இல்ல தொலைபேசி யில் வேறு கம்பெனி
இணைப்புகளை தடை செய்து உத்திரவு
ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது.அலுவலக
தொலைபேசி யில்வேறு கம்பெனி
இணைப்புகளை பேசிட தடை செய்யப்பட்டது.
மாநில செயலர் இது குறித்து கடும்
ஆட்சேபனையை நிர்வாகத்திடம் தெரிவித்து
இல்ல தொலைபேசி யில் வேறு கம்பெனி
இணைப்புகளை பேசிட ஏற்பாடு செய்தது,
மீண்டும் இதே பிரச்னை எழும்பியுள்ளது .
இது குறித்து மாநில செயலர்நிர்வாகத்திடம்
தெரிவித்து இல்ல தொலைபேசி யில் வேறு
கம்பெனி இணைப்புகளை பேசிட ஏற்பாடு செய்ய
உறுதி அளித்துள்ளது.மாநில சங்கம் இந்த
பிரச்னைய்யை விரைந்து தீர்க்க உறுதி
அளித்துள்ளது
இணைப்புகளை தடை செய்து உத்திரவு
ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது.அலுவலக
தொலைபேசி யில்வேறு கம்பெனி
இணைப்புகளை பேசிட தடை செய்யப்பட்டது.
மாநில செயலர் இது குறித்து கடும்
ஆட்சேபனையை நிர்வாகத்திடம் தெரிவித்து
இல்ல தொலைபேசி யில் வேறு கம்பெனி
இணைப்புகளை பேசிட ஏற்பாடு செய்தது,
மீண்டும் இதே பிரச்னை எழும்பியுள்ளது .
இது குறித்து மாநில செயலர்நிர்வாகத்திடம்
தெரிவித்து இல்ல தொலைபேசி யில் வேறு
கம்பெனி இணைப்புகளை பேசிட ஏற்பாடு செய்ய
உறுதி அளித்துள்ளது.மாநில சங்கம் இந்த
பிரச்னைய்யை விரைந்து தீர்க்க உறுதி
அளித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக