· பணிக்குழு
கூட்டம் 14/07/2014
மாநிலசெயற்குழு கூட்டத்தில் விவாதித்த அடிப்படையில், மாநில நிர்வாகம்
வெளியிட்ட உத்திரவுக்குபின்னர் பணிக்குழு கூட்டம் 14/07/2014 அன்று நடைபெற்றது. நமது
சங்க சார்பில் தோழர்கள் ராஜாமணி, ஸ்ரீதர், நாகலிஙகம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
·
பொது மேலாளர் தலைமை ஏற்க பழைய பிரச்சனைகள்,முன்னுரிமை பெற்றன.
·
மேட்டுபாளையம் A/C
பழுது
நீக்கம்,மூலகுளம் TTY,பில்லர் பழுதுகள், கேபிள் பழுதுகள்
பல்வேறு பகுதிகளில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.
·
கேபிள் பழுதுகள் சரி பார்க்கப்பட்டு,மூடாமல் இருந்து மீண்டும்
மீண்டும் பழுதுகள் வருவதும் ஒரே பழுதுக்கு பலமுறை பில் எழுதுவதும் சுட்டி
காட்டப்பட்டுள்ளது,
·
மாதம் தோறும் கூட்டம் நடத்திட வலியுறுத்தப்பட்டது.
·
CSC
பகுதி மேம்பாடு ,சேவை மேம்பாடு வழங்கிட ஆலோசனை முன் வைக்கப்பட்ட்து.
·
பஸ்டாண்ட் கவுண்டர் லாபமுறையில் நடந்திட ஏஜெண்ட் அனுமதிக்க
கோரிஉள்ளோம்.
·
இளங்கோ நகர் BB /இணைப்பு
தொடர்ந்து குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து சீர் செய்திட கோரிஉள்ளோம்.
·
பல ஆண்டுக்குமுன்னர் பிடிக்கப்பட்ட கேபிள்கள் முதலியார்பேட்டை காவல்
நிலையத்தில் உள்ளது.அதை பெற்று பயன் படுத்திட கோரி உள்ளோம்.
·
தோழர்கள் தங்கள் பகுதி பழுதுகள், பிரச்சனைகளை பணிக்குழுதோழர்கள்
ராஜாமணி, ஸ்ரீதர், நாகலிஙகம் அவர்களிடம் தெரிவித்திட வேண்டுகிறோம்.
தோழமையுடன், வாழ்த்துகளுடன்,
(P.Kamaraj),
Dist Secy,NFTE-BSNL