ஞாயிறு, நவம்பர் 16, 2014

STRIKE-TOUR

சுற்றுபயணம்- நவ27 வேலைநிறுத்தம்

நாள்-இடம்
BSNLEU
NFTE
SNATTA
17/11/2014
முத்தியால் பேட்டை
சங்கரன்
A.முருகைய்யன்
A.ஹரிஹரன்
P.காமராஜ்
M.செல்வரங்கம்
ஜாபர்
17/11/2014
உழந்தை
A.சுப்பரமணியன்
K.சந்திரசேகரன்
R.தனுசுராமன்
M.தண்டபாணி
S.திருமேனி
M.தயாளன்.
குட்டிக்குமரன்
17/11/2014
மேட்டுபாளையம்
N.கொளஞ்சியப்பன்
D.கலியபெருமாள்
G.ராமச்சந்திரன்
R.தங்கமணி
K.அசோகராஜன்
M.கிருஸ்ணன்

18/11/2014
இளங்கோநகர்
A.சுப்பரமணியன்
K.சந்திரசேகரன்
R.தங்கமணி
K.அசோகராஜன்
R.தனுசுராமன்

18/11/2014
மூலகுளம்
சங்கரன்
A.முருகைய்யன்
M.தண்டபாணி
G.மனோகரன்
M.செல்வரங்கம்
ஏழுமலை
18/11/2014
நடேசன் நகர்
N.கொளஞ்சியப்பன்
D.கலியபெருமாள்
P.காமராஜ்
M.கிருஸ்ணன்

19/11/2014
ரெயின்போநகர்
A.சுப்பரமணியன்
K.சந்திரசேகரன்
ராஜேந்திரன்
R.தங்கமணி
K.அசோகராஜன்
R.தனுசுராமன்

19/11/2014
டவுன்
சங்கரன்
A.முருகைய்யன்
A.மஹேஸ்வரன்
M.செல்வரங்கம்
ராஜூ
19/11/2014
லாஸ்பேட்டை
N.கொளஞ்சியப்பன்
D.கலியபெருமாள்

P.காமராஜ்
M.கிருஸ்ணன்
C.வேலு
முருகன்
20/11/2014
BAH,KIU,TVK,ARK
A.சுப்பரமணியன்
K.சந்திரசேகரன்
நாகலிஙகம்
R.தங்கமணி, P.செல்வன்
S.பெரியண்ணசாமி

20/11/2014
VIN,KDG,TBI,KRK
N.கொளஞ்சியப்பன்
 D.கலியபெருமாள்
P.காமராஜ்
K.அசோகராஜன்

20/11/2014
KET,AVE,TCM,KKM,TKN
A.முருகைய்யன்
தெய்வநாயகம்.
M.செல்வரங்கம்,
G,ராஜமணி,S.பழனி

20/11/2014-மாலை 0530 மணி GM அலுவலகம் முன்       ஆர்ப்பாட்டம்-வாயிற்கூட்டம்

வியாழன், நவம்பர் 13, 2014

25 th NFPTE SILVER JUBILEE -TRICHY











வைரவிழா சில நினைவுகள்



1968 மத்திய அரசு ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம்

1968 மத்திய அரசு ஊழியர் ஒரு நாள் வேலை நிறுத்தம் செப் 19 துவங்கியது.
புதுவையில் செப் 17  தோழர் ஜலீல் வேலை நிறுத்த சுவரோட்டி ஒட்டியதற்க்காக கைது செய்யப்பட்டார். எனவே புதுவையில் செப் 17 வேலை நிறுத்தம் துவங்கியது. அணி,அணியாக வெளிநடப்பு ஊழியர்கள் செய்திட புதுவை மாநில நிர்வாகம் அனைவரையும் கைதுசெய்திட 3 நாள் வேலை நிறுத்தமாக நடைபெற்றது. புதுவை தோழர் செந்தில் @ சுவாமிநாதன் முதல் அணியில் கைது செய்யப்பட்டார். அவரது 1968 நாட்க்குறிப்பு அந்த செய்தியை சொல்லும். அவர் தான் நமது சங்க கொடியை 22/11/2014 உயர்த்திட உள்ளார்.


வெள்ளி, நவம்பர் 07, 2014

சம்மேளன வைரவிழா-1954-2014-புதுச்சேரி –வரவேற்புக்குழு


சம்மேளன
 வைரவிழா-1954-2014-புதுச்சேரி –வரவேற்புக்குழு
05/11/2014 கூடிய மாவட்ட விரிவடைந்த செயற்குழு கீழ்கண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.
தலைவர் :-         தோழர்.A.மகேஸ்வரன்,
செயல் தலைவர்:-  தோழர்.K.அசோகராஜன்,
உதவிதலைவ்ர்:-    தோழர்.M.தண்டபாணி,
பொதுசெயல்ர்:-     தோழர்.P.காமராஜ்,
இணைசெயலர்கள்:-1) தோழர்.R.தங்கமணி
                  2) தோழர்.M.செல்வரங்கம்
நிதிசெயலர்:-        தோழர். A.ஹரிஹரன்,

துணைகமிட்டிகள்-மேடை-R.தங்கமணி,  ஹால்-C.வேலு, M.கிருஸ்ணன், உணவு -M.செல்வரங்கம், கொடிகம்பம்,பேனர்- R.தனுசுராமன்,S.சண்முகசுந்தரம், M.ஜான் போக்குவரத்து-A.புஸ்பராஜ் ,                                                   தொலைபேசி நிலைய பொறுப்பாளர்கள் INDOOR-A.கணேசன்,M. ரவனையா,MUP-.குமணன் RBN-K.G.செல்வராஜ், LSP-D.வரதராஜா,T.எழுமலை, MTP V.தேவதாஸ்,D.ரவிக்குமார்,MKM- G.மனொகரன்,NNR M.சிவலிஙகம் OKP- குணசேகரன்  TOWN- கனபதி, GROUPS S.பெரியண்ணச்சாமி, P.காசிநாதன்,K.தர்மலிங்கம்,S.பழனி,G.ராஜாமணி, K.கணேசன்,K.அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளனர்.உறுப்பினர்களிடமிருந்து குறைந்தபட்சம் ரூ500/= நன்கொடையாக பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது. அனைவரும் விழாசிறக்க ஒத்துழைக்க வேண்டுகிறென்.