மார்ச் - 10
-: கோரிக்கைகள் :-
மத்திய அரசே...
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
- வேலைவாய்ப்பை உருவாக்கு...
- தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்து...
- தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
- குறைந்த பட்சக்கூலி மாதம் 15000 வழங்கு...
- குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் 3000 வழங்கு...
- பொதுத்துறை பங்கு விற்பனையை நிறுத்து...
- குத்தகைத் தொழிலாளர் முறையை ரத்து செய்...
- போனஸ் உச்சவரம்பை நீக்கு...
- பணிக்கொடையை உயர்த்து...
- தொழிற்சங்கப் பதிவை 45 நாட்களுக்குள் அமுல்படுத்து...
- புதிய தொழிலாளர் விரோத சட்டங்களைக் கைவிடு...
- இரயில்வே, ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே...
தோழர்களே...
செப்டம்பர் வேலை நிறுத்தம்
செவிடன் காதில் ஊதிய சங்கு...
கேளாக்காதினரின்... செவிப்பறை அதிர...
தொடர்ந்து முழங்குவோம்...
இணைந்து போராடுவோம்... வாரீர்...
அகில இந்திய எதிர்ப்பு தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக