வெள்ளி, ஜூன் 29, 2012

chq news


மத்திய சங்க செய்திகள்


கிராக்கிப்படி ஜுலை மாதம் முதல் 61.5%-கூடுதலாக 4.8% கிடைக்கும்
v தேசிய குழு கூட்டம் ஆகஸ்ட் 27/28 தேதிகளில் டெல்லியில் நடைபெறும்.
v 78.2% கிராக்கிப்படி உயர்வு மேனேஜ்மெண்ட் பரிசீலனையில் உள்ளது. 2007 முன் பணி ஓய்வு பெற்றவர்களை இணைப்பது குறித்து பிரச்சனை ஆராயப்பட்டு வருகிறது.
v 2 வது சங்க அங்கீகாரம் குறித்து நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்திஉள்ளது.
v TTA/RM/TOA/SrTOA  கேடர்களுக்கு ஊதிய மாற்றம் JTO போல மாற்றிட வேண்டும் நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.

BB concession for retired bsnl emp-

பிரா ட் பே ண் ட் இணைப்பு  ரூ 300 வரை தள்ளுபடி  வழங்கிட உத்திரவு  வெளிய்டப்பட்டுள்ளது .

செவ்வாய், ஜூன் 26, 2012

gupta is only great


we fully agree  and endorse the vellore comrades view


  Yes, Comrade Gupta is the God Father; God Father of P&T Unions, God Father of NFTE. 

Just because he attended a meeting organised by Com.Kohli's Union, it is being written that Comrade Gupta has become cheap that he fell prey to a free air ticket, a man of dishonesty, a man of duplicity who has muddied his career and betrayed NFTE.
Given his stature and experience,  Com.Gupta can attend any number of meetings organised by say BSNLEU or FNTO or for that matter any Union and it never amounts to betrayal. Let us not forget that NFTE is not his owner whereas he only is our founding father.
All of us in Tamilnadu remember the trips he made by train from and to Delhi. This was the case even when he attended the last two functions in Chennai - at his ripe age. He is the man of masses, mingled freely with ordinary members, stayed with them, ate what they ate at conferences and meetings, slept on the dias, washed his clothes on his own at midnight. We, in Vellore, still remember the tedious journey he made by bus from Salem to Vellore at the age of above 85.
He never shunned ordinary workers from travelling with him in case of being put in a car. He never made it sure that he was not crowded by ordinary members and never wanted to enjoy the comfort of travelling alone in a car !
Let us not forget that he is a true Trade Union leader who never insisted for Star Hotels or Air Travels, even though NFPTE or NFTE could have easily borne such expenses when he was the SG. We have never heard that he had given hotel bills running to 20000 or 30000 to the organisers of conferences and got it settled. He always hated Union's money wasted on such unwanted luxuries. To be short, he is of a different genre and not like the tall leaders of today who travel by Air and AC cars and stay only in star hotels. Let us not belittle him.
  Comrade Gupta once said that he is nobody when compared to Comrade Tarapada.
நமது அகில இந்திய சங்கமும் மற்ற அனைத்து சங்கங்களும் சேர்ந்து போட்ட உடன்பாட்டிற்கு சரண்டர் என்றும் துரோகம் என்றும் முதலில் எழுதப்பட்டது. தயவினால் பதவி சுகம் கண்டவர்கள் சிலரும், காண நினைப்பவர்கள் சிலருமே ஒத்து ஊதினர்.
நம்மில் பல மாவட்ட சங்கங்களும் " ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்று நாசுக்காக குறிப்பிட்டு இந்த பேச்சுக்கும் எழுத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தோம். இன்றோ, கோலி சங்கத்தின் மாநாட்டிற்காக சென்னை வந்த தோழர் குப்தாவை துரோகி என்றும், காலம் காலமாக தான் கூறிவந்ததைப்போலவே இரட்டை வேடதாரி, நேர்மையற்றவர் என்றும், ஓசியில் விமான டிக்கெட் கிடைத்ததால் சென்னை வந்துவிட்டவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநாட்டிலும் நம்மோடு படுத்துறங்கி, நம்மோடு நாம் சாப்பிட்டதையே சாப்பிட்டு, நள்ளிரவில் தன் துணி துவைத்து, நமக்காக 36 மணி நேரம் பல முறை ரயிலில் பயணம் செய்து டெல்லியிலிருந்து வந்து சென்ற தலைவனை ஓசியில் விமான டிக்கெட் கிடைத்ததால் வந்தவன் என்று எள்ளி நகையாடுவது என்ன நியாயம்? நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி நம்மில் யாராவது பார்த்திருக்கிறோமா? அல்லது அடுத்த மாநிலத்தின் தலை நகருக்குக்கூட விமானத்தில் பறந்ததாய் கேட்டிருக்கிறோமா?
தமிழ் நாட்டில் உள்ள மாவட்ட சங்கங்கள் குப்தாவிற்கு சூட்டப்பட்டுள்ள இந்த பட்டங்களை ஏற்றுக்கொள்ளப்போகிறோமா அல்லது யாரோ ஒருவர் நமது மாவட்ட சங்கங்களின் பெயரில் ஆமாம் குப்தா துரோகி தான் என்று நோட்டீஸ் போட்டு அனுப்பினால் வினியோகம் செய்து கொண்டிருக்கப்போகிறோமா?

புதன், ஜூன் 20, 2012

STRIKE DEMANDS -STATUS

Strike agreement: Proposal is reportedly ready for onward transmission to Management Committee for its approval. HQR is constantly persuing the matter. 
Strike demands and follow up action Work is in full swing proposal to MC within the weak. –NFTE CHQ NEWS

Status of 78.2% IDA Pay Fitment Case: GM(Estt.) mentioned that MC Note on this issue has been prepared and send to EF Cell, BSNL Corporate Office for concurrence and thereafter with the approval of Competent Authority  it will be sent to BSNL MC for approval and then to BSNL Board. We requested that the agreement signed between PGM(SR) and Unions/Associations representatives took place after the approval of MC Members only, hence, the note on this issue shall be sent to BSNL Board for approval to avoid delay.
Superannuation benefits to BSNL Recruited employees: GM(Estt.) informed that the proposal in this regard has been sent to the Committee, examining the case.-SNEA NEWS

வேலை நிறுத்தக் கோரிக்கை அனுமதி பெற நிர்வாக கமிட்டிக்கு ஒருவார காலாத்திற்க்குள் செல்ல உள்ளதாக மத்திய சங்கம் தெரிவித்துள்ளது .

திங்கள், ஜூன் 18, 2012

BWA SPECTRUM-PAYMNET WILL BE DELAYED


New Delhi: There’s some bad news for state-owned telecom operator BSNL. The company, which was hoping for a refund of R8,000 crore after the government accepted its request for surrendering its broadband wireless access (BWA) spectrum in 20 circles, would have to wait for more than a year to get the money back.
This is because the department of telecommunications (DoT) has decided that only after the surrendered spectrum is auctioned would it pay the company back, depending on the proceeds from the spectrum sale.
The next round of auctions for BWA spectrum in the 2.5 Ghz band, which BSNL has surrendered, has not yet been planned by the government. Sources said that it could easily take more than a year for it to be scheduled.
The delay in the refund would mean that BSNL would not be able to factor in the amount in its results for the fiscal 2011-12, during which it is


தராமலே 5000 கோடிக்கு 14% வட்டி வாங்கியது போல,ஒருநாள் தாமத்துக்கு ரூ33/ கோடி வாங்கியது போல, நமது பணத்திற்க்கு வட்டி மத்திய அரசு தருமா?

Pay calculation







 pay

78.2%pay
diff-basic
total
12510
13210
700
1097
13380
14130
750
1176
14340
15130
790
1238
15090
15940
850
1332
15170
16010
840
1317
15850
16730
880
1379
16610
17550
940
1473
16970
17920
950
1489
17780
18770
990
1552
18920
19980
1060
1661
19860
20970
1110
1739
20640
21970
1150
1802
21660
22860
1200
1881
22170
23410
1240
1943
23300
24600
1300
2037
24470
25800
1330
2085
25590
26990
1400
2193
26820
28320
1500
2350

வெள்ளி, ஜூன் 15, 2012

வேலை நிறுத்த உடன்பாடு-ஒற்றுமையின் வெற்றி


வேலைநிறுத்த உடன்பாடுக்கு பின்னர் சர்ச்சை,கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரண நிகழ்வு.ஆணால் பெரும்பான்மை ஊழியர்கள் மனநிலையை தெளிவாக புரிந்து கொள்வது சரியானதாக இருக்கும்.
கடந்த 4 ஆண்டுகளாக,போராட்டம் வெறும் எதிர்ப்பு நிலை போராட்டமாக, பேச்சுவார்த்தை, முன்னேற்றம் எதுமின்றி ஊதியபிடித்தம் மட்டுமே என்பதில் ஊழியர்கள் சங்கங்களின் மீது நம்பிகை அற்று இருந்தனர்.ஓற்றுமை காரணமாக இழப்பின்றி, ஒரு உடன்பாடு மூலம் பலன் பெற்றுள்ளது சங்கங்களின் மீது நம்பிகை மீண்டும் மீட்டெடுக்ப்பட்டுள்ளது.
Consolidate gains, Repeal losses, and Fight for the improvement. என்பது தோழர் குப்தாவின் அனுபவபோராட்ட வழிகாட்டுதல். எனவே78.2% கிராக்கிபடிஇணைப்பை,காலதாமதமின்றி உத்திரவு பெறுவதில் முனைப்பை காட்டிடவேண்டும்.
01/04/2013 வரை நமது அலவன்சுகள் மற்றம் இல்லை என்பது போல ITS அதிகாரிகளின் அலவன்சுகள் மற்றம் இல்லை என்பதை விழிப்புடன் உறுதிசெய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட LTC/மருத்துப்படி உட்பட அலவன்சுகள் மற்றம் என்பதை 2013 ல் பெறுவதற்கான உறுதியான திட்டம் தயாரித்து ஒற்றுமையை பலம் படுத்தி போராட வேண்டும்.
இந்த போராட்ட உடன்பாடு வெற்றி சலுகைகள் பறிக்கப்பட்ட சூழ்நிலையில் BSNLநிறுவனத்தின் ஒவ்வோரு தோழனுக்கும், பெருமிதம் கொள்ளகூடியதாகும். பெருமிதம் கொள்ளமுடியாதவர்களை விடுத்து Fight for the improvement என்ற நோக்கத்திற்க்காக,கோரிக்கை மீது ஊழியர்களின் ஒற்றுமையை கட்டவேண்டும். ஊழியர்களின் எதிர்பார்ப்பை,நம்பிக்கை எழுச்சியை, மேம்படுத்தி அரசின்,நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து அடுத்தகட்ட முன்னேற்றத்திற்க்கு தயாராவோம்.

புதன், ஜூன் 13, 2012

STRIKE SETTLEMENT-SOME COMMENTS


BSNL, our beloved company has given everything to us even at difficult situation and now it is our turn to reciprocate. All of us with the same unity, commitment and dedication have to work hard so that our revenue increases at least by 10% to 15% this year. This is the commitment given by Association / Unions to the Management.  -SNEA

Dear Comrades!  Grand Success for our demand.  78.2 % IDA merger is accepted without any reduction in our existing allowances.  We unitedly break the stalemate and win our demand.  This is really a historic and a price for solidarity and unity of all associations and unions.  This will teach a better lesson to the black-leggers and the fifth column who are always away from main stream and passing comments.  We will keep this unity in future to save our BSNL from the present serious condition.  Congratulations to all comrades who are in the fore front  in the struggle.  We salute them.  The details will be uploaded shortly.    Strike deferred.---AIBSNEA

In response to the notice for strike given by the National Union of BSNL workers (FNTO) and forum of BSNL unions/Associations, elaborate discussions took place between the BSNL Management and signed the agreement to grant 78.2% w.e.f 1.1.2007 subject to approval by the competent authority. The actual payment will be made prospectively and this will be applicable for the pensioners also.
The issue of child care leave will be taken up with the BSNL Board for re-consideration. For the purpose of Superannuation benefits to directly recruited employees as per DPE guidelines a committee will beconstituted to re-examine the issue. .FNTO
 கடந்த எட்டு ஆண்டுகளாக அங்கீகாரச் சங்கத்தால்
சரண்டர் செய்யப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும்
மீட்க அனைத்து சங்கங்களும் போராட ஒன்றிணைந்தது 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
” 2008ல் லாபம் இருந்தது, 30,000 கோடி ரூபாய் கையிருப்பு
இருந்தது, ஆகவே, 78.2 சத mergerஐ நிர்வாகம் அப்பொழுதே 
ஏற்று வழங்கி இருக்க வேண்டும்
மேற்கண்ட கருத்தை நிர்வாகத்திடம் Forum தலைவர்கள் 
கூறியதாக SNEA, AIBSNLEA சங்க வெப் சைட்களில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் அங்கீகாரம் பெற்றவர்கள் லாபம் இருந்தபொழுது 78.2 சத DA மெர்ஜரை பெறத் தவறி, ஊழியர்க்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மொத்தத்தில், போராட்டத்தை முடித்துக்கொண்டே ஆக
வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அவசரகதியில் உருவான 
ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
கடந்த காலங்களில் உக்கிரமான போராட்டங்கள் உச்சத்தில் இருக்கும்போது, NFTE தலைமை போட்ட உடன்பாடுகளுடன் ஒப்பிடும் போது, தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு,மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. அடிமட்ட சங்க நிர்வாகிகளின் கடின உழைப்பு, விழலுக்குஇரைத்த நீராக ஆகிவிட்டது.கோவை மாவட்டசங்கம்

உடன்பாட்டின்அம்சங்கள்


12-06-2012 அன்று மாலை 15:00 மணி அளவில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும BSNL  நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட உடன்பாட்டின் அடிப்படையில் நமது காலவையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

1. 01-01-2007
முதல் 78.2 சத IDA இணைப்புடன் கூடிய ஊதிய நிர்ணயம் என்பது எற்றுகொள்ளபடுகிறது. DOT ஒப்புதல் கிடைத்தவுடன் உத்தரவு வெளியிடப்படும்.  உத்தரவு வெளியிடப்படும் தேதியில் இருந்து பலன் கிடைக்கும். நிலுவை தொகை BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து வழங்கப்படும். இந்த இணைப்பு ஓய்வுதியர்களுக்கும் பொருந்தும்.
2. மருத்துவ படி(ரசீதுடன் கூடிய), HRA , Skil Upgradation Allowance ஆகியவை பழைய 68.8 IDA  இணைப்பில்  வழங்கப்படும். 01-06-2013 க்கு பிறகு BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து இவை 78.2-ல் வழங்கப்படும்.
3. மற்ற allowance கள் இன்றைய நிலையில் தொடரும்.
4. குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அடுத்த BSNL போர்டு கூட்டத்தில் பரிசீலித்து வழங்கப்படும்.

செவ்வாய், ஜூன் 12, 2012

ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி


BSNL நிறுவனத்தில் உள்ள அனத்து சங்கங்களும் ஒன்றினைந்து ஒரே குரலில் தனது கோரிக்கையான கிராக்கிப்படியை போராட்டம் அறைகூவல் மூலமாக பெற்றுள்ளது.அனவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி.

STRIKE AGREEMENT


STRIKE DEFFRED

STRIKE DEFERRED DETAILS FOLLOWS

புதன், ஜூன் 06, 2012

WOMEN EMPLOYEE CAN INCLUDE PARENT INLAWS FOR MEDICALS


meeting decisions


ஜுன்-6-வெற்றிகரமான தார்ணா

 காலவறையற்ற வேலைநிறுத்தம்,அனைத்து சங்க அறைகூவல்
ஜுன்-6-வெற்றிகரமான தார்ணா
புதுவையில் தார்ணா மிகவெற்றிகரமாக நடத்தப்பட்டது, 10 -அதிகாரி,ஊழியர் சங்கங்க ள் NFTE BSNLEU- SNEA -AIBSNLEA - AIGETOA - SNATTA - FNTO - SEWA BSNL TEPU- ATM-கலந்துகொண்டன. மொத்த அதிகாரி, ஊழியர்கள்-546 பேரில் 403 பேர் விடுப்பு எடுத்துகலந்துகொண்டனர். சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைவரக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, ஜூன் 03, 2012

ITS அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்த சலுகைகளின் பட்டியல்


ITS அதிகாரிகள் BSNL-க்கு வராமல் பெரும் சலுகைகளின் மூலம்மாக 1500 பேர் பல நூறு கோடிகளை பெற்றுள்ளனர்.நமக்கு மறுப்பு- ITS அதிகாரிகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. ஜுன் 13 முதல் இதை எதிர்த்து வேலைநிறுத்தம்.
அலவன்ஸ்
1-9-2008
1-1-2011
கல்விப்படி
அதிகபட்சம் ரூ12,000
அதிகபட்சம் ரூ15,000
சிறுகுடும்ப ஆண்டு உயர்வு தொகை
ரூ 550 முதல் ரூ 1000 வரை
25% உயர்வு
ஊனமுற்றகுழந்தை- பராமரிப்பு
மாதம் ரூ 1000
மாதம் ரூ 1250
ஊனமுற்றகுழந்தை- கல்விப்படி
வருடம் ரூ 24,000
வருடம் ரூ 30,000
ஊனமுற்றகுழந்தை- ஹாஸ்டல்
மாதம் ரூ 6000
மாதம் ரூ 7500
பயிற்சிபடி
30% அடிப்படை ஊதியம்+கிராக்கிப்படி
BSNL ல்15% மட்டுமே
போக்குவரத்துப்படி
ஆ1-3200+கிராக்கிப்படி
1600+கிராக்கிப்படி
1-1-2011 முதல்
A1-000+கிராக்கிப்படி
2000+கிராக்கிப்படி
டூர் படிவிமானம்
தங்குமிடம்
போக்குவரத்து
சாப்பாடு செலவு
பிசினஸ்கிளப்வகுப்பு
ரூ5000-ஒரு நாள்
A/C டாக்ஸி
ரூ500-ஒரு நாள்


சிறப்பு படிகள்
ரிமோட்
சிறப்பு பணி
தீவு பணி

மலைஜாதி பகுதி
மோசமான வானிலை பகுதி
இதர செலவு
ரூ400 முதல் 2600 வரை
12.5% முதல்25% வரை அடிப்படைஊதியம்+கிராக்கிப்படி
12.5% முதல்25% வரை
அடிப்படைஊதியம்+கிராக்கிப்படி
ரூ400
ரூ600
ரூ400

25% உயர்வு











ரூ500
ரூ750
ரூ500