தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம்
| |||||
மாவட்டம்
|
மொத்தவாக்குகள்
|
பதிவானவை
|
NFTE
|
BSNL EU
|
FNTO
|
COIMBATORE
|
1377
|
1309
|
422
|
814
|
48
|
CUDDALORE
|
762
|
759
|
482
|
218
|
43
|
DHARMAPURI
|
330
|
327
|
51
|
255
|
15
|
ERODE
|
780
|
763
| 315 |
391
|
43
|
KARAIKUDI
|
392
|
388
|
233
|
64
|
84
|
KUMBAKONAM
|
435
|
428
|
281
|
75
|
67
|
MADURAI
|
1402
|
1348
|
561
|
583
|
178
|
NAGERCOIL
|
374
|
368
|
70
|
234
|
19
|
NILGIRIS
|
199
|
197
|
39
|
155
|
1
|
PONDICHERRY
|
279
|
272
|
118
|
139
|
8
|
SALEM
|
1119
|
1106
|
537
|
483
|
56
|
THANJAVUR
|
653
|
645
|
441
|
131
|
65
|
TIRUNELVELI
|
626
|
613
|
277
|
284
|
25
|
TRICHY
|
1203
|
1163
|
611
|
340
|
192
|
TUTICORIN
|
377
|
370
|
116
|
212
|
35
|
VELLORE
|
965
|
956
|
684
|
218
|
37
|
VIRUDHUNAGAR
|
403
|
396
|
166
|
220
|
3
|
CGM(O)
|
423
|
393
|
179
|
151
|
45
|
TOTAL
|
12099
|
11801
|
5584
|
4967
|
964
|

வியாழன், மே 12, 2016
TAMILNADU WIN
செவ்வாய், மே 10, 2016
NFTE polling stattus
மொத்த வாக்குகள் :-279
பதிவானவை :- 272
பதிவு ஆகாத வாக்குகள் :-7
பதிவு சதவீதம் :- 97.49%
வாக்களித்த தோழர்களுக்கு
நமது நெஞ்சார்ந்த நன்றிகள்...
திங்கள், மே 09, 2016
nfte
நான் தான் .. நான் தான் ... நம்பர் 1 நான் தான் ...
அங்கீகரிக்கபட்ட சங்கம்... நான் தான் ..
என்னால் மட்டுமே முடியும் ...
என அழுக்கு தண்ணீரில் வாய் கொப்பளித்து
போனஸ் ...LTC ...MRS ...
பறிகொடுத்த BSNLEU சங்கத்தை
புறம் தள்ளிடுவோம் ...
மே 10 ..கறை படுவோம் ...
அக்கறைபடுவோம் ...
NFTE க்கு வாக்கு நிரப்பிடுவோம்
வாக்கு வெல்லட்டும்... வாய்மை வெல்லட்டும்..
சிந்தனை செய்... இளைய மனமே...
வண்ணக்கனவுகளோடு...
வருங்கால நம்பிக்கையோடு...
BSNLலில் அடியெடுத்து வைத்தோம்...
நம் கனவைக் கலைத்தது யார்?
அங்கீகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு
நம் வருங்காலத்தை சிதைத்தது யார்?
கலைந்த கனவுகள் ஒன்றா? இரண்டா?
இழந்த உரிமைகள் எண்ணில் அடங்குமா?
வாங்கிய சம்பளம் குறைந்து போன
வன்கொடுமைக்கு காரணம் யார்?
பத்தாண்டு நிபந்தனையில்..
பதவி உயர்வை தடுத்தது யார்?
பயிற்சிக்கால உதவித்தொகை உயர்வில்
பாராமுகமாய் இருந்தது யார்?
பதினாறு ஆண்டுகள் ஆனபோதும்...
ஓய்வூதியத்திட்டத்தை தடுத்தது யார்?
பரிட்சை என்பதைக் கானல் நீராக்கி
நம் கண்ணை மறைத்தது யார்?
போனஸ் என்பதையே நம்
தலைமுறை காணாததற்கு காரணம் யார்?
மருத்துவப்படி என்பதை மருந்துக்கு கூட
நாம் அனுபவிக்காமல் செய்தது யார்?
LTCயா? அது எங்கே இருக்கு? என்று
ஏக்கத்துடன் நம்மை ஏங்க வைத்தது யார்?
வாக்கு வெல்லட்டும்...
வாய்மை வெல்லட்டும்...
தடுத்ததும்.. கெடுத்ததும்...
BSNLEU என்னும் அங்கீகார மமதையல்லவா?
இளைஞர்களின் வாழ்வைக்கெடுத்த
இயக்கங்கள் முன்னேறுமா?
எனதருமை இளைஞனே...
நடுவிரலில் மைபூசு...
நம் வாழ்வு கெடுத்தோர்
முகத்தில் கரி பூசு..
எஞ்சிய நம் வாழ்வு வளம் பெற..
நாம் இழந்ததை மீண்டும் அடைந்திட..
நம்மோடு இணைந்த கரங்களுக்கு..
NFTEன் இணைந்த கரங்களுக்கு..
வரிசை எண் 16ல் வாக்களி...
செவ்வாய், மே 03, 2016
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
2008 ல் உடன்பாடு கண்ட BSNLEU-SNATTA மற்றும் கண்ட ஏமாற்றம்
D ரங்கநாதன்
அண்ணாச்சிக்கு அஞ்சலி
ஆணி வேர், தோழர் சிரிலின் சீடன்,
எல்லோராலும் அண்ணாச்சி என்றும்
DR என்றும்அன்புடன் அழைத்த
தொழிற்சங்க வழிகாட்டி
தோழர் கடலூர் D ரங்கநாதன்
இன்று மே 2 ம் நாள் முற்பகல் இயற்கை எய்தினார் என்பதைக்
கண்ணீர் மல்க அறிவிக்கிறோம்.
பனி போர்த்திய இமையமென வெள்ளுடை தரித்த கருணைச் செங்குன்று!
கோட்டமில்லாத நேரிய கொள்கைச் சிங்கம்!
அவர் பார்த்துப் பார்த்து கட்டிய கடலூர் கோட்ட சங்கம் – அதன்
உறுப்பினர்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் பெருக்கம்!
அண்ணாச்சி நேர் பார்த்து கட்டி அமைத்த தந்தி—தொலைபேசி கம்பிப் பாதைகள், தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறிப் போயிருக்கலாம். ஆனால், அவர் கட்டி வளர்த்த கொள்கை வீரர்கள் உண்டு—அண்ணாச்சி போற்றிய
கொள்கையை மேல் எடுத்துச் செல்ல!
மறைந்த நம் தலைவருக்கு
செங்கொடி தாழ்த்தி புகழ் அஞ்சலி செலுத்துவோம்!
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நம் பரிவை உரித்தாக்குவோம்!
ஞாயிறு, மே 01, 2016
விரிவடைந்த மாவட்டசெயற்குழு
N F T E - B S N L,
விரிவடைந்த மாவட்டசெயற்குழு
சங்க அலுவலகம் - 04- 05-
2016 புதன்கிழமை. மாலை 0300
மணி
தலைமை;- தோழர் M. தண்டபாணி மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்,
பணி ஓய்வு பாராட்டு விழா
தோழர்: K. கிருஸ்ணமூர்த்தி TM, ,கரியமாணிக்கம்,
தோழர்: T.ஜெயபால்ராஜ், TM, கோயாக்சியல்,
தோழர்: P.தட்சிணாமூர்த்தி, RM, திருவண்டார்கோயில்.
ஆய்படு பொருள்
v 7 வது உறுப்பினர் தேர்தல்- திட்டமிடல்
சிறப்புரை
தோழர் கி.அசோகராஜன், மாநில பொருளர்,
தோழர் ப.காமராஜ், அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்.
|
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்,
முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு திட்டமிட்டுவோம்.
முதன்மை சங்கமாக்குவோம். அனைவரும் வருக!
தோழமையுடன்.
தோழர் மா.செல்வரங்கம்,
மாவட்டசெயலர்
![]()
எண்-16
|
அரசு பென்சன் காத்திட்ட, I D A பென்சன் பெற்றிட்ட, பணி
பாதுகாப்பு , உறுதி செய்த N F T E B S N L சங்கம் வாக்களிப்பீர் – தேர்தல் நாள்-10/05/016
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)