சனி, மார்ச் 01, 2014

notional loan waiver matter of BSNL

NEW DELHI: The Union Cabinet is likely to a take call on waiver of notional loan on BSNL estimated to be around Rs 7,500 crore in its next meeting on February 28.


"Cabinet may take up notional loan waiver matter of BSNL on February 28. With interest and other charges, it is estimated to be around Rs 7,500 crore," a source told PTI. 

Since the time of corporatisation of BSNL in October 2000, a 15-year notional loan has been showing in the financial books of loss making state- .. 

The loan is being discharged at the rate of 14.5 per cent and penal interest of 2.75 per cent over and above normal rate interest rate. 

An amount of about Rs 983 crore as principal remains outstanding against BSNL on which the interest is charged by government. 

BSNL has been logging losses since 2009-10. The company's profits had started declining after 2004-05, when it had made net gains of Rs 10,183 crore. 

The public sector firm had posted a loss of about Rs 7,784 cr .. crore in financial year 2012-13. 

Government has constituted Group of Ministers, headed by P Chidambaram, to revive loss making telecom firms BSNL and MTNL. The proposal of notional loan waiver is part of various recommendations made by the GoM to Cabinet for BSNL. 


பணிஓய்வு

தோழர் K. ராமகிருஸ்ணன் பணிஓய்வு சிறக்கட்டும்
சென்னையில் குருப் டி யாக பணி புரிந்து புதுவைக்கு மாற்றல் பெற்று வந்தார். நிர்வாக பகுதியில் பணி புரிந்து பின்னர் டெலிகாம் மெக்கானிக் ஆக மாறி பணி புரிந்து 28/02/2014 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி ஓய்வு சிறக்க நமது  வாழ்த்துக்கள். மாநில சங்கத்திற்க்கு ரூ500/_ நன்கொடை அளித்துள்ளார்


தோழர் G.சின்னதுரை, புதுவை பணிஓய்வு சிறக்கட்டும்

மாவட்ட செயலராக இருந்து லைன்ஸ்டாப் பகுதி தோழர்களை திரட்டியவர். பணிபுரிந்தவர். நம்ட்து சஙகத்தில் இனணந்து செயலாற்றியவர்.அனைவரிடமும் நல்ல உறவு, அமைதியான அணுகுமுறை என பலரிடமும் அன்பை பெற்றவர். அவர் 28/02/2014 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி ஓய்வு சிறக்க நமது  வாழ்த்துக்கள். மாவட்ட சங்க அலுவலகத்திற்க்கு ரூ2000 மதிப்புள்ள நாற்காலி மற்றும் மாநில சங்கத்திற்க்கு ரூ500/= நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.

வெள்ளி, பிப்ரவரி 28, 2014

JCM தேசியக்குழு

JCM தேசியக்குழு 

NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள் 

சென்ற JCM கூட்டத்தில் NFTE  சார்பாக 
17 பிரச்சினைகள் கொடுக்கப்பட்டன. 
ஆனால் 10 பிரச்சினைகள் மட்டுமே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது.  JCM  கூட்டத்தில் நாம் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாக மிச்சம் உள்ள 7 பிரச்சினைகளும் எதிர்வரும் 
JCM கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்படடுள்ளது. 
அத்துடன் 3 புதிய பிரச்சினைகளையும் சேர்க்க கோரி ஊழியர் தரப்புச்செயலருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் அளித்துள்ளார்.

நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் 
  • JTO பதவியில் OFFICIATING செய்யும் தோழர்களின் பதவி  நிரந்தரம்.
  • SC/ST  காலியிடங்களை நிரப்புதல் 
  • JAO/JTO தேர்வு முறைகளை எளிமைப்படுத்துதல்.
  • MANAGEMENT TRAINEE தேர்வுக்கு ஊழியர்களை அனுமதித்தல்.
  •  TSM ஆகப்பணிபுரிபவர்களை நிரந்தரப்படுத்துதல். 
  • JAO/JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
  • பயிற்சிக்கால உதவித்தொகையை STIPEND உயர்த்துதல்.
  • மகளிருக்கு கூடுதலாக 12  சிறுவிடுப்பு வழங்குதல்..
  • ஒழுங்கு நடவடிக்கைகளை DISC.CASES விரைந்து முடித்தல்.
  • 01/10/2000ல் நிரந்தரம் ஆன TSM தோழர்களுக்கு BSNL ஏற்பு உத்திரவு வழங்குதல்.

தோழர்.உம்ரமால் புரோஹித்




மத்திய அரசு ஊழியர்களின் ஒப்பற்ற தலைவரும் 
தேசிய கூட்டாலோசனைக்குழு செயலரும் 
AIRF இரயில்வே தொழிற்சங்கப்பிதாமகரும்  
தொழிலாளர் மேம்பாட்டிற்காக 
தோழர்.குப்தாவுடன் தொடர்ந்து 
தோள் கொடுத்தவருமான 

தோழர்.உம்ரமால் புரோஹித் 

இன்று 27/01/2014 அதிகாலை 
மும்பையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு 
மத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.
வாழ்நாளெல்லாம் 
தொழிலாளருக்காக 
வாழ்ந்து மறைந்த 
தலைவரை 
வணங்குவோம்..

BSNL -- MTNL இணைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

BSNL அனைத்து அதிகாரிகள் 

ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு 

BSNL -- MTNL இணைப்பு 

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஊழியர் பிரச்சினைகள் , ஓய்வூதியம்,பங்கு 

விற்பனை ஆகியவற்றை முறைப்படுத்தாது 

BSNL MTNL இணைப்பில் முனைப்புக்காட்டும் 

அரசின்  அவசர கோல முடிவை எதிர்த்து 


இன்று 28/02/2014 - வெள்ளிக்கிழமை 

மாநிலம் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் 

மதிய உணவு இடைவேளையில் 



அனைத்து அதிகாரிகள் 

ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக 

கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

Meeting held with Director (HR)

Meeting held with Director (HR) on 24th February:- The President and GS held
meeting with the Director (HR) on 24th instant. The issues discussed are as below.
(i) Wage loss of post 2007 appointees:- it was pointed out that the present proposal will not mitigate the hardships and sufferings of employees due to wage loss. Realistic approach is needed to offset the wage loss caused due to wage revision. The settlement be with the arrears. Director(HR) responded in a positively way.

(ii) Superannuation benefits for D/R staff:- The union pointed out the offer of 2% contribution is too meager and stressed for early settlement.Director(HR) replied that another committee headed by Mrs. Geeta Rao,ED(F) has been formed to review the matter.

(iii) Stagnation of RMs and Group ‘D’ employees:- Director(HR) told that the issue is very difficult. He was told by the union leaders that it is duty of the management to find out method to remove the frustrations on account of stagnation.

(iv) Functioning of circle/Local councils:- Union pointed out that the councils are not functioning and staff grievances are not being redressed. Demonstrations and Dharna take place as management in the field are not alive to the grievances.

(v) Victimisation of employees at Chennai TD:- The circle administration has become vindictive towards NFTE and not meeting the circle union leaders. The innocent staff are being victimized. The BSNL. HQR should consider all
aspects to maintain industrial peace.The Director(HR) patiently heard the views expressed by the unionleaders.

LOCAL COUNCIL DECISIONS