
செவ்வாய், மார்ச் 31, 2015
திங்கள், மார்ச் 30, 2015
22 nd conf of cpi
22 வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ இ மாநாடு
புதுவையில் 24முதல் 29 வரை நடைபெற்றது.தொழிலாளர் வர்க்கத்தின் உற்ற நண்பனாகிய
கட்சியின் ஊர்வலத்தில் NFTE-BSNL 100 ஊழியர்கள் மூத்ததோழர் சேது தலைமையில்
தோழமை வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் தலைவர் தியாகி,புதுவை விடுதலை பெற்று தந்த தந்தை
வ.சுப்பையா இல்லம் அருகே திரண்டு வாழ்த்து தெரிவித்தோம்.நமது சங்க அங்கீகாரம்
முதல் நமது நலன் காத்திட போராடும் AITUC தலைவர்கள் குருதாஸ் குப்தா, தா.பாண்டியன்,முத்தரசன், மூர்த்தி
ஆகியோர் ஊர்வலம் பார்வையிட
நமது தோழர்கள் அரணாக நின்று உதவினர்.
சிறப்பான அநுபவம் மனதில் நின்று நிழலாடும்.
ஞாயிறு, மார்ச் 29, 2015
வெள்ளி, மார்ச் 27, 2015
MEETING
NFTE-BSNL,PUDUCHERRY-SSA
28-03-2015
|
சங்க அலுவலகம்
|
மாலை 0500 மணி
|
ஏப்ரல் 21,22 ,2015
வேலைநிறுத்தம்
சிறப்பு கூட்டம்
சிறப்புரை
தோழர்: A. சுப்பிரமணியன், தோழர்: M சண்முக
சுந்தரம்,
BSNLEU மாவட்டசெயலர், SNEA மாவட்டசெயலர்
தோழர் S. ராஜ நாயகம் தோழர். பெர்லின் இசக்,
AIBSNLEA மாவட்டசெயலர், SNATTA மாநிலசங்க பொறுப்பாளர்
தோழர் K சேது, தோழர் R ஸ்ரீதர்
NFTE-BSNL மா.ச.சிறப்பு
அழைப்பாளர், NFTE-BSNL கடலூர் மாவட்டசெயலர்,
தோழர் K அசோகராஜன் தோழர் P காமராஜ்
மாநிலசங்க
பொருளர் அ.இ..சங்கசிறப்பு அழைப்பாளர்,
தோழர்
சந்தேஸ்வர்
சிங்
NFTE-BSNL சம்மேளன செயலர்,
அனைவரும் வருக!
NFTE-BSNL மாவட்ட சங்கம்
ஞாயிறு, மார்ச் 22, 2015
இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்
FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS
ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம்
இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்
மார்ச்-23 பகல் 0100 மணி
|
தொலைபேசிநிலயம்,
மனமகிழ்மன்றம்
|
BSNLEU,
NFTE-BSNL
SNEA.
AIBSNLEA
SNATTA,
மாவட்டசங்கநிர்வாகிகள்,
கிளை செயலர்கள்,
தோழர்கள்,
தோழியர்கள்
பங்கேற்க்கவேண்டுகிறோம்
|
மார்ச்-24 காலை9 மணி
|
முதலியார்பேட்டை
|
|
மார்ச்-26 காலை9 மணி
|
முத்தியால்பேட்டை
|
|
ஏப்ரல்-04 காலை9 மணி
|
வில்லியனூர்(KDG,
TBI,KKM,TCM,TKN,
KRK)
|
|
ஏப்ரல்-06
காலை9 மணி
|
பாகூர்,கிருமாம்பக்கம்,தவளகுப்பம்,
காலாபேட்,ஆரோவில்,
|
|
ஏப்ரல்-17
மாலை 0530 மணி
|
சிறப்பு கூட்டம் தொலைபேசிநிலயம்,
|
|
ஏப்ரல்-20
மாலை 0530 மணி
|
வேலைநிறுத்த
ஊர்வலம்
|
|
வெள்ளி, மார்ச் 20, 2015
CHQ NEWS
Meeting with CMD and Director (HR):- President met the CMD and Director(HR) both and mentioned following issues.
(1) Invitation to attend the open session of National Executive on 9th April at Jaipur:- CMD responded in a positive way.
(2) Alternate union accommodation in place of C-4/1 Bangla Saheb Road:- Matter under consideration. CMD/Director (HR) both assured that needful will be done.
(3) Recent orders for extension of immunity in Transfers to office bearers. Issues involved were explained at length. Director (HR) told that the orders will be modified.
(1) Invitation to attend the open session of National Executive on 9th April at Jaipur:- CMD responded in a positive way.
(2) Alternate union accommodation in place of C-4/1 Bangla Saheb Road:- Matter under consideration. CMD/Director (HR) both assured that needful will be done.
(3) Recent orders for extension of immunity in Transfers to office bearers. Issues involved were explained at length. Director (HR) told that the orders will be modified.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)