புதன், மார்ச் 18, 2015
BPO policy
BPO policy soon for small towns; to help BSNL: Ravi Shankar Prasad
NEW DELHI: Government will soon finalise a business process outsourcing (BPO) policy for small towns that will create a big business opportunity for state-owned BSNL, which has a vast telecom network across the country, Telecom Minister Ravi Shankar Prasad said today.
"We are likely to finalise the BPO policy for smaller towns soon. Once this policy comes with a proper enabling atmosphere, you understand the kind of opportunity that would explode for BSNL. They would need landline and your landline network is everywhere," Prasad said.
செவ்வாய், மார்ச் 17, 2015
DEMONSTRATION
|
கவன
ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
|
||||
|
19/03/2014
|
பொதுமேலளார்
அலுவலகம்
|
மாலை
0500 மணி
|
||
ü ERP பிரச்சனையில் தொடரும் அவலங்கள்
ü மருத்துவ பில் பட்டுவாடா தாமதம்,
ü விடுப்பு எடுக்க சிரமம்,
ü ஊதிய பட்டியலுக்கு அலையும் அவலம்,
ü டவர்,கட்டிட வாடகை, கரண்ட்பில் காலதாமதம்,
ü காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியபட்டுவாடா காலதாமதம்,
ü எது யாரிடம் கேட்பது என குழப்பம்
ü திட்டமிடாத புதிய மாற்றம், ஊழியர்கள் திண்டாட்டம்,
ü பாஸ் வோர்டு ஊழியருக்கு இல்லை என்றால் ஊழியர் வேலை என்ன?
ü மாநில நிர்வாகம் பார்வையாளராக இருந்து வருவது ஏன்?
ü மாற்றத்தை ஏற்போம், குளறுபடிகளை எதிர்ப்போம்
ü ஊழியர் நலன் காத்திட, சிரமங்களை அகற்றிட ஆர்ப்பரிப்போம்!
அனைவரும்
வருக! ஆர்ப்பரித்து வருக!
மாவட்ட சங்கம்.
MMUNITY FROM TRANSFER
IMMUNITY FROM TRANSFER
சங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு
BSNLலில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும்
இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது. அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015
அன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது.
அதன்படி
- அங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- அங்கீகார காலமான 25/04/2013 முதல் 24/04/2016 வரை இந்த விலக்கு அளிக்கப்படும்.
- மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு பொருந்தும். கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.
- சங்கம் மாறினாலும் இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது.
- மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க இயலும்.
அதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
புதன், மார்ச் 11, 2015
CHQ on staff issues
President and GS met the Director(HR) and raised the following issues:-
(I) National Council meeting:-
The NC meeting was due in December, 2014 but it could not materialize.
Pressed for holding of meeting by 1st week of April. The Director (HR) was not
aware that items of agenda have been submitted long ago to SR Cell.
(II) Deolittee recommendations:-
The union leaders conveyed their anguish and anger over approval of
consultant’s recommendations by board without taking the unions into
confidence. This has been done due to rigid attitude of DOT’s nominees in
the meeting of 26th February.
(III) Settlement of issues pending in the Board:-
Director (HR) indicated for settlement in April, 2015.
(IV) Promotion of Deptl Candidates to the Cadre of TTA:-
The union impressed upon the Director (HR) to issue orders to the effect that
the successful Deptl candidates be promoted to TTA Cadre in their parent
SSAs. Director (HR) responded favorably.
*****

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
BSNL
அனைத்து சங்க கூட்டமைப்பு
பாண்டிச்சேரி
மார்ச் 12 வியாழன் அன்று
BSNL அனைத்து அதிகாரிகள்
ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பாக
தலைநகர் டெல்லியில் BSNL நிர்வாகத்திடம்
ஏப்ரல் 21 & 22 அகில இந்திய
வேலை நிறுத்த அறிவிப்புக் கடிதம் அளித்தல்.
BSNL நிறுவனத்தை வலுவாக்கிட
நாம் முன் வைத்துள்ள
கோரிக்கைகளை வலியுறுத்தி
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
12/03/2015 - வியாழன் - மாலை 5 மணி
பொது மேலாளர் அலுவலகம் -
பாண்டிச்சேரி
தோழர்களே... அணி திரள்வீர்..
M .செல்வரங்கம் ,
செவ்வாய், மார்ச் 10, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)