
வியாழன், ஏப்ரல் 04, 2013
செவ்வாய், ஏப்ரல் 02, 2013
காரைக்குடி வலைத்தளம்--நன்றி
விலைவாசிப்படி
ஏப்ரல் 1 - 2013 முதல் விலைவாசிப்படி
IDA 3.4 சதம் கூடியுள்ளது.
மொத்தப்புள்ளிகள் 74.9 சதம்.
SENIOR 78.2 IDA வருவது ஒருபுறம் இருக்கட்டும்.
மற்றுமோர் ..
JUNIOR 78.2 IDA வருவதற்கு இன்னும் 3.3 சதமே பாக்கியுள்ளது.
மூன்று மாதத்திற்கு ஒரு விலைவாசிப்படி
யாரையும் கேட்காமல் ஊழியர் கரங்களில் முழுதாய் கிடைக்கின்றது
நல்ல வேளை...
அபியின் ஆகாய சாதனைகளில் இன்னும் இது சேரவில்லை.
நிற்க..
01/10/2011 முதல் IDA 50 சதத்தை தாண்டி விட்டது.
ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.
இன்னும் 50 சத IDA இணைப்பு என்னும் கருத்து வலுப்பெறவில்லை.
அடுத்த ஊதிய உடன்பாடு நம்பூதிரி மீது சத்தியமாக 2017ல்தான்.
பாவம்... அபி வகையறாவிற்கு
IDA இணைப்பு பற்றியெல்லாம் நினைக்கவே நேரம் இருக்காது.
எனவே 50 சத IDA இணைப்பு என்னும் கோரிக்கையை
நமது சங்கத்தின் சார்பாக உரமேற்ற வேண்டும்.
78.2 சத IDA இணைப்பில்
தும்பை விட்டோம்.
இப்போது
வாலைப்பிடித்து தொங்குகின்றோம.
இம்முறையாவது
50 சத IDA இணைப்பில்
வாலைப்பிடிக்காமல்...
தும்பைப் பிடிப்போம்...
அதையும்
துரிதமாகப் பிடிப்போம்.
சனி, மார்ச் 30, 2013
TOUR PROGRAMME-SNATTA-NFTE
NFTE-
SNATTA
|
இணைந்ததேர்தல் சுற்றுபயணவிவரம்
|
||
01/04/2013
|
முத்தியால்பேட்டை
|
||
02/04/2013
|
ரெயின்பொ நகர்
|
||
03/04/2013
|
லாஸ்பேட்டை
|
01/04/2013
|
முதலியார்பேட்டை
|
M.தண்டபாணி,M.செல்வரஙம்,S.நந்தன்,K.நந்தகோபால், D.மணிகண்ணன், M.முகுந்தன், A.ஜாபர்
சாதிக், G.ஸ்ரீனிவாசன், A.ஆறுமுகம், K.கணபதி,S.பாஸ்கர்
|
02/04/2013
|
இளங்கோநகர்
|
|
03/04/2013
|
பாதர் சாஹிப் தெரு
|
01/04/2013
|
மேட்டுப்பாளையம்
|
P.காமராஜ்,G.மனோகரன்,V.தேவதாஸ் S.திருமேனி, T.ஜெயகுமார், M.குமரகுரு,
S.சரவணன்,குட்டிகுமரன், M.ஜான்
|
02/04/2013
|
மூலகுளம்
|
|
03/04/2013
|
நடேசன் நகர்
|
குரூப்ஸ்
சுற்றுபயணம்-05/04/2013--காலை 0830 மணி
காலாபட்டு,அரோவில்,திருச்சிற்றம்பலம்,காட்டேரிகுப்பம்,திருக்கனுர்,கண்டமஙலம்,கரியமாணிக்கம்
திருப்புவனை,வில்லியனுர்
06/04/2013-
காலை 0830 மணி
அரியாங்குப்பம்,தவளகுப்பம்.கிருமாம்பாக்கம்,பாகூர்
P.காமராஜ்,D.மணிகண்ணன்மாவட்டசெயலர்கள்
அனைவரும்
கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிட வேண்டுகிறொம்
|
வியாழன், மார்ச் 28, 2013
செவ்வாய், மார்ச் 26, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)