NFTE(BSNL) புதுச்சேரி
மாவட்டம்
விரிவடைந்த
மாவட்டச்
செயற்குழு
மற்றும்
பணி
நிறைவு
பாராட்டு
விழா
அன்புள்ள
தோழர்களே
! தோழியர்களே
!!
நாள்: 17 - ஆகஸ்டு 2017 ; நேரம் :
சரியாக காலை 10 மணிக்கு
இடம் : சங்க
அலுவலகம், புதுவை
நமது
மாவட்டத்தின்
விரிவடைந்த
மாவட்டச்
செயற்குழுக்
கூட்டம்
17-08-2017
அன்று
சங்க
அலுவலகத்தில்
நடை
பெற
தீர்மானிக்கப்பட்டுள்ளது
தலைமை மற்றும் வரவேற்புரை :- தோழர். M. தண்டபாணி,மாவட்டத்தலைவர்
துவக்கவுரை
தோழர் P. காமராஜ், மாநிலத் தலைவர் , பணி ஓய்வு பாராட்டுரை
சிறப்புரை
தோழர் K.
நடராஜன். மாநிலச்
செயலர், ஊதிய மாற்றம், இன்றைய நிலை
வாழ்த்துரை .
தோழர் R.
ஶ்ரீதர்,கடலூர் மாவட்டச் செயலர் – ஊதிய மாற்றம்
ஆகியோர்
கலந்து
கொண்டு
சிறப்புரை
ஆற்றுகின்றனர்.
பணி ஓய்வு பாராட்டு பெறும்
தோழர்கள் மற்றும் ,தோழியர்
D. முனிரத்தினம்,TT - C. ராமதாஸ், TT - K. கணேசன்,TT
D. வரதராஜா,TT - A.
மகேஷ்வரன், CSS -
A. கணேசன்,TT
நிர்மலா சிவஞானம், OS(G)
ஆய்படு பொருள்
நிதி நிலை மற்றும் நன்கொடை – இதர தலைவர்
அனுமதியுடன்
தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
செல்வரங்கம்.M
மாவட்ட செயலர்,புதுச்சேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக