
திங்கள், ஜனவரி 18, 2016
சனி, ஜனவரி 16, 2016
வெள்ளி, ஜனவரி 15, 2016
மத்திய சங்க விரிவடைந்த செயற்குழு -பாட்னா
மத்திய சங்க விரிவடைந்த செயற்குழு -பாட்னா
மத்திய சங்க மாவட்ட செயலர்கள் பங்கேற்கும் விரிவடைந்த தேசியகுழுக்கூட்டம் மார்ச் 01/03/2016- and 02/03/2016 நடை பெறஉள்ளது.
மத்திய சங்க மாவட்ட செயலர்கள் பங்கேற்கும் விரிவடைந்த தேசியகுழுக்கூட்டம் மார்ச் 01/03/2016- and 02/03/2016 நடை பெறஉள்ளது.
வியாழன், ஜனவரி 14, 2016
மாவட்ட செயற்குழு
மாவட்ட செயற்குழு
- 13/01/2016 அன்று மாவட்ட செயற்குழு தோழர்.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
- ஜனவரி 19 சிறப்பு கருத்தரங்கம் நடை பெற அனைத்து தோழர்கள் நிதி உதவி செய்திட திட்டமிடப்பட்டது. மாவட்ட சங்க நிர்வாகிகள் தலா ரூ 500, கிளை சங்க நிர்வாகிகள் ரூ 200, உறுப்பினர்கள் ரூ 100 உடனடியாக வசூல் செய்து ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
- மாவட்ட பொதுக்குழு கூட்டம் 03/02/2016 அன்று நடத்தி தேர்தல் பணி துவக்கிட தேர்தல் பணி குழு அமைத்திட முடிவு செய்யப்பட்டது.
- மாவட்டமட்ட பிரச்சனைகளுக்கு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டு 03/02/2016 அன்று ஆர்ப்பாட்டம் திடமிடப்பட்டுள்ளது.
- மாவட்டசெயலர் செல்வரங்கம் வரவேற்புரை , மற்றும் கருத்தரங்கம், பிரச்சனை தீர்வு உறுப்பினர் சரிபார்ப்பு, குறித்து உரையாற்றினார்.
- தோழர்கள் காமராஜ், அசோகராஜன் சிறப்புரையாற்றினார்.
- தோழர் தேவதாஸ் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)