புதன், அக்டோபர் 15, 2014

RECEPTION AT PUDUCHERRY

புதுவை  தொலை பேசி  நிலையத்தில் தோழர்  காமராஜ்  அகில இந்திய  மத்திய செயற்குழு சிறப்பு  அழைப்பாளர்  அவர்களுக்கு   வரவேற்ப்பு

AIC RESOLUTIONS AND PHOTS

http://www.nftetn.org/imporders/circular%2072.pdf
மாநில செயலர் அறிக்கை    அ  இ மாநாடு
தீர்மானம் http://www.nftetn.org/imporders/resolutions%












20%20jabalpur%20%20committee.doc

திங்கள், அக்டோபர் 06, 2014

NFTE அகில இந்திய மாநாடு

चलो... जबलपुर...
ஜபல்பூர்.... செல்வோம்...

NFTE அகில இந்திய மாநாடு
 
ஜபல்பூர் - அக்டோபர் 10-12

v கருணை அடிப்படை வேலை..
v தேக்க நிலை நீக்கம்...
v நாலு கட்டப்பதவி உயர்வு குளறுபடிகள்..
v SC/ST  தோழர்களுக்கு சலுகைகள்...
v இளம் தோழர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புக்கள்...
v எளிய முறை இலாக்காத்தேர்வுகள்...
v போனஸ்... LTC.. மருத்துவப்படி...
v 78.2 IDA நிலுவை...
v ஓய்வு பெற்றோருக்கு 78.2 இணைப்பு ...
v 50 சத IDA சம்பளத்துடன் இணைப்பு..
v TTA சம்பள இழப்பை சரி செய்தல்...
v அச்சுறுத்தும் விருப்ப ஓய்வு...
v மிரட்டும் DELOITTE குழு அறிக்கை..
v MTNL - BSNL இணைப்பு...
v தேய்ந்து வரும் BSNL...

எத்தனை.. எத்தனை... பிரச்சினைகள்... 
அத்தனையும்... விவாதிப்போம்...
அர்த்தமுள்ள.. முடிவெடுப்போம்..
வாருங்கள்... தோழர்களே....

சந்திப்போம்... ஜபல்பூரில்...

திங்கள், செப்டம்பர் 29, 2014

போனஸ்ஸ்

போனஸ்ஸ்...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் உற்பத்தி திறனோடு இணையாத போனஸ் ரூ.3500/=. கூலித்தொழிலாளர்களுக்கு(CASUAL LABOUR) ரூ.1200/=.
  • பாதுகாப்பு துறையில் உற்பத்தியோடு இணைந்த போனஸ் 40 நாட்கள் 
  • இரயில்வேத்துறையில் 78 நாட்கள் போனஸ். அதிகபட்சம் ரூ.8975/=
  • அஞ்சல் துறையில் ED ஊழியர்களுக்கும் சேர்த்து 60 நாட்கள் போனஸ். அதிக பட்ச போனஸ் ரூ.7000/=
ஆனால் ஆண்டாண்டு காலமாக போனஸ் பெற்று வந்த நமது துறையில் மட்டும் போனஸ் இல்லை. நமது மத்திய சங்கம் குறைந்த பட்ச போனஸாக ரூ.3500/= அளிக்க நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ரூ.3500/= வழங்குவதால் ஆகும் செலவு 75 கோடிக்கும் கீழ்தான். ஆனால் போனஸ் வழங்குவது சம்பந்தமாக 
கீழ்நிலை அதிகாரிகள் கீழ்நிலையாக எழுதுகின்ற குறிப்புகள் 
சாதகமாக இல்லை என்பதே நிர்வாகத்தின் பதிலாகின்றது.

30/09/2014 TWO HOUR WALKOUT STRIKE

30/09/2014 அன்று  2 மணி  நேர 

 வெளிநடப்பு  போராட்டம்  காலை

11 00 மணி முதல்  பகல் 0100 மணி 

வரை  நடைபெறும் . காலை 11 00 

மணிக்கு  பொது  மேலாளர் 

 அலுவலகம்  முன் ஆர்ப்பாட்டம் 

நடைபெறும். அணிவரும்  கலந்து 

 கொள்ள  வேண்டுகிறோம் .

சனி, செப்டம்பர் 27, 2014

தேசீய கவுன்சில் கூட்டம்.

தேசீய கவுன்சில் கூட்டம்.
25/09/2014 அன்று CMD தலைமையில் நடைபெற்றது.
தலைவர் இஸ்லாம் டிலாய்ட் கமிட்டி பாதகங்கள்,டவர் துணை அமைப்பு, MTNL இணப்பு,டிராப் வயர்,கேபிள் பற்றக்குறை ஆகியவற்றை பட்டியலிட்டார்.
Ø  நேரிடை TTA க்களின் ஊதிய குறைப்பு- ஒரு ஆண்டு உயர்வு தொகை கூடுதலாக்க வேண்டும்.
Ø  JTO/JAO தேர்வு விதிகள் அடுத்த வாரிய கூட்ட்த்தில் இறுதி செய்யப்படும்.
Ø  காஸ்மீர் ஊழியர்களுக்கு 3 மாத ஊதிய முன்பணம்
Ø  போனஸ், LTC, தேக்கநிலை, மறுக்கப்பட்டது.
Ø  நேரிடை ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் பரிசீலிக்க ஏற்பு.
Ø  CDA விதிகளில் 55 பிரிவு பாதகங்களை நீக்க பரிசீலிக்க ஏற்பு.
Ø  GPF கடன் சென்னை DOT பிரிவு வழங்கும் என்பதை ஊழியர் தரப்பு ஏற்க மறுப்பு.
Ø  கிராமபுற மாற்றல்  காலம் 2 வருடமாக குறைக்க பரிசீலிக்க ஏற்பு.
Ø  ஓய்வூதிய மருத்துப்படி 7 நாள் ஊதியம் உயர்த்தப்ப்டவேண்டும்.
Ø  LIC இன்சுரன்ஸ், விடுப்புக்கான பணம்இன்சுரன்ஸ் பலன் மாற்றிஅமைக்கவேண்டும்..

ப.காமராஜ்,மாவட்டசெயலர்,