திங்கள், ஏப்ரல் 27, 2015
வியாழன், ஏப்ரல் 23, 2015
15/04/2015-மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்
NFTE- BSNL-புதுச்சேரி மாவட்டசங்கம்.
15/04/2015-மாவட்ட
செயற்குழு கூட்ட முடிவுகள்
1)
மாவட்ட மாநாடு வரும்
மே-2015 இறுதியில் நடத்திட முடிவு செய்யப்பட்ட்து. இதற்க்கான அறிவிப்பை
சங்கவிதிகளின்படி வெளியிட செயற்குழு முடிவு செய்யப்பட்டது. மாநாடு சார்பாளராக
சந்தாபிடித்தம் உள்ள அனைத்து உறுப்பினரும் கலந்துகொள்ளலாம் என முடிவு
செய்யப்பட்டது.சார்பாளர் கட்டணம் ரூ100 வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
2)
மாவட்ட பொருளர்
ராஜினாமா ஏற்கப்பட்டு தோழர் வி.தேவதாஸ் புதிய பொருளராக ஒரு மனதாக
தேர்ந்தடுக்கப்பட்டார்.
3)
தோழர்கள் மகேஸ்வரன்,
அரிஹரன், ராஜினாமா ஏற்காமல் தோழர்களிடம் மாவட்டசங்க முடிவை கூறி பதவி விலகலை
வலியுறுத்தவேண்டாம் என்பதை தெரிவிக்க மாவட்டசெயற்குழு கீழ்கண்ட குழுவை அமைக்கிறது.
தோழர்கள் தண்டபாணி,தங்கமணி,செல்வரங்கம், புஸ்பராஜ்,ஞானசுந்தரம் ஆகியோர் கொண்டகுழு
அமைக்கப்படுகிறது.
4)
இண்டோர்கிளையின்
முறையான மாநாட்டை மாநிலசஙகம் அமைப்பு விதிகளின் படி நடத்தித்ருமாறு
வேண்டிக்கொள்கிறது.
5)
மாவட்டசங்க பணம்
ரூ1,550,02/= தோழர் அசோகராஜன் பெயரில் சென்னை டெலிகாம் சொசைட்டியில் உள்ளதை மாவட்ட
மாநாட்டிற்க்குமுன் மாவட்ட சங்கத்திடம்
ஒப்படைக்க செயற்குழு வேண்டுகிறது.
6)
மே தின கொடியேற்றம் அனைத்து
தொலைபேசி நிலையங்களிலும் நடத்திட திட்டமிடவேண்டுகிறது.
7)
ஏப்ரல்21,22 வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட, உறுப்பினர்களை செயற்குழு
வேண்டிக்கொள்கிறது.
இண்டோர்
பகுதி பவர்பிளாண்ட்,TD ஊழியர்களுக்கு
பவர் க்ஷூ வழங்கிட மாவட்டநிர்வாகம் மறுத்த நிலையில் மாநிலநிர்வாகத்திடம்
விளக்கம் கேட்டு தற்போழுது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இண்டோர்
பகுதி செப்பல் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.
வேலைநிறுத்தத்தில் வெற்றிகரமாக பங்கேற்ற
அனைவரையும் மாவட்டசங்கம் பாராட்டுகிறது.
|
கண்டிக்கிறோம்
கண்டிக்கிறோம்
தோழர் மதிவாணன் ,மாநிலசெயலர் ,சென்னை போராட்டத்தின் பொழுது தாக்கப்பட்ட்டார்.
தமிழ் மாநில சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு கொடுத்ததுள்ளது
புதன், ஏப்ரல் 22, 2015
2-நாள் வேலைநிறுத்தம்
2-நாள் வேலைநிறுத்தம்
ஏப்ரல் 21 &22 தேதிகளில் 2-நாள் வேலைநிறுத்தம் புதுவையில் சிறப்பாக நடை பெற்றது.
ஒரு சில சங்கக்களின் சில தோழர்கள் தவிர்த்து அனைவரும் அதிகாரிகள் உட்பட வேலைநிறுத்தம் செய்தனர்.
வேலைநிறுத்தம் வெற்றிபெற உழைத்த ,பங்கேற்ற அனைவருக்கும் போரம் சார்பாக நன்றிகள்

செவ்வாய், ஏப்ரல் 21, 2015
STRIKE RALLY
வேலைநிறுத்த ஆயத்த பேரணி
புதுவையில்20/04/2015 அன்று பல நூறு தோழர்கள் ,தோழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது .
அதிகாரிகள் ஊழியர்கள் ,காண்டிராக்ட் ஊழியர்கள் புதுவை முக்கிய வழித்தடங்கள் வழியாக சென்று மக்களிடம் வேலை நிறுத்த செய்திகளை தெரிவித்து கொண்ட பேரணி நடைபெற்றது .இறுதியில் போரம் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

திங்கள், ஏப்ரல் 20, 2015
STRIKE
The two days "stay out strike will be from 00 Hrs of 21st to 24 Hrs of 22nd April, 2015". Forum has to conduct demonstration infront of all Circle, SSA HQs and all major stations on both days. All employees should participate in the two days "stay out strike " to "SAVE BSNL, SAVE NATION ".
வெள்ளி, ஏப்ரல் 17, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)