நமது அ இ தலைவர்
தோழர் இஸ்லாம் அஹமது தமிழகத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டு ஊழியர்களை சந்தித்து
மே 10-2016 நடைபெற இருக்கும் 7 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் எண் 16ல் NFTE சங்கத்திற்க்கு வாக்குகளை கோரினார்.
22/03/016 காரைக்குடி,மதுரை,,
2303/2016 ல் திருச்சி,விழுப்புரம் ஆகிய இடங்கலில் சிறப்புரை நிகழ்த்தினார்..சுற்றுபயணத்தில்
தோழர் காமராஜ் இணைந்து மொழியாக்கம் செய்தார்.1000க்கு மேற்பட்ட தோழர் தோழியர்களை சந்தித்து
வாக்குகளை கோரினார்.
காரைக்குடியில்
தோழர்கள் மாரி, சேது, AITUC ,P.L. ராமச்சந்திரன்,
பொன்னமராவதி நாகராஜன் ,மதுரை இளங்கோ, உள்ளீட்ட தோழர்கள் ஊரையாற்றினர்.கள்.
மதுரையில் தோழமை
சங்க BSNLSEWA, TEPU, தோழர்கள் மற்றும் பாலகண்ணன், சக்கண்ணன், ரமேஸ்,,த்ர்மராஜன், உள்ளிட்டசங்க
நிர்வாகிகள் கலந்து கொண்டனர், தோழியர் கலாவதி தலைமை ஏற்க பொறுப்புசெயலர் ராஜேந்திரன்,தோழியர்
மகேஸ்நரி TEPU,,செல்லபாண்டியன் அ இ தலைவ்ர், TEPU,, தோழர்.கோபாலகிருஸ்ணன்,ம்மநிலசெயலர்
பட்டபி, தோழர் சேது, தோழர் காமராஜ், தோழர் இஸ்லாம் கலந்துகொண்டனர்.
2017ல் ஒரு நல்ல
ஊதிய உடன்பாடு கண்டிட எண்16 ல் வாக்களிக்கவேண்டும் தோழர் செல்லபாண்டியன் உரையில் TEPU
முதல் உறுப்பினர் சரிபார்ப்பில் இருந்து உற்ற துணையாக இருந்த்தையும், BSNLEU ச்சந்தா பிடித்தம் சலுகைக்கு எதிராக கடிதம் எழுதியது, TEPU சங்க ஊதியகுழு அறிக்கைகை தன்னை கடைசி சில பக்கம்
மட்டும் மார்றியது, அமைச்சர் தயவு பேற TEPUபயன்படுத்தப்பட்டது குற்த்து விளக்கினார்..பதவி
உயர்வு, ஊதியகுழு என் ஊழியர் பிரச்சனை தீர்க்க பயன் படுத்திவிட்டு TEPU சஙகத்தை ஊதாசீனப்படுத்தப்பட்டட்தை
விளக்கிணார். NFTE
சங்கத்துடன் இணந்து எண் 16 ல் வாக்களிக்க
கோரினார்.
தோழர் SSG உரையில் ந்மது த்லைவர்களை BSNLEU பொதுசெயலர் அவதூறு செய்வது,,ஏதும் தெரியாது
என் கூறுவது முறையற்ற செயல்பாடு மற்றும் அவர்களின்
தரம் வெளிபட்டுள்ளது. தோழ்வி பயத்தில் உளரும் செயலாக பார்க்கப்படும். பிரச்சனைகளை
,தீர்வுகளை பற்றி ஏதும் இருந்தால் பேச்ட்டும்.
தோழர் சேது சஙகதேர்தலில்
வெற்றி பெறவேண்டும். நம்மிடம் இழக்க ஏதுமில்லை., இழப்புகளை மீண்டும் பெற்றிட நாம் வெற்றீ
பெற்ரு அனைவரையும் ஒன்று படுத்தி ஊதிய மாற்றத்தை ஊழியர்களுக்கு பெற வேண்டும்.
தோழர் பட்டாபி
உரையில் இதுவரை எந்த சங்கம்மும் போயிராதபாதையில் சென்+று புதிய பாதை சமைத்த்து நமது
சங்கம்.
1979 ல் போனஸ்
கோரி போராட்டம் அறிவித்து போனஸ் பெற்றூ ஊற்பத்தியுடன் இணந்த போனஸ் ஊருவாக்கிய ச்ங்கம்.
பதவி உயர்வு இல்லாத
காலத்தில் இருந்த இடத்திலெயெ பதவிவுயர்வு பெற்ற் சக்கம்..
ஒரு உத்திரவில்
ஒரு லட்சம் மஸ்தூர்கலை நிரந்தரம் செய்த சங்கம்.
உயர் தொழில்நுட்பம்
வந்த பொழுது யாரையும் வெளியே அனுப்பாது
கேடர் சீரமைப்பு
மூலம் உயர்நிலை படுத்திய சங்கம்.
இலாக்கா பொதுதுறை
மாற்றம் கண்ட பொழுது போராடி அரசு பென்சன், பணிபாதுகாபு, நிதி ஆதார மேனமை என ஒபபநத்ம்
கண்டு ஊழியர்களை காத்த சஙகம்.
அனைவரையும் ஒன்றுபடுத்தி
ஊதிய மாற்றம் செய்த சங்கம்.
IDA ஊதியத்தில்
பென்சன் ,,டிஸ்மிஸ் ஆனலும் பஎன்சன் பெற்று தந்த சங்கம்.
புதிய மருத்துவ
திட்டத்தை உருவாக்கிய சங்கம்
பொtதுதுறை அமைப்பில்
இல்லாத் JCM உருவாக்கி பேச்சு வார்த்தை அமைப்பு உருவக்கிய சங்க,ம்.
நமது சக்கம் செய்த
சாதனைகளை பறி கொடுத்த சஙகத்தை நிராகரித்து NFTE சஙக்த்தை வெற்றி பெற செய்வோம்.
திருச்சியில் தோழர்கள்
பழனியப்பன்., மனொகரன், சேது,காமராஜ்,ஜெயராமன், பட்டபி,,இஸ்லம், சுப்புராமன், கிருஸ்ணன்,
இள்ஙொவன், ரவிந்திரன், சுந்தரம், ஆண்டிசாமி,
செந்தாமரைகண்ணன், உள்ளிட்ட தோழர்கள் ஊரையாற்றினார்கள்.
தோழர் சுப்புராமன்
ஊரையில் ஒன்றுபட்ட NFTE சஙகத்தில் இருந்த பொழுது போல உள்ளது, மூன்று
சம்மேளனங் நடத்திய வேலை நிறுத்த காலத்தில் காட்டி கொடுத்த BSNLEU இன்று
உறுப்பினர் எண்ணிக்க தெரியாத சங்கம் என் பெசி வருகிறது,
எங்களிடம் உண்மை,விசுவாசம்,நாணயம்,அறிவாற்றல் ,னம்பிக்கை எல்லம்
இருக்கிறது.. உங்கலிடம் ஏதுமில்லை. அமைசார்,, TEPU த்லைவர்களை பயன்படுத்தியபின் ஊத்சீனம் செய்யப்பட்டதை எடுத்து
கூறினார்.
விழுப்புரம் கூட்டத்தில்
தோழர்கள் தமிழ்மணி,செல்வம்,மனொகரன், லொகநாதன்,செல்வரங்கம்,அன்பழகன்,சுந்தரமுர்த்தி,
குழந்தைநாதன் aஅசோகராஜன் , ஸ்ரீதர், காமராஜ் ஜெயராமன், இஸ்லாம் உரையாற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக