செவ்வாய், டிசம்பர் 31, 2013
IDA 5% RISE FROM 01/01/2014
IDA 5% RISE FROM 01/01/2014
கிராக்கிப்படி 01/01/2014 முதல் 5%
உயர்ந்து 90.5 % ஆக மாறிஉள்ளது
கிராக்கிப்படி 01/01/2014 முதல் 5%
உயர்ந்து 90.5 % ஆக மாறிஉள்ளது
ஞாயிறு, டிசம்பர் 29, 2013
Sr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு..
நீதி கிடைத்தது ...வென்றது தமிழ் மாநில சங்கம்...
Sr.TOA (G) பதவி உயர்வுக்கான தகுதித்தேர்வு...
நமது துறை BSNL ஆன 2000 இறுதியிலிருந்து
TOA வின் பல (TOA(G),TOA(P),TOA(TG), TOA(TL) பிரிவுகளுக்கு,
பரிவு அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்துவந்தது.
நமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்
விடுபட்டுப்போன TOA தோழர்களுக்கு Sr.TOA தேர்வு,
2011 ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும்
என மாநில நிர்வாகம் அறிவித்தது.
18 மாவட்டங்களுக்கான Sr.TOA காலியிடங்கள்
மாநில நிர்வாகத்தால் 26-04-2011 அன்று வெளியிடப்பட்டது.
அதில் TOA (G) பிரிவுக்குமட்டும் 155 காலியிடங்கள்
( Walk in Group: 91, Screening Test : 64)
என காட்டபட்டு தேர்வும் நடைபெற்றது.
3 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 64 தோழர்கள் தேர்வு
எழுதினர். தேர்வில் 25 தோழர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றனர்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 தோழர்களும், Walk in Group இல் உள்ள 91 தோழர்களும் Sr.TOA பயிற்சிக்கு அனுப்பப்பட்டு பதவிஉயர்வும் பெற்றனர்.
TOA வின் மற்ற பிரிவு மூத்த தோழர்களும்,
தேர்ச்சி பெறாத தோழர்களும் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக...
Sr.TOA ஆக முடியாத நிலை நீடித்து வந்தது.
நமது தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியாலும்,
மாநில கூட்டு ஆலோசனை குழுவின் (RJCM)
விவாத பொருளில் இந்த கோரிக்கையை
வைத்த காரணத்தினாலும்...
TOA வின் எல்லா பிரிவு தோழர்களும்
Sr.TOA(G) பதவி உயர்வுக்கான தகுதி தேர்வு எழுதிடவும்,
அதற்கான தேர்வு 30-03-2014 அன்று நடைபெறும்.
என மாநில நிர்வாகம் 27-12-2013 அன்று உத்திரவு வெளியிட்டுள்ளது.
12 ஆண்டுகளாக எதிர் பார்த்திருந்த தோழர்களுக்கு நீதி கிடைத்தது... வென்றது தமிழ் மாநில சங்கம்...
பதவி உயர்வு பெறும் இந்த உத்தரவை பெற்று தந்த...
தமிழ் மாநில சங்கத்திற்கும்...
தமிழ் மாநில கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கும்...
நமது நன்றி...பாராட்டுக்கள்...
ஒற்றுமையும்...நல்ல துவக்கமும்...தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

மாநில குழு கூட்டம் 28/12/2013
மாநில குழு கூட்டம் 28/12/2013 ல் சென்னை புதிய அலுவலகத்தில் நடைபெற்றது .இரு சங்கம் ,ஒருமித்த குரலில் ஒலிக்க ,நிர்வாகம் 90 சத ஊழியர்களை பிரதிநித படுத்தும் ஊழியர் தரப்பு குரலை ஏற்று பிரச்சனை தீர்வை முழு மனதுடன் ஏற்றது. இரு சங்க மாநிலசெயலர்கள் அறிக்கை தயார் செய்திட ஏற்கப்பட்டது.
1) பரிவு அடிப்படை பணி
2) பணி ஓய்வு பலன்கள் பட்டுவாடா தாமதம்
3) மருத்துவ பில் பட்டுவாடா தாமதம் மற்றும் புதிய மருத்துவமனைகள்
4)GPF பட்டுவாடா தாமதம்
5) வங்கி கடன் அபராத வட்டி தவிர்த்தல்
6) நல்ல சேவைக்கு தேவையான பொருள்கள்
7)ஊழியர்களுக்கு BSNL BAG வழங்கல்
8)CTTC யில் ஊழியர்களுக்கு HOLIDAY HOME
9) SERVICE BOOK முக்கிய பக்கங்கள் வழங்க ஏற் பாடு .
10) CSC ஊழியர்களுக்கு பயிற்சி
11) EPF குறை தீர்வு
12) HBA கடன் - வீட்டு மனை பத்திரம் வழங்கல் - தாமதம்
13)Sr.TOA தேர்வு
14) ஊதிய குறைபாடு பிரச்சனை
15) IQ பராமரிப்பு
16) TTA,TM.RM அனைவருக்கும் RENT FREE SIM- மற்றவர்களுக்கு கட்டம்,கட்டமாக வழங்கல்
விரிவான மாநிலசெயலர்கள் அறிக்கை பின்னர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)