
வியாழன், நவம்பர் 13, 2014
1968 மத்திய அரசு ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம்
1968 மத்திய அரசு ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம் செப் 19 துவங்கியது.
புதுவையில் செப் 17 தோழர் ஜலீல் வேலை நிறுத்த சுவரோட்டி
ஒட்டியதற்க்காக கைது செய்யப்பட்டார். எனவே புதுவையில் செப் 17 வேலை நிறுத்தம்
துவங்கியது. அணி,அணியாக வெளிநடப்பு ஊழியர்கள் செய்திட புதுவை மாநில நிர்வாகம்
அனைவரையும் கைதுசெய்திட 3 நாள் வேலை நிறுத்தமாக நடைபெற்றது. புதுவை தோழர் செந்தில்
@ சுவாமிநாதன் முதல் அணியில் கைது செய்யப்பட்டார். அவரது 1968 நாட்க்குறிப்பு அந்த
செய்தியை சொல்லும். அவர் தான் நமது சங்க கொடியை 22/11/2014 உயர்த்திட உள்ளார்.
செவ்வாய், நவம்பர் 11, 2014
சனி, நவம்பர் 08, 2014
வெள்ளி, நவம்பர் 07, 2014
சம்மேளன வைரவிழா-1954-2014-புதுச்சேரி –வரவேற்புக்குழு
சம்மேளன
வைரவிழா-1954-2014-புதுச்சேரி –வரவேற்புக்குழு
05/11/2014 கூடிய மாவட்ட
விரிவடைந்த செயற்குழு கீழ்கண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.
தலைவர் :- தோழர்.A.மகேஸ்வரன்,
செயல் தலைவர்:- தோழர்.K.அசோகராஜன்,
உதவிதலைவ்ர்:- தோழர்.M.தண்டபாணி,
பொதுசெயல்ர்:- தோழர்.P.காமராஜ்,
இணைசெயலர்கள்:-1) தோழர்.R.தங்கமணி
2) தோழர்.M.செல்வரங்கம்
நிதிசெயலர்:- தோழர். A.ஹரிஹரன்,
துணைகமிட்டிகள்-மேடை-R.தங்கமணி, ஹால்-C.வேலு, M.கிருஸ்ணன், உணவு -M.செல்வரங்கம்,
கொடிகம்பம்,பேனர்- R.தனுசுராமன்,S.சண்முகசுந்தரம், M.ஜான் போக்குவரத்து-A.புஸ்பராஜ்
,
தொலைபேசி நிலைய பொறுப்பாளர்கள் INDOOR-A.கணேசன்,M.
ரவனையா,MUP-.குமணன் RBN-K.G.செல்வராஜ், LSP-D.வரதராஜா,T.எழுமலை, MTP V.தேவதாஸ்,D.ரவிக்குமார்,MKM- G.மனொகரன்,NNR M.சிவலிஙகம் OKP- குணசேகரன் TOWN- கனபதி, GROUPS S.பெரியண்ணச்சாமி,
P.காசிநாதன்,K.தர்மலிங்கம்,S.பழனி,G.ராஜாமணி, K.கணேசன்,K.அன்புசெல்வன்
நியமிக்கப்பட்டுள்ளனர்.உறுப்பினர்களிடமிருந்து குறைந்தபட்சம் ரூ500/= நன்கொடையாக
பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது. அனைவரும் விழாசிறக்க ஒத்துழைக்க வேண்டுகிறென்.
வியாழன், நவம்பர் 06, 2014
Condolence
Mother of Com.A.Rajmouli, Treasurer, NFTE-CHQ, has expired today at 15.30 hours. While deeply mourning the sad demise, CHQ has conveyed its condolences to Com Rajmouli. We too convey our condolences to the bereaved Comrade.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)