திங்கள், ஜூலை 04, 2016
ஞாயிறு, ஜூலை 03, 2016
Trade Unions of Public Sector
Com. S.S .Gopala Krishnan Secretary CHQ is
attending Convention of the Trade Unions of
Public Sector to be held at Hyderabad on 2-7-
2016,on behalf of CHQ New Delhi .The Convention
will deliberate about the preparations of 2nd
September-2016 General Strike
com Subbraman,TEPU also attended the seminar.
சனி, ஜூலை 02, 2016
நலம்தானா திட்டம்
தமிழ் மாநில செயலர் எழுதிய நலம்தானா திட்டம் குறித்த சுற்றறிக்கையை படித்து ,
புதுவை-கடலூர் மாவட்ட மேலாளார் தனது கருத்தை எழுதி நிர்வாக த்தின் அனைத்து தகவல் பலகைக்கு பிரதி எடுத்து ஒட்டிட கூறியுள்ளார்.
அவருக்கு நமது நன்றிகள்
நலம்தானா” இயக்கம்
NFTE-BSNL,PUDUCHERRY-SSA
”நலம்தானா” இயக்கம் துவக்கவிழா,
புதுச்சேரி.
தமிழ் மாநில நிர்வாகம் ”நலம்தானா” இயக்கம்
என்ற பெயரில்
தொலைபேசி
வாடிக்கையாளார்களை சந்திப்பு இயக்கம்
நடத்திட திட்டமிட்டு புதுவையில்
01/07/2016 ல்
துவக்கப்பட்டுள்ளது..100 நாட்களுக்களுக்குள்
தமிழ்நாடு முழுவதும்
2000க்கு மேற்பட்ட
தொலைபேசி இணைப்பகங்களில்”நலம்தானா”
இயக்கம் கொண்டுசெல்லப்படவேண்டும்.
புதிய
தரைவழி இணைப்பு தமிழக இலக்கை
விஞ்சவேண்டும்.
தலைமை பொதுமேலாளர், மாநில நிர்வாக
அதிகாரிகள் மற்றும் சீனியர்
பொது மேலாளர்,
புதுவை கவர்னர்,முதல்வர் ஆகியாரை
சந்தித்து
”நலம்தானா” இயக்கம் பற்றி எடுத்துக் கூறி,
ஆதரவு கோரினர்.
இதே போல ”நலம்தானா” இயக்கம் புதுவை
முழுவதும் சென்று அடைந்திட
ஊழியர்
அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு
நமது மாவட்டத்தில்வெற்றிகரமாக்குவோம்.
நம்மை வாழவைக்கும் ,காக்கும் நமது
நிறுவனத்தின்
நிதி ஆதாரம் மேலும் பெருக்கிட,
வாடிக்கையாளார் ஆதரவு தேவை.. தல மட்ட
காழ்புணர்ச்சி,
குறை பற்றி பெரிது
படுத்தாமல்,அனைவரும் இணைவோம்.
. நிர்வாகத்தின் இம்முயற்சி வரும் ஆண்டு
தமிழகத்தை லாபமீட்டும் மாநிலமாக
ஆக்கவேண்டும். நமது அனைவரது பங்களிப்பு
சிறப்பாக இருக்க முனைப்புடன்
செயல்படுவோம்.!! வெற்றிகரமாக்குவோம். !!!
02/07/2016 தோழமையுடன்,
மா.செல்வரங்கம்,மாவட்டசெயலர்.
வெள்ளி, ஜூலை 01, 2016
Convention of the Trade Unions of Public Sector
Com. S.S .Gopala Krishnan Secretary CHQ is attending Convention of the Trade Unions of Public Sector to be held at Hyderabad on 2-7-2016,on behalf of CHQ New Delhi .The Convention will deliberate about the preparations of 2nd September-2016 General Strike
புதன், ஜூன் 29, 2016
ஊழியர் பிரச்சனை தீர்வு கோரி ”ஆர்ப்பாட்டம்”
N F T
E B S N L- PUDUCHERRY—SSA
ஊழியர்
பிரச்சனை தீர்வு கோரி
”ஆர்ப்பாட்டம்”
02/07/2016 பொதுமேலாளர்
அலுவலகம் முன், மாலை 0530 மணி
ஊழியர்
பிரச்சனை தீர்வு குறித்து, ஊழியர் நல்ன் குறித்து ,மாவட்ட
நிர்வாகத்திடம் நல்ல அணுகுமுறை இல்லை. ஊழியர் சங்கங்களை சந்திப்பது
,விவாதிப்பது என்பதே இல்லை,மாநில நிர்வாக அளவில் அனைத்து மட்டங்களிலும் ஊழியர்
சந்திப்பு நடைபெறும் பொழுது நமது மாவட்டத்தில் அரிதான ஒன்று என மாறி விட்ட்து,
சீருடை வழஙகுவது, மீதி பேக் வழங்குவது,
மிகுதி நேரப்படிபட்டுவாடா மற்றும் பில் தயார் செய்வது, கேபிள் பழுதுகள் 70% ஆன
பின்னும் ஊழியர்கள் கேபிள் பழுது
நீக்கவேண்டும். என்று கூறி மெத்தனமாக இருப்பது தொடர்கிறது.
”புதிய
இணைப்பா, கேபிள் பழுதா”
“எப்படியாவது கொடு”” என்ற ராகம் பாடும்
அதிகாரிகள், வாடிக்கையாளார்களை சந்திக்க மறுக்கும் அதிகாரிகள், கடிதம் கொடுப்பேன்
என் கொக்கரிக்கும் அதிகாரிகள் என பல தினுசில் தலமட்ட அதிகாரிக்ள் செயல்பாடு தொடர்கிறது..பக்கத்து
செக்சனை பார்த்துக்கொள் என கூறும் அதிகாரிகள் , தனக்கு பக்கத்து செக்சனை சேர்த்து
அளித்தால் எட்டி கூட பார்ப்பது இல்லை. ஆனால் நமக்கு உபதேசம் காதை பிளக்கும்.. அவுட்டோரில்
தினமும் பணி செய்வது மிக சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளது. இது பற்றி பேசினால்
சங்கத்திற்க்கு உபதேசம் செய்யும் நிலை. இவை எல்லாம் மாறி நல்ல பணி செய்திட சூழல்
உருவாகிட வேண்டும் என் விரும்புகிறோம்
அணுகுமுறை மாற்றம் வேண்டும் !!
மாற்றம் உருவாக்கிடுவோம்!!
நிர்வாகத்திற்க்கு உணர்த்திட திரளுவோம் !!!
அனைவரும்
வருக!
29/06/2016 தோழமையுடன்.
தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





