BSNL, our beloved company has
given everything to us even at difficult situation and now it is our turn to
reciprocate. All of us with the same unity, commitment and dedication have to
work hard so that our revenue increases at least by 10% to 15% this year. This
is the commitment given by Association / Unions to the Management. -SNEA
Dear Comrades! Grand Success for our
demand. 78.2 % IDA merger is accepted without any reduction in our
existing allowances. We unitedly break the stalemate and win our demand.
This is really a historic and a price for solidarity and unity of all
associations and unions. This will teach a better lesson to the
black-leggers and the fifth column who are always away from main stream and
passing comments. We will keep this unity in future to save our BSNL from
the present serious condition. Congratulations to all comrades who are in
the fore front in the struggle. We salute them. The details
will be uploaded shortly. Strike deferred.---AIBSNEA
In
response to the notice for strike given by the National Union of BSNL workers
(FNTO) and forum of BSNL unions/Associations, elaborate discussions took place
between the BSNL Management and signed the agreement to grant 78.2% w.e.f
1.1.2007 subject to approval by the competent authority. The actual payment
will be made prospectively and this will be applicable for the pensioners also.
The issue of child care leave will be taken up with
the BSNL Board for re-consideration. For the purpose of Superannuation benefits
to directly recruited employees as per DPE guidelines a committee will beconstituted
to re-examine the issue. .FNTO
கடந்த எட்டு ஆண்டுகளாக அங்கீகாரச் சங்கத்தால்
சரண்டர்
செய்யப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும்
மீட்க அனைத்து சங்கங்களும் போராட ஒன்றிணைந்தது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
மீட்க அனைத்து சங்கங்களும் போராட ஒன்றிணைந்தது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
” 2008ல் லாபம் இருந்தது,
30,000 கோடி
ரூபாய் கையிருப்பு
இருந்தது, ஆகவே, 78.2 சத mergerஐ நிர்வாகம் அப்பொழுதே
ஏற்று வழங்கி இருக்க வேண்டும் “
இருந்தது, ஆகவே, 78.2 சத mergerஐ நிர்வாகம் அப்பொழுதே
ஏற்று வழங்கி இருக்க வேண்டும் “
மேற்கண்ட கருத்தை நிர்வாகத்திடம் Forum
தலைவர்கள்
கூறியதாக SNEA, AIBSNLEA சங்க வெப் சைட்களில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கீகாரம் பெற்றவர்கள் லாபம் இருந்தபொழுது 78.2 சத DA மெர்ஜரை பெறத் தவறி, ஊழியர்க்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
கூறியதாக SNEA, AIBSNLEA சங்க வெப் சைட்களில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கீகாரம் பெற்றவர்கள் லாபம் இருந்தபொழுது 78.2 சத DA மெர்ஜரை பெறத் தவறி, ஊழியர்க்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மொத்தத்தில், போராட்டத்தை முடித்துக்கொண்டே ஆக
வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அவசரகதியில் உருவான
ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அவசரகதியில் உருவான
ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
கடந்த காலங்களில் உக்கிரமான போராட்டங்கள் உச்சத்தில் இருக்கும்போது,
NFTE தலைமை
போட்ட உடன்பாடுகளுடன் ஒப்பிடும் போது,
தற்போது
ஏற்பட்டுள்ள உடன்பாடு,மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில்
உள்ளது. அடிமட்ட
சங்க நிர்வாகிகளின் கடின உழைப்பு, விழலுக்குஇரைத்த
நீராக ஆகிவிட்டது.—கோவை மாவட்டசங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக