற்பாடுகளை மத்திய சங்கம் செய்து இருந்தது,
ஒரு புதிய அனுபவம் , உத்வேகம் வேலை நிறுத்தம் செய்திட உதவும்.
பின்னர் தலைவர்கள் ஒரு கோடி கைய ழுத்து படிவங்க்களை PMO ஒப்படைத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக