வியாழன், பிப்ரவரி 04, 2016

CIRCLE CONFERENCE


கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைஅமசஙக்ள்
ரகசியகுறிப்பு எழுதும் நடைமுறையில் சில அதிகாரிகளின் முறையற்றசெயல்பாடினை
விவாதித்து வழிகாட்டும் உத்திரவு பிறப்பிக்க ஏற்றுகொன்டார்.
சீருடை குறித்து விவாதம் நடை பெற்று உட்னடியாக பட்டுவாடா செய்திட
ஒப்புக்கொன்டார்.
கோட்டபோறியாளர் மட்டத்தில் அனைத்து டூல்ஸ் நடவடிக்கை வ்ழங்கிட எடுக்கப்பட்டுள்ளது.
ரெயின்பொ நகர் தொலைபேசி நிலைய மூடும் திட்டத்தை முறையாக அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்பட்டுமுடிவு எடுக்கப்படும்.
அதிகார்கள் வாடிக்கையாளர்களை சந்திக்க தவிர்ப்பது ஊதியபட்டியல் தர மறுப்பது,
மாதம் தோறும் ஊழியர் அதிகாரிகள் கூட்டம் நடத்தாமல் இருப்பது,,பிரின்டெர் பழுது,விருப்ப மாற்றகள், ஒர்க்ஸ்க்மிட்டி செயல்பாடு,தீர்வு இல்லாதது, வில்லியனூர் நிலைய மோசமான பர்ரமரிப்பு,புதிய பகுதிகளுக்கு கேபிள் போடுவது,காட்டேரிகுப்பம் ஆஅள்பற்றாக்குறை
என சேவைசம்பத்தப்பட்ட அனைத்து அம்சங்களும் விவ்வதிக்கபட்டு பல அதிகாரிகளின் ஊழியர் விரோத போக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கேபிள் பர்ராமரிப்பை காண்டிராட் விடுவது என்ற் கார்பபரேட் முடிவை அமௌல் படுத்திட வலியூறுத்தப்பட்டது.
திறந்த மனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல முடிவுக்ளை உட்னடியாகஎடுத்து மாவட்ட மேலாளர் அமுலாக்கம் செய்திட கூறினார்.
ஜம்பர் வயர் பற்றாக்குறை உட்னடியாக பேசி8 கீமீ வயர் சிடி பாக்ஸ் பெற்றார்.

பிரச்சனை தீர்வு, அணுகுமுறை மாற்றம் என உத்திரவாதம் பெற்று போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

திங்கள், பிப்ரவரி 01, 2016

LJCM 2016

மாவட்ட தல மட்டக்குழு பிரச்சனைகள்
1) 4 வருடம் முடித்த அனைத்து கேடர்களுக்கு  சுழல் மாற்றல் 
2)  2 வருடம் முடித்த TM கேடருக்கு கிராமபுற சுழல் மாற்றல்.
3) ரெயின்பொ நகர்  தொலைபேசி நிலையம் மூடுதல்.
4) பாதர் சஹிப் தொலைபேசி நிலையம் மூடுதல்.
5) பில்கட்டும் கௌன்டெர் தரைதளத்திற்க்கு மாற்றல்.
6)கரியமாணிக்கம் இஞ்ஜின் பழுது நீக்குதல்
7) புதிய இஞ்ஜின் வாங் குதல்.
8) BTS டவர் இன் ஜின் Start பேட்டரி மாற்றுதல்.
9) புதிய இணைப்புக்காக திட்டமிடல்
10) சேம நல நிதி கூட்டம் நடதுதல்.

ஞாயிறு, ஜனவரி 31, 2016

பராமரிப்பு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் 28/01/2016

28/01/2016 அன்று   பராமரிப்பு பகுதி  மாவட்ட செயற்குழு கூட்டம்  தோழர் கஜேந்திரன்  தலைமையில்  நடை  பெற்றது..தோழர்கள் ஆர்.கே ., பட்டாபி,மாநில  செயலர் ,சேது,காமராஜ்,தமிழ்மணி ,பாலு  பழனிவேல்,மாவட்ட உதவிசெயலர், பச்சையப்பன் மாவட்ட செயலர், அன்பழகன்  தோழர் சுந்தர்பாபு, உள்ளிட்ட தோழர்கள்  80 பேர் கலந்து  கொண்டனர்.நெல்லை மாவட்ட பொதுமேலாளர்திரு.முருகானந்தம் 
 பராமரிப்பு பகுதி  சேவையின்  காரணமாக  டவர் சேவை சிறப்பாக உள்ளது.தோழர் பச்சையப்பன் நேரம்  கருததாது  செயல் படுவது  சிறப்பாக உள்ளது.
பராமரிப்பு பகுதி பொதுமேலாளர் திரு.செந்தில் வாசன் தனது உரையில் கடலூர் அனுபவம் , எதையும் சந்திக்க சவால் ஆக எடுக்க வேண்டும் ,
தனி நபர் ஊ க்கம், செயல்பாடு ,வழிகாட்டும் நடவடிக்கை, ஆகிய வற்றை  சிறிய  வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி நல்ல உரை யை  நிகழ்த்தினார்.
தோழர்கள் பட்டாபி ,ஆர்.கே .உரை க்கு பின்னர்  கூட்டம் நன்றியுடன் முடிவுற்றது.

சனி, ஜனவரி 30, 2016

kutanthai kuuttam


Retirement

 வாழ்த்துகிறோம் 
நம்முடன்  பணி புரிந்த்  தோழர் ஹனிபா   TM, விருப்ப ஓய்வில்  சென்றார் .அவரது பணிக்காலம்  சிறக்க  வாழ்த்துகிறோம் 

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்!!!

பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்!!!


இன்று பணிஓய்வு பெறும் 
மாநிலத்துணைத்தலைவர்
தோழர். தூத்துக்குடி பாலு



கோவை  மாவட்ட சங்கத்தின் தூண்களில் 
ஒருவராகத் திகழும் தோழர்  D.R. மருதாசலம் 

பணி ஓய்வு 

சிறக்க  புதுச்சேரி  மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!