- 4-10-13 Railway Bonus 78 days: The Union Cabinet today approved the proposal of the Ministry of Railways for payment of Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days wages for the financial year 2012-13 for all eligible non-gazetted railway employees.
Total Amount comes out to be Rs. 8975.About 12.37 lakh non-gazetted railway employees all over the country are likely to benefit. The financial implication is estimated to be Rs. 1043.43 crore. - 4-10-13 Congratulation to ED comrades- Exgratia (Bonus) Ceiling Enhanced from 2500 to 3500 at par with regular employees
- 4-10-13 MTNL Management Agreed 4 Years Residency Period for NE 9 to NE10 Promotion as one time measure.. Action on or before March 2014

வெள்ளி, அக்டோபர் 04, 2013
circle news
திங்கள், செப்டம்பர் 30, 2013
சொசைட்டி செய்திகள்
சொசைட்டி செய்திகள்
01-10-2013முதல் வட்டிவிகிதம் 16.5%இருந்து 1%குறைந்து 15.5%ஆக மாற்றப்பட்டுள்ளது
- ஈவுத்தொகை (Dividend) 12% அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும்
- இன்சுரன்ஸ் ரூ 3 லட்சத்தில் இருந்து ரூ 4 லட்சமாக உயர்த்தப்படும்
- மாதந்தோறும் பிடிக்கப்படும் Thrift fund ரூ 600 லிருந்து ரூ 800 ஆக உயர்த்தப்படும்
- அபராத வட்டி (Penal interest ) 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது
- Ordinary Loan ரூ 5 லட்சமாக உயர்த்த ஒப்புதல் பெற டெல்லி க்கு அனுப்பப்பட்டுள்ளது
IDA 6.6 சதம்
அக்டோபர் IDA
நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண்
உயர்வின் அடிப்படையில்
01/10/2013 முதல்
உயரும் என்று தெரிகின்றது.
சொசைட்டி பொதுக்குழு
- சொசைட்டி பொதுக்குழு கூட்டம் 29/09/2013 அன்று
- சென்னையில்நடைபெற்றது. தமிழகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை11000,
இயக்குனர்கள்10,சென்னை4 மட்டுமே.புதிய இயக்குனர்கள் 18
- சென்னை 6700,இதர 2300. தமிழகத்தின் தற்பொதைய
பதவிகளில் தமிழகத்திற்க்கு வெறும் 10மட்டுமெ, முன்பு இருந்த நிலையை
விட குறைத்து விட திட்டமிட்டு சென்னை சங்க கூட்டணி களம்
இறங்கின.தமிழகத்தின் உரிமையை காத்திட போராடினோம்.இனிதமிழகத்தின்
பங்கினை குறைத்திட திட்டமிட்ட அனைத்து சக்திகளையும் எதிர்த்து
போராடவேண்டும்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் தலைவர் தோழர் வீரராகவன் மீது
தொடுக்கப்பட்ட தை வன்மைய்யாக கண்டிக்கிறோம்
சனி, செப்டம்பர் 28, 2013
JAO தேர்வு
JAO தேர்வு
தேறியும்.. தேறாதோர்...
2006/2009/2012 ஆகிய வருடங்களுக்கான JAO காலியிடங்களுக்கு தேர்வெழுதி தேவையான மதிப்பெண்களை பெற்றிருந்தும் போதிய காலியிடங்கள் இல்லாத காரணத்தால் பல தோழர்கள்
JAO பதவி உயர்வை அடைய முடியவில்லை.
JAO பதவி என்பது அகில இந்திய கேடரில் இருந்து மாநில கேடராக ஆக்கப்பட்டதால் வந்த பிரச்சினை இது. தற்போது CORPORATE அலுவலகம் மேற்கண்டவாறு JAO தேர்வில் தேர்ச்சியடைந்தும் காலியிடங்கள் இல்லாததால் பதவி உயர்வுக்கு செல்ல இயலாத தோழர்களின் விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
அக்டோபர் 3க்குள் மாநில நிர்வாகங்கள் பதில் தர வேண்டும்.
JAO தேர்வில் தேறியும் தேறாத
தோழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கின்றது...
மத்திய செயற்குழு
ஜுனகட் நகரில் செப் -24/25 தேதிகளில் மத்திய செயற்குழுக்கூட்டம் நடை பெற்றது. நமது மாவட்டத்தில் இருந்து19 தோழர்கள் கலந்து கொண்டனர்.
சஙக கொடிஏற்றத்திற்க்கு பின் மத்திய செயற்குழு துவக்கத்தில் ஆய்படு பொருள் இணைப்பு குறித்து விவாதம் எழுந்து பின்னர் அனைத்து பிரச்சனைகளையும் இன்ன பிற தலைப்பில் விவாதிக்கலாம் என் பொதுசெயலர் அறிவித்தார், ஆனால் அவைளை விவாதிக்கயாரும் இல்லை.தமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி தனது பாணியில் பிரச்சனைகளை பட்டியலிட்டு தீர்வுக்கு முன் வைத்தார். அ.இ.சஙக நிர்வாகி தோழர்.S.S.G. தமிழக நிகழ்வுகள்,அத்துமீறல்கள் குறித்து பேசினார்.தமிழக மாநில சில தோழர்களின் அறிக்கையை பல மாநிலசெயலர்கள்.பொதுசெயலர் கண்டித்தனர்.
இறுதியில் பேசிய பொதுசெயலர் எல்லா கருத்துகள்,குற்றசாட்டுகளுக்கு, தனது வெளிப்படையான பேச்சு மூலம் பதில் அளித்தார்.
தமிழக மாநிலசெயலர் தோழர்.பட்டாபி தலைமையில் அமைந்த குழு போராட்ட கோரிக்கைகள்-குறிந்து விவாதித்து பரிந்துரை செய்தது.
கடும் மழை ,நல்ல ரம்மியமான இடம் ,வரவேற்ப்புக்குழு ஏற்பாடுகள் நல்ல முறையில் இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)