திங்கள், ஆகஸ்ட் 08, 2016

ஆகஸ்ட்12 ”தார்ணா”

NATIONAL FROUM OF BSNL WORKERS PUDUCHERRY SSA
ஆகஸ்ட்12 ”தார்ணா
இடம்:- பொதுமேலாளர் அலுவலகம்,காலை 9 மணி முதல் 2 மணி வரை
கோரிக்கைகள்
1)  போனஸ் புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும். லாபம் அல்லது வருவாய் அடிப்படை கூடாது.2014-15, மற்றும் 2015-16 க்கான போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். லாபம்/வருவாய் அடிப்படை அல்லாமல் குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.

2) தேசிய குழுகூட்டத்தில் ஏற்ற 78.2% IDA அடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!..
3) 01/01/2017 முதல் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPE வழிகாட்டுதல்  வழங்க வற்புறுத்தியும்,இருதரப்பு பேச்சு வார்த்தை குழு BSNL நிர்வாகம் அமைத்திட வேண்டும்!

4) நிதி ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு விற்பனை என செய்திகள் வருகின்றன. BSNL நிறுவனத்தை  எந்த நிலையிலும் பங்கு விற்பனை செய்திட அனுமதியோம்!

என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்12ம் தேதி    பெருந்திரள் தார்ணா  போரட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்திட, அனைவரும்  தமது பங்கேற்பை உறுதிசெய்திட வேண்டுகிறோம்.


M.செல்வரங்கம், மாவட்ட செயலர்,  
V.கோவிந்தன் மாவட்ட செயலர் 
K.அருணகிரி மாவட்ட செயலர்


Dist excutive cudallore


செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

ஆகஸ்ட்12 ம் தேதி நாடு முழுவதும் ”தார்ணா

NATIONAL FORUM OF BSNL WORKERS. அறைகூவல்படி ஆகஸ்ட்12 ம் 

தேதி  நாடு முழுவதும் ”தார்ணா” 

நடத்திடஉள்ளது
.
1)   போனஸ் புதிய திட்டம் இறுதி செய்யவேண்டும். லாபம் அல்லது வருவாய் அடிப்படை கூடாது.

2014-15, மற்றும் 2015-16 க்கான போனஸ் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வழங்க வேண்டும். குறைந்த பட்ச போனஸ் உறுதிசெய்ய வேண்டும்!.
2
தேசிய குழுகூட்டத்தில் ஏற்ற 78.2% IDA அடிப்படையில் வீட்டுவாடகைப்படி உடனடியாக வழங்க வேண்டும்!
..
3)   01/01/2017 முதல் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கு DPE வழிகாட்டுதல்  வழங்க வேண்டும்.. இருதரப்பு பேச்சு வார்த்தை குழு BSNL அமைத்திட வேண்டும்!

4)   நிதி ஆயோக் பரிசீலனையில் BSNL/MTNL பங்கு விற்பனை என செய்திகள் வருகின்றன. BSNL 

நிறுவனத்தை பங்கு விற்பனை செய்திட

 அனுமதியோம்!



என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்12 ம் தேதி  தமிழ் மாநிலம் முழுவதும்
'
தார்ணா'  நடத்திடுவோம் 

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

செய்திகள்

செய்திகள் 
 JTO போட்டி  தேர்வு  எழுதிய  ஜூலை\2008   TTA தோழர்களை  நிர்வாகம்  முடிவு  அறிவிக்க அனுமதி  மறுத்துள்ளது . பாதக உத்திரவு   வெளியிட்டுள்ளது.
****************************

GPF  ஜூலை  விண்ணப்பத்தை ரத்து செய்து புதிய விண்ணப்பம்  பதிவு செய்யவேண்டும் 

சனி, ஜூலை 30, 2016

Wish es for retirement

31.7.2016 அன்று பணி ஓய்வு பெறும் நமதுசம்மேளனச் செயலர்
 தோழர்.G.ஜெயராமன்அவர்களின் பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்க புதுவை  மாவட்ட 
சங்கத்தின் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

தோழர் குமார்  ஈரோடு பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்க
 புதுவை மாவட்ட சங்கத்தின் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

புதன், ஜூலை 27, 2016

செவ்வாய், ஜூலை 26, 2016

BSNL HQRprogramme

The CMD, BSNL invited the union leaders for meeting on 25-07-2016 at 1730 hours. Accordingly President accompanied with the Secretaries (Comrades Seshadri and Kulkarni) met him on the said day. The CGM, Tamilnadu has launched “NALANTHANA” (vki dSls gS ?/Are you ok) programme to interact with the customers about their welfare, difficulties and requirements. The area Telecom Technicians and others are contacting their subscribers to establish friendly relation and to reach at the their doors step. The CMD desired that similar programme in different names be launched by the circles to establish friendly customer relation. BSNL HQR and circles will launch above programme formally on 10th August. He sought our support and cooperation in this regard. The union representatives assured him unstinted support and cooperation. There after President urged for release of orders for grant of HRA on 78.2% IDA fixation benefit. The CMD, BSNL invited NFTE representatives separately as we are now not part of the Forum. *****