புதன், டிசம்பர் 26, 2012

புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு


புதிய அங்கீகாராவிதிகள் 26/12/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
1)      ரகசிய வாக்கடுப்பு
2)      50% வாக்கு பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3)      35% வாக்கு பெற்றவர்கள்  முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
4)      15% வாக்கு பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் முதல் மற்றும் இராண்டாவது சங்கங்களுடன் நட்த்தப்படும்.இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கம் குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3 வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர் பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு 7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 
35% வாக்கு பெற்றவர்களுக்கு 6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

new recognition rules











ஞாயிறு, டிசம்பர் 23, 2012

அஞ்சலி


அஞ்சலி

காரைக்குடி முன்னாள் கோட்ட செயலர் 

தோழர்.வெங்கடேசன், மறைந்தார்.நல்ல தோழர், 

பண்பாளர், மதுரை மாநாட்டுக்கு உடல் நிலை 

பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்.சங்க பற்று 

மாறாமல்  இருந்துவந்தவர். அவரது மறைவுக்கு நமது 

மாவட்டசங்கம் அஞ்சலி செலுத்துகிறது.

சனி, டிசம்பர் 22, 2012

DEC -19 CONCILIATION


CIRCLE OFFICE BEARERS MEET






மாவட்டசெயற்குழு

24-12-2012---மனமகிழ்மன்றம்-மாலை-0500 மணி


தலைமை:- தோழர். மகேஸ்வரன்,தலைவர்

வரவேற்புரை: தோழர்.ப.காமராஜ், மாவட்டசெயலர்,

ஆய்படு பொருள்

மாநில மாநாடு-ஆய்வு

மாநில நிர்வாகிக்கு பாராட்டு

மாநில மாநாடு-நிதி

தேர்தல் பணிகுழு-அமைத்தல்

சுழல் மாற்றல்

இதர தலைவர் அனுமதியடன்

நன்றியுரை:- ராதாகிருஸ்ணன், பொருளர்.