வெள்ளி, ஜனவரி 08, 2016

சிறப்பு கன்வென்ஷன்

சிறப்பு கன்வென்ஷன் 

இடம்  கம்பன்  கலைஅரங்கம்  ,அண்ணா சிலை அருகில் ,பழைய பஸ் ஸ்டாண்டு  அருகில்  புதுச்சேரி  நாள்  19/01/2016
தொடர்புக்கு  மா.செல்வரங்கம் ,மாவட்ட செயலர் , 94436 94437

தமிழ்நாட்டின் போரம் சார்பாக மாநிலம் முழுதும் தோழர்களை திரட்டி இன்முகசேவை திட்டம் குறித்த சிறப்பு கன்வென்ஷன் ஒன்றை நடத்துவது என முடிவெடுத்தோம். புதுவை போரம் நமது வேண்டுகோளை ஏற்று நடத்திட முன் வந்திருக்கிறார்கள். சங்கங்களின் பொதுச்செயலர்கள்,CGM,GMகள், மாநில செயலர்கள் உரையாற்ற இருக்கின்றனர். தமிழகத்தின் வருவாய் இலக்கான 2400 கோடி என்பதை அனைவரும் சேர்ந்து எட்டுவது, BSNL எனில் Fault Free service- Immediate Restoration ,retentivity of our esteemed Customers, New connections on demand ,Polite and dignified reception at our CSCs போன்றவற்றிற்கான உந்துதலை நாமும் நிர்வாகமும் ஒருசேர பெற்றிட பாண்டிச்சேரி சிறப்புக் கூட்டம் உதவிடும் வகையில் அமைக்கபடுகிறது. ஜனவரி 19 இந்திய தொழிலாளிவர்க்கத்தின் உச்ச போராட்ட நினவுகளை தரும் நாள்.இளம் தோழர்களான ஞானசேகரன், அஞ்சான், நாகூரான் ஆகியோரை நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் உயிர்ப்பலி கொண்ட நாள். ஆதிக்க வெறிகளையும் அதிகார வெறிகளையும் எதிர்கொண்டு நாட்டின் நலன் காக்கும் போராட்டத்தில், பொதுத்துறை காக்கும் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் முன்நிற்கும் என உலகிற்கு காட்டிய நாள். ஜனவரி 19 அன்று திரளாக பாண்டிச்சேரியில் காலை 9.30 க்கு கூடுவோம். டெலிகாமின் பொதுத்துறையான BSNL காக்கும் போர் என புரிதலுடன் திரள்வோம்!

திங்கள், ஜனவரி 04, 2016

GUPTHA 06/01/2016


06/01/2016
முன்றாம்  ஆண்டு  நினைவேந்தல் 

மறைவு-06/01/2013
நினைவஞ்சலி 
காலை 0900 மணி  தொலைபேசி  நிலையம் முன் 
திருவுருவபடத்திற்கு  மலரஞ்சலி 
சங்கககொடியேற்றம்
அனைவரும் வருக !
-மாவட்ட சங்கம்-


வெள்ளி, ஜனவரி 01, 2016

news

ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பு 

BSNLலில் ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் 
தேர்தலை நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் 
11/01/2016 அன்று நடைபெறும் என்று 
BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

AIBCTES   BTUBSNL    BTEU(BSNL)    BSNLATM   
BSNLDUE    BSNLEAU    BSNLEC     BSNLES   
BSNLEU      BSNLMS     BSNL PEWA
 BSNLSU      BSNLWRU     NFTBE   
NFTE BSNL  
 NUBSNLW(FNTO )     TEPU     TEU(BSNL)

ஆகிய 18 சங்கங்களுக்கு 
ஆய்வுக் கூட்டத்தில்  கலந்து கொள்ள 
நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூட்டத்தில் தேர்தல் நடத்தும் காலம் 
மற்றும் வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்படும்.
-------------------------------------------------------------------------------------------------
ஜனவரி IDA 

ஜனவரி 2016 முதல் 
IDA 4.5 சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்
(107.9 + 4.5) 112.4 சதம் ஆகும்.

வியாழன், டிசம்பர் 31, 2015

NEW YEAR WISHES

·         Tomorrow is the first blank page of a 365 page book. Write a good one. — Brad Paisley American singer-songwriter and musician


சனி, டிசம்பர் 19, 2015

DEMO 22/12/2015

அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் 
சார்பாக 
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு உடனடியாக 

78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி 
இழுத்தடிக்கும் இழிநிலையை எதிர்த்து...

கேள்விகள் கேட்டே காலம் தள்ளும் கொடுமையைக் கண்டித்து...

22/12/2015 - செவ்வாய் அன்று 

பொதுமேலாளர் அலுவலகம்  
மாலை  05300 மணி 

வியாழன், டிசம்பர் 17, 2015

அஞ்சலி.

ஒப்பற்ற தோழனுக்கு 
மாற்றுத்திறனாளிகளின் மலர்ச்சிக்குப் பாடுபட்ட 
பொதுவுடைமைப் போராளி
தோழர்.சிதம்பரநாதன் உள்ளம் கசிந்த அஞ்சலி.


திங்கள், டிசம்பர் 14, 2015

மாவட்டசெயற்குழு

NFTE-BSNL, PUDUHERRY

மாவட்டசெயற்குழு
நாள்:19/12/2015----  மாலை 0500 மணி---- சங்க அலுவலகம்


தலைமை:- M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
v அஞ்சலி
ஆய்படுபொருள்
v தமிழக/புதுவை வெள்ளசேதம்
v அமைப்பு நிலை
v பழுதுகள்/சேவைபதிப்பு களைதல்
v அ.இ,செயற்குழு முடிவுகள்
v மாநில மாநாடு- நிதி திரட்டுதல்
v மாவட்ட சஙக நிதி நிலை
v இதர தலைவர் அனுமதியுடன்.

பணிஓய்வு பாராட்டுவிழா
தோழர் A.ஆரோக்கியதாஸ் -- தோழர். P.ஆறுமுகம்
அனைவரும் வருக!
M.செல்வரஙகம்,  மாவட்டசெயலர்