கிருஸ்னகிரி மாநில செயற்குழு
20/11/2013 அன்று கிருனகிரியில் மாநில செயற்குழுகூட்டம் நடை பெற்றது.
தோழர் நூருல்லா தலைமை ஏற்க,தோழர் மணி,தோழர் சென்னகேசவன்,
வரவேற்புரை நல்கிட,தோழ்ர் பட்டாபி மாநிலசெயலர், ஆய்படுபொருள்,
விளக்கி உரையாற்றினார்.
மாவட்ட செயலர்கள்,மாநில சங்க நிர்வாகிகள்,அ.இ.சங்க நிர்வாகிகள்
தோழர்கள் தமிழ்மணி,சேது, ஜெயபால்,கலந்துகொண்டனர்.
சிறிய மாவட்டம் என்றாலும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்கள்
மணி, முனியன் ஆகியவர்களை பாராட்டுகிறோம்.
புத்வையில் இருந்து 30 தோழர்கள் க்லந்து கொண்டனர் .அனைவரையும்
மாவட்டசஙகம் பாராடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக