அஞ்சலி
நமது முன்னாள் மாநில பொருளர் தோழர் கிருஸ்ணகுமார் மறைவுசெய்தி அறிந்து கண்ணீர் மல்க இதயம் கனத்த அஞ்சலி யை உரித்தாக்குகிறோம்எளிமை, பணிவு, சோர்விலா சங்க பணி ,சிரித்த முகத்துடன் தோழமை , அவருடன் பணியாற்றிய அந்த தருணங்கள் நினைத்து கண்ணீருடன்
கனத்த அஞ்சலி யை உரித்தாக்குகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக