
ஞாயிறு, ஜனவரி 06, 2013
வெள்ளி, ஜனவரி 04, 2013
திங்கள், டிசம்பர் 31, 2012
ஞாயிறு, டிசம்பர் 30, 2012
CWC at Ongole Proposed
பிப் 4 மற்றும் 5 தேதிகளில் ஆந்திரா ,ஓங்கோல்
நகரில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது .
மாவட்ட செயலர்களின் பங்கேற்ப்புடன்
விரிவடைந்த மத்திய செயற்குழு நடைபெற உள்ளது .
மாவட்ட செயலர்களின் பங்கேற்ப்புடன்
விரிவடைந்த மத்திய செயற்குழு நடைபெற உள்ளது .
வியாழன், டிசம்பர் 27, 2012
THANKS TO GURUDASS GUPTA &G.L.DHAR
நன்றி பாராட்டுகிறோம்
தொடர்ந்து
5 வருடங்களாக NFTE சங்கத்திற்க்கு அங்கீகாரம் பெற்று தந்திட அமைச்சர்களை சந்தித்து,
முதற்கட்டமாக சந்தாபிடித்தம், ஒர்க்ஸ்கமிட்டி
பெற உறுதுணையாக இருந்தவர். இன்று NFTE சங்கத்திற்க்கு, அங்கீகாரம் பெற்று தந்திட வழி வகுத்தவர். AITUC பொதுச்செயலர்,நமது சங்க வழிகாட்டி குருதாஸ் குப்தா மற்றும் G.L.தார் அவர்களுக்கு நமது நன்றிகள்
புதன், டிசம்பர் 26, 2012
புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு
புதிய அங்கீகாராவிதிகள் 26/12/2012 அன்று
வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள்
ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
1)
ரகசிய வாக்கடுப்பு
2)
50% வாக்கு
பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3)
35% வாக்கு
பெற்றவர்கள் முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட
சங்கம்
4)
15% வாக்கு
பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து
பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் முதல் மற்றும் இராண்டாவது சங்கங்களுடன்
நட்த்தப்படும்.இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கம்
குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு
பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3
வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு
உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர்
பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு
7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள்
35% வாக்கு பெற்றவர்களுக்கு
6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)