சோதனையான தருணத்தில் மாநில செயலராக பொறுப்பு ஏற்று, நிதானம் ,சங்கம் மட்டுமே முன்னுரிமை,தோழர்களை பொறுப்பு வழங்கி உயர்த்துதல் ,அரவணைத்து செல்லுதல்,சங்க ஒற்றுமை,தொழிலாளர்கள் ஒற்றுமை ,மத்திய சங்கத்திற்கு உறுதுணை செயல்பாடு, தனிநபர் விமர்சனம் தவிர்ப்பு,,சகிப்புத்தன்மை , தோழமை ,எல்லையற்ற உபசரிப்பு, கரிசனம் என..... கூறி சென்றாலும் அது பட்டாபி என்ற ஓய்வறியா செயல் மறவனுக்கு வார்த்தைகள் ஈடாகாது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக