வியாழன், அக்டோபர் 31, 2013
செவ்வாய், அக்டோபர் 29, 2013
பொன்னமராவதி கிளை மாநாடு
பொன்னமராவதி கிளை மாநாடு
பொன்னமராவதி கிளை
மாநாடு 26/10/2013 அன்று மிக சிறப்பாக ,ஒற்றுமை மாநாடு என எல்லோரும் கூறும்
வகையில் நடைபெற்றது.
தோழர்.பட்டாபி,
மாநிலசெயலர், சங்க கொடி உயர்த்த,
தோழர். கவிதை நடை
முழக்கங்களுடன் மாநாடு துவங்கியது. மாவட்டம் முழுவதும் வந்துஇருந்த 100 தோழர்கள்,காரைக்குடி
தோழர்கள் என சிற்ப்பித்தனர்.
தோழர்கள்
VPK,சேதுபதி,மாதவன்,சண்முகம், சுப்ரமணியன், எப் மாவட்ட தோழ்ர்கள், மாநில பொறுப்பாளர்கள்
மனோகரன் ,சுந்தரம், காரைக்குடி மாரி மாவட்டசெயலர்
பழ்னியப்பன், மாவட்டத்தலைவர் சுந்தரவேல், புதுவை மாவட்டசெயலர் காமராஜர் ஆகியோர்
வாழ்த்துரை நிகழ்த்தினர்.மண்ணின் மனம் கமளும், சிற்ப்பான உபசரிப்பு என் அனவரின்
ஊள்ளத்திளும் நீங்காது இரூக்கும் மாநாடு. தோழர்.பட்டாபி, மாநிலசெயலர் உரைக்குபின்
மாநாடு நிறைவுற்றது.
திங்கள், அக்டோபர் 28, 2013
BONUS -On Karaikudi web
தீபாவ(லி)ளி
இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான தீபாவளித்திருநாள்
நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் உழைக்கின்ற ஊழியர்களின் உள்ளமோ நொறுங்கிக்கொண்டிருக்கின்றது.
3 ஆண்டுகளாக போனஸ் இல்லை.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சேர்ந்திடுமோ?
என்ற கேள்வி எழுகின்றது.
அமெரிக்க அரசு இந்திய மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும் வகையில் தீபாவளியைக் கொண்டாட தயாராகி வருகின்றது. ஆனால் இந்தியாவின்
மிகப்பெரும் பொதுத்துறையின் CMDயோ ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் உரிமையான
போனசை அறிவிப்பதை விடுத்து, நிதி நிலையைக்காரணம் காட்டி போனசை மறுத்து வருகின்றார்.
மருத்துவப்படியை நிறுத்தியதால் 400 கோடி,
LTCஐ நிறுத்தியதால் 100 கோடி,
78.2 நிலுவையை பறித்ததால் 1000 கோடி
என்று ஊழியர் உரிமையைப்பறித்த
CMD வெறும் 70 கோடி செலவாகும் போனசை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?..
இதே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 18 கோடியை
உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி வழங்கியதை மறக்க முடியுமா? மொத்தத்தில்
BSNL நிர்வாகம் ஊழியர்களின் உணர்வுகளை மதிக்க தவறி விட்டது. போனஸ் என்பது
லாபம் நட்டம் சார்ந்ததல்ல.
அது இந்த தேசத்தின் பண்பாடு சார்ந்தது. எனவே போனஸ்
மறுப்பு என்பது பண்பாடற்ற செயலாகவே கருதப்படுகின்றது.
ஊழியருக்கு போனஸ் என்ற உரிமையை பெற்றுத்தந்த NFTE பேரியக்கம்
கடந்த மூன்று ஆண்டுகளில் போனசை பெறுவதற்கு தனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தது.
இந்த ஆண்டு மீண்டும் அங்கீகாரம் கிடைத்திருப்பதால் கூடுதல் பொறுப்புடன்
போனசைப்பெற கடமையுணர்வுடன் செயலாற்றி வருகின்றது.
தோழர்களே !..போனஸ் நமது உரிமை என்ற குரலை ஓங்கி ஒலிப்போம். BSNL
ஊழியர்கள் போனஸ் தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்னும் நிலை மாற்றுவோம். அக்டோபர் 30 உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோவியாழன், அக்டோபர் 24, 2013
சொசைட்டி செய்திகள்
சொசைட்டி செய்திகள்
25/10/2013 முதல் சொசைட்டி விழா
கால முன்பணம் வழங்கப்படும்
இதற்க்காக .26/10/2013 சனி கிழமை
சொசைட்டி வேலை நாளாக
இருக்கும்
BEST UDHAAN SALES EXECUTIVE-COM.S.THIRUMENI
இரண்டாவது முறையாக தமிழக
அளவில் சிறந்த UDHAAN SALES
EXECUTIVE ஆக தெரிவு
செய்யப்பட்டுள்ள புதுவை தோழர்
எஸ்.திருமேனி டெலிகாம்
மேக்கானிக் அவர்களை மாவட்ட
சங்கம் வாழ்த்துகிறது
அளவில் சிறந்த UDHAAN SALES
EXECUTIVE ஆக தெரிவு
செய்யப்பட்டுள்ள புதுவை தோழர்
எஸ்.திருமேனி டெலிகாம்
மேக்கானிக் அவர்களை மாவட்ட
சங்கம் வாழ்த்துகிறது
புதன், அக்டோபர் 23, 2013
Bonus
NFTE
போனஸ் போராட்டம்
போனஸ் போராட்டம்
BSNL ஊழியர்களுக்கு
உடனடியாக
உடனடியாக
போனஸ் வழங்கக்கோரி
30/10/2013 அன்று
நாடு தழுவிய போராட்டம்
அகில இந்திய , மாநில
மாவட்டத்தலைநகர்களில்
உண்ணாவிரதம்
போனஸ்..
போராடிப்பெற்ற நமது உரிமை..
போராடாமல் அதை இழந்தோம்..
மீண்டும் அதை போராடிப்பெறுவோம்..
அணி திரள்வீ ர்.. தோழர்களே...
news
Fast demanding Bonus : NFTE CHQ announces agitation demanding Bonus. President and Secretary of All India, Circle and District Unions will sit on one day Fast on 30.10.2013 demanding Bonus. Lunch hour demonstrations will also be held on the day.
22.10.2013
Bonus : President, NFTE, GS and two Secretaries at the HQs met CMD today and discussed about Bonus. CMD, BSNL expressed his inability citing the present financial condition of the Company.
CMD, BSNL conveyed his appreciation to the employees of Tamilnadu Circle, especially of Madurai SSA. He expressed his wish that the employees of other Circles also perform in a similar manner.
22.10.2013
DOT clarification dated 10.6.2013 regarding calculation of commuted value of pension by applying old or new commutation table in respect of BSNL IDA scale, post 2007 pensioners.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
