ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

CIRCLE EXCUTIVE OCT-7



தோழர் இந்தர் மறைவு

தோழர்  இந்தர்  மறைவுக்கு  நமது  அஞ்சலி .தோழர் குப்தாவுடன்  நெருங்கிய தொடர்பு உள்ளவர். தனக்குஊ தியம்  வேண்டாம்  என குறைத்துகொண்டவர் .உத்திரவகள்,தல நிலைகள்  என அனைத்தும்  அறிதந்தா ளும்  அமைதி காத்தவர் .நல்ல ,சிறந்த பணியாளர்.மறைவுக்கு  நமது  அஞ்சலி

வியாழன், செப்டம்பர் 06, 2012

ITS ABSORBTION- DEMONSTARATION-18-09-2012

ITS அதிகாரிகள் மீண்டும் விருப்பம் தெரிவிக்காமல் BSNL -லில் தொடர அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் 18-09-2012   அனைத்து  சங்கம்  அறைகூவல்   விடுத்துள்ளது

புதன், செப்டம்பர் 05, 2012

பணி நீக்கம் --ஊழியர்கள் -பென்ஷன் சலுகை



தோழர் குப்தா  பெற்றுதந்த பென்ஷன் சலுகை  பணி  நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு  உண்டு  என விளக்கம்  மத்திய\சங்கமுயறசியால்   பெற பட்டுளள்ளது .
தமிழ் மாநில செயலர் முயறசியால் தோழர் உதயசூரியன்  பிரச்சனை  காரணமாக  இந்த விளக்கம் பெற பட்டுளள்ளது .தமிழகத்தில்  2000 த்திலிருந்து  சுமார் 40 பேர்    பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  தகவல் உரிமை சட்டம்  மூலம்   தகவல்  பெற பட்டுளள்ளது .பல மாவட்டங்களில்  இது குறித்து   தகவல்  இல்லை  என்பதே  வருத்த மான  செய்தி.பதிக்கபட்டவர்களை  தேடி  இந்த பலனை  சேர்க்கவேண்டும் .