மாவட்ட செயற்குழு
நாள்:-11/09/2013
புதன் காலை10 மணி-சங்க அலுவலகம்
தலைமை:தோழர்:அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்,
ஆய்படு பொருள்
வைப்பு
நிதி-குறித்து முடிவு
பிரச்சனைகள்
இதரதலைவர்
அனுமதியுடன்
1200
மணி-தோழர்.கோபி-பணிஓய்வு பாராட்டுவிழா
நமது
மத்திய,மாநிலசங்க வேண்டுகோளின்
அடிப்படையில்78.2% தீர்வுபெற்றதற்க்காக
ரூ200/ பெற்று அனுப்பிட கோரி உள்ளது.
அனைவரும்
வழங்கிட வேண்டுகிறோம்
|
அனைவரும் வருக!
தோழமையடன்,
ப.காமராஜ்,
மாவட்டசெயலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக