ஞாயிறு, அக்டோபர் 06, 2013

மாவட்ட பொதுக்குழு கூட்டம்

 NFTE-புதுச்சேரி மாவட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம்

நாள்:-07/10/2013- மனமகிழ்மன்றம்-மாலை 0530 மணி

தலைமை:- தோழர்.அ.மஹேஸ்வரன் , மாவட்டத்தலைவர்,

வரவேற்புரை:- தோழர்.மா.செல்வரங்கம்,மாவட்ட உதவிசெயலர்,
**********************
·       மத்தியசங்க தேசீய குழு முடிவுகள்,
·       09/10/2013- ஆர்ப்பாட்டம்- கோரிக்கை விளக்கம்

சிறப்புரை
தோழர். கி.அசோகராஜன், மாநில பொருளர்,

தோழர். ப.காமராஜ்., மாவட்ட செயலர்,


நன்றியுரை;- தோழர்.KKKkkkk K.நந்தகோபால், கிளைச்செயலர்

அனைவரும் வருக!


                       ப.காமராஜ், மாவட்ட செயலர்,                            

k04/10/2013



சனி, அக்டோபர் 05, 2013

மதுரை திருமங்கலBSNLEU கலைப்பு-

03/10/2013 அன்றுமதுரை திருமங்கலத்தில் BSNLEU சங்ககிளை முற்றாக கலைக்கப்பட்டு NFTE சங்கத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது.தோழர் ஆர்.கே, தலைமையில் இணையவிருப்பம், கோரிக்கையை முன் வைத்த திருமங்கல தோழர்கள் விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்து இருந்தனர். தோழர் ஆர்.கே, பங்கேற்க்க15 மேற்பட்டதோழர்கள்  நம்முடன் இணைந்தனர்.மதுரை மாவட்டம் முழுவதும்  சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் இணைய உள்ளனர். அனைவருக்கும் ந  மது வாழ்த்துக்கள்.
மதுரை வழிகாட்டுகிறது.

வெள்ளி, அக்டோபர் 04, 2013

NOTICE-STRUGGLE-09/10/2013-DEMONSTRATION


circle news

  • 4-10-13  Railway Bonus 78 days: The Union Cabinet today approved the proposal of the Ministry of Railways for payment of Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days wages for the financial year 2012-13 for all eligible non-gazetted railway employees.
    Total Amount comes out to be Rs. 8975.About 12.37 lakh non-gazetted railway employees all over the country are likely to benefit. The financial implication is estimated to be Rs. 1043.43 crore.
  • 4-10-13 Congratulation to ED comrades- Exgratia (Bonus) Ceiling Enhanced from 2500 to 3500 at par with regular employees
  • 4-10-13  MTNL Management Agreed  4 Years Residency Period for NE 9 to NE10 Promotion as one time measure.. Action on or before March 2014

திங்கள், செப்டம்பர் 30, 2013

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள் 

01-10-2013முதல் வட்டிவிகிதம் 16.5%இருந்து 1%குறைந்து  15.5%ஆக மாற்றப்பட்டுள்ளது 

  • ஈவுத்தொகை (Dividend) 12% அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும்  

  •  இன்சுரன்ஸ் ரூ 3 லட்சத்தில் இருந்து  ரூ 4 லட்சமாக உயர்த்தப்படும் 

  • மாதந்தோறும் பிடிக்கப்படும் Thrift fund ரூ 600 லிருந்து ரூ 800 ஆக உயர்த்தப்படும் 

  • அபராத வட்டி (Penal interest ) 5%லிருந்து 2%ஆக குறைக்கப்பட்டுள்ளது 

  • Ordinary Loan ரூ 5 லட்சமாக உயர்த்த ஒப்புதல்  பெற டெல்லி க்கு அனுப்பப்பட்டுள்ளது 

IDA 6.6 சதம்

அக்டோபர்  IDA

நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண் 

உயர்வின் அடிப்படையில் 

01/10/2013 முதல் 


உயரும் என்று தெரிகின்றது.

சொசைட்டி பொதுக்குழு

  1. சொசைட்டி பொதுக்குழு கூட்டம் 29/09/2013 அன்று

  1. சென்னையில்நடைபெற்றது. தமிழகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை11000,
  1. சென்னை 6700,இதர 2300. தமிழகத்தின் தற்பொதைய
 இயக்குனர்கள்10,சென்னை4 மட்டுமே.புதிய இயக்குனர்கள் 18

பதவிகளில் தமிழகத்திற்க்கு வெறும் 10மட்டுமெ, முன்பு இருந்த நிலையை

விட குறைத்து விட திட்டமிட்டு சென்னை சங்க கூட்டணி களம்

இறங்கின.தமிழகத்தின் உரிமையை காத்திட போராடினோம்.இனிதமிழகத்தின்

 பங்கினை குறைத்திட திட்டமிட்ட அனைத்து சக்திகளையும் எதிர்த்து

போராடவேண்டும்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் தலைவர் தோழர் வீரராகவன் மீது
 
தொடுக்கப்பட்ட தை வன்மைய்யாக கண்டிக்கிறோம்