துரோக படலம்
With a hidden agenda to stop payment of Adhoc Bonus to BSNL employees, BSNLEU has gone on agitation for 2 days demanding minimum PLI. But BSNLEU has withdrawn its agitation by gleefully reporting that "The Director (HR) assured BSNLEU that no further action will be taken on this (Bonus) matter, till the 7th Membership Verification is completed."BSNLEU சங்கம் தான் பங்கு பெறாத கூட்டத்தில் போனஸ் முடிவுசெய்யக்கூ டாது என்பதற்காக மார்ச் 30 கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரச்சனை திசை திருப்ப 2 இலக்க போனஸ் என பொய் பிரச்சாரம் NFTE க்கு எதிராக செய்யப்பட்டது.
கெட்டிகாரன் புளுகு 8 நாள் ஆனால் இவர்கள் புளுகு 5 நாள் தாங்கவில்லை .நிர்வாகம் பொய் பிரச்சாரம் செய்யாதே என கடிதம்
கொடுத்தது.
போராட்ட அறிவிப்பு கொடுத்து பேச்சு வார்த்தையில் போனஸ் தேர்தல் முடிவு வரும் வரை முடிவு ஏதும் செய்யக்கூ டாது என நிர்வாகத்திடம் ஒப்பந்தம் கண்டுள்ளது,
குரங்கிடம் அறிவுரை கூறிய குருவி கூட்டை பிய்த்து எறிந்த குரங்கு கதை போல இவர்கள் செயல் கண்டு " ஆகா என்ன தொழிற் சங்கம்"
என ஊழியர்களை வெட்க்கப்பட வைத்துள்ளது BSNLEU .
2000 நிறுத்த கால கருங்காலி தானே இவர்கள் .
வேறு என்ன இவர்களிடம் எதிர் பார்க்க
முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக