NFTE
–BSNL,PUDUCHERRY-SSA
மாவட்ட நிர்வாகத்துடன்
பேட்டி
v 11/01/2016 அன்று மாவட்ட நிர்வாகாத்துடன் சந்தித்து
கீழ்கண்ட பிரச்சனைகளை
விவாதிக்கப்பட்டது.
v தோழர் லோகனாதன் , 6 வருடங்களுக்கு மேல் SALES- பகுதியில்பணி
புரிந்தும் மாற்றல் மறுக்கப்பட்டு வருகிறது.அவரின்
மாற்றலை தலமட்டக்குழு முடிவுப்படி வழங்கவேண்டும்.
v காட்டேரிகுப்பம் ஊழியர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கபட்டது.
ஒரு காண்டிராக்ட் ஊழியர் யூனிட் வழங்ககிட கோரப்பட்டது.
v வேலை செய்யாத FLPP . 1000 க்குமேற்பட்ட.இணைப்புகள்
துண்டிக்கப்பட்டால் கேபிள் கிடைக்கும் என எடுத்துகூறப்பட்டுள்ளது.
v பிரின்டர் பழுதுகள் பார்த்திட வலியுறுத்திடப்பட்டது.
v HMT ஏற்கனவே 30 வழங்கப்பட்டது .மேலும் 20 வழங்கப்பட
உள்ளது.
v MDF பகுதியில் CUG தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் உறுதிபடுத்திட
வேண்டும்.
v முத்தியால்பேட்டை TTY சரி செய்திட கோரிஉள்ளோம்.
v காண்டிராக்ட் ஊழியர்கள் அவுடோர் பணிக்கு சென்றவர்களைமீண்டும்
சுழல் முறையில் இண்டோர் பணிக்குகொண்டு வர வேண்டும்.
v மாதம் தோறும் ஊழியர்கள் கூட்டத்தை நடத்திட ஏற்க்கபட்டது.
v அதிகாரிகள் வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட நேரத்தில்
தினமும் சந்திக்க வேண்டும்.
v BTS பகுதிக்கு கூடுதல் TM நியமிக்க வேண்டும்.
v பொதுதேர்தல் வருகின்ற நேரம். என்வே அனைத்து பூத்களிலும்
இணைப்பு தயார் நிலைவைப்பது, பாரதிதாசன் கல்லூரி வளாக பில்லர் இதற்க்காக மேம்படுத்துவது
v ஒர்க்ஸ்கமிட்டி கூட்டம், நடைமுறை ,குறிப்பு வேளியிடுதல்
காலதாமதம்,அமுலாக்கம்போதாமை, சரிசெய்திட கோரப்பட்டுள்ளது.
v விருப்ப மாற்றல்கள் பரிசீலிக்க வேண்டும்
v செல் டவர் சேவை நமது கட்டிடம்,முத்தியால்பேட், வசந்த
நகர், காலாபேட் சுட்டி காட்டப்படுள்ளது.
v அனைத்து சங்க ங்களின் சார்பாக ஜனவரி 19/2016 ல் புதுவை
கம்பன் கலைஅரஙகம்,காலை 9 மணி முதல் மாலை2 மணி வரை
புன்னன்கையுடன் சேவை மாநில அளவிலா
கருத்தரஙகம் நடைபெறும். நமது பொதுசெயலர்
தோழர்.சந்தேஸ்வர் சிங் பங்கேற்க்க உள்ளார். அனைவரும் சிறப்பாக நடத்திட நிதி, வழங்கிட மாவட்ட சஙகம் கோருகிறது.
சிறப்புவிடுப்பு உண்டு பங்கேற்க வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக