வியாழன், ஆகஸ்ட் 06, 2015

JTO VACCANCY -35 %

 மாநில நிர்வாகத்திடம்  JTO  காலியிடங்ககள்  மறுபரிசிலனை  செய்திட  மத்திய சங்கம்  உத்திரவு பெற்றது..அதன் அடிப்படையில்  மறுபரிசிலனை செய்யப்பட்டு ள்ளது . மாநில சங்கம்  அறிவுறுத்தல்  அடிப்படையில்  தகவல்  உரிமை  சட்டப்படி  தகவல் பெற்றுள்ளோம் . தகவல்  இங்கே  
35 % QUOTA VACANCY DETAILS

Re assessed
vacancy
Re assessed
vacancy
Re assessed
vacancy

TOTAL
OC
SC
ST
31/03/2000
0
10
58
68
31/03/2001
54
24
11
89
31/03/2002
0
0
0
0
31/03/2003
41
0
0
41
31/03/2004
0
0
0
0
31/03/2005
0
0
0
0
31/03/2006
0
0
0
0
31/03/2007
0
0
0
0
31/03/2008
204
0
0
204
31/03/2009
33
0
0
33
31/03/2010
29
0
0
29
31/03/2011
0
0
0
0
31/03/2012
44
13
0
57
31/03/2013
27
4
0
31
TOTAL
432
51
69
552
15% QUOTA VACCANCY DETAILS

Re assessed
vacancy
Re assessed
vacancy
Re assessed
vacancy

TOTAL
OC
SC
ST
31/03/2000
15
0
6
21
31/03/2001
12
19
21
52
31/03/2002
61
0
0
61
31/03/2003
0
0
0
0
31/03/2004
0
0
0
0
31/03/2005
0
0
0
0
31/03/2006
0
0
0
0
31/03/2007
0
0
0
0
31/03/2008
34
0
4
38
31/03/2009
14
0
0
14
31/03/2010
8
0
5
13
31/03/2011
0
0
0
0
31/03/2012
24
0
0
24
31/03/2013
14
0
0
14
TOTAL
182
19
36
237

புதன், ஜூலை 29, 2015

DSINGNATON COMMITEE



பெயர்  மாற்றம் செய்திட நீண்ட  காலம்  நிரவாகத்திடம்  பேசி  பேசி  பெறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தக்  கோரிக்கை 30 லில்  ஒன்று  ஆகும்.
தீர்வு  பெற்று தந்த  அ  இ  சங்கத்திற்கு  நன்றி 

DESIGNATION COMMITEE CLICK HERE

செவ்வாய், ஜூலை 28, 2015

Designation Committee Meeting

Designation Committee Meeting : Designation Committee met today.  Consensus reached on New Designations.

1) Regular Mazdoor - Telecom Assistant.    

 2) Telecom Mechanic - Telecom Technician

3) TTA - Junior Engineer.  
 
4) Sr.TOA (NE11 & NE12 ) - Office Superintendent. 


5) Other Sr.TOAs - Office Associate.

ABDUL KALAM



இளமையைத் துறந்தவர் 
முதுமையை மறந்தவர் 

இந்தியாவை  நேசித்தவர் 
இளைஞர்களை சுவாசித்தவர் 

அணுசக்தி ஏற்றியவர் 
மனிதசக்தி போற்றியவர் 

எளிமையைத் தூண்டியவர் 
வலிமையை வேண்டியவர் 

அடக்கம் நிறைந்த மாணவர்  
அறிவு பெருக்கிய ஆசிரியர் 

2020 என தூக்கத்திலும் கனவு கண்டார் 
2015ல் மீளாத்  துயில் கொண்டார்

இராமேஸ்வரத்தின் அன்பு மகன் 
இந்தியத்தாயின் மூத்த மகன் 
 
அண்ணலுக்குப்பின்
நாம் கண்ட நாயகம் 

அப்துல்கலாம் 

புகழ் ஓங்குக..