
திங்கள், மே 27, 2013
ஞாயிறு, மே 12, 2013
மடலுக்கு மடல்
மாநில செயலரிடம்,மாநிலசெயற்குழு கூட்டத்தில் கூற வேண்டியதை
யெல்லாம் திறந்த மடல் எழுதி காலம் தள்ள வேண்டியநிலை .
STR/STP பகுதி \ ஊழியர்கள் கூற வேண்டியதை மாநில பொருளர் கூறுவது
அந்த பகுதி \ ஊழியர்கள் சுயநிர்ணய உரிமையை பறிப்பது ஆகும் . மதுரை
மாநாடு க்கு முன்னரெ பலமுறை பேசி வந்த மாவட்ட அமைப்பு அங்கிகாரம்
பெற்ற இந்த சூல் நிலையில் தேவை அடிப்படையில்
உருவாக்கப்பட்டுள்ள்ளது.
இந்த மாவட்டம் உருவானதில் இவருக்கு /அல்லது யாருக்கு பிரச்னை என்ன
பிரச்னை என விளக்குவார?
சட்ட சிக்கல்லா ? சந்நிதான சிக்கலல்லா ?
மடலுக்கு மடல்
யெல்லாம் திறந்த மடல் எழுதி காலம் தள்ள வேண்டியநிலை .
STR/STP பகுதி \ ஊழியர்கள் கூற வேண்டியதை மாநில பொருளர் கூறுவது
அந்த பகுதி \ ஊழியர்கள் சுயநிர்ணய உரிமையை பறிப்பது ஆகும் . மதுரை
மாநாடு க்கு முன்னரெ பலமுறை பேசி வந்த மாவட்ட அமைப்பு அங்கிகாரம்
பெற்ற இந்த சூல் நிலையில் தேவை அடிப்படையில்
உருவாக்கப்பட்டுள்ள்ளது.
இந்த மாவட்டம் உருவானதில் இவருக்கு /அல்லது யாருக்கு பிரச்னை என்ன
பிரச்னை என விளக்குவார?
சட்ட சிக்கல்லா ? சந்நிதான சிக்கலல்லா ?
மடலுக்கு மடல்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
TTA தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
தோழர் .A.D.சுப்ரமணியன் ,
தோழர் .S.விஜயராகவன் ,
தோழர்.S.பசுபதி
தோழர் .A.D.சுப்ரமணியன் ,
தோழர் .S.விஜயராகவன் ,
தோழர்.S.பசுபதி
புதன், மே 08, 2013
cuddallore settlement
கடலூர் மாவட்ட மாநாடுக்கு பின்னர் தோழர் ஸ்ரீதர் மீது நடத்திய தாக்குதல்,காவல்துறை புகார்,நிர்வாக புகார்,
என தாக்குதல் அனைத்தும் முறியடிக்கப்பட்டு நிர்வாகத்தின் சுமுக அணுகுமுறை ,மாநில சங்கம் முயற்சியால் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தோழர் ஸ்ரீதர் ,மாவ்ட்டசெயலர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
கடலூர் மாவட்ட சங்க தீர்மானம்
தீர்மானம் 1:
திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையத்தில்
நிகழ்ந்த பிரச்சனையை ஒட்டி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த மாவட்ட அவசர
செயற்குழு ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.
மாநில, மாவட்ட சங்கங்களின் உணர்வினைப் புரிந்து
கொண்டு விரைவான தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம்
அளித்துள்ள உறுதி மொழி, நிர்வாகம் –
சங்கத்திற்கிடையே இருக்க வேண்டிய நல்
உறவிற்கு காட்டியுள்ள ஆக்கபூர்வமான சமிக்ஞை என்பதாக மாவட்ட செயற்குழு கருதுகிறது.
எனவே
மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழியினை ஏற்று வரவேற்கிறது. உறுதி மொழியை விரைவில்
செயல்படுத்த வேண்டுகிறது
தீர்மானம் 2:
நமது
மாநில சங்கம், மாவட்ட சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று
கிளைச் செயலாளர் தோழர் E. விநாயகமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட
பணி இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;
கிளைத்தலைவர்
தோழர். V. இளங்கோவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி
இடை நீக்கத்தை அவரது வேண்டுகோள் கடிததத்தைப் பெற்று உத்தரவை இரத்து செய்யவும்;
மாவட்ட
செயலருக்கு வழங்கப்பட இருந்த பணி இடை நீக்கத்தை கைவிடவும் மாவட்ட நிர்வாகம் உறுதி
அளித்துள்ளது.
மாவட்ட
நிர்வாகத்திற்கும், குறிப்பாக நமது மாவட்ட முதுநிலைப்
பொதுமேலாளருக்கும் இம்மாவட்டச் செயற்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3:
கடலூர்
மாவட்ட பணி இடை நீக்கப் பிரச்சனையில் உரிய நேரத்தில் தலையிட்டு தீர்விற்கு
வழிகோலிய மாநில சங்கதிற்கு நன்றியை உரித்தாக்குகிறது.
திறந்தமடலும்,திட்டமிட்ட.....?
தமிழ் மாநில செயலர்,செயல்பாட்டைதொடர்ந்து தொடர்ந்து விமர்சனம்
என்ற பெயரில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது, சுயவிமர்சனபார்வையுடன்
சுத்தசுயம்ஆக,
பாரபட்சமின்றி இருந்தால் பரிசீலிக்கலாம். சன்னிதான
குரலுக்கு வாயசைத்தால் எப்படி
ஏற்ப்பது.
CGM
கூட்டத்திற்க்குமாநிலசெயலர்,அழைத்ததும்,அன்றே வங்கி
கணக்குகளை பெயர் மாற்றம்
செய்யலாம் என்பதை ஏற்ற
மாநிலபொருளர்,வாராமலேயெ போனது ஏன்?
புதுவையில் சில மாதங்கக்ளுக்கு முன்னர் போட்டி செயல்பாடு
சீர்குலைவு, நடவடிக்கை எடுக்க மாநிலசெயலரிடம் பேசியவர் இன்று
போட்டி செயல்பாடு சீர்குலைவு,
நியாயமே என மடல் எழுதுகிறார். இது
மட்டும் மாமியார் மண்குடம்..........
மட்டும் மாமியார் மண்குடம்..........
கருர்,ஈரோடு,திருச்சி,என தனிகூட்டம் நீங்கள் போட்டு,முடிவுஎடுத்து
போட்டி செயல்பாடு செய்தால் நியாயம்.உங்களிடமிருந்து, போட்டி
செயல்பாடு சீர்குலைவுயிடமிருந்து சங்கத்தை காத்திட மற்றவர்
பேசினால் குற்றமா?.
மாநிலசங்கத்திற்க்கு மாநில நிர்வாகிகள் கடிதம் எழுதுவது நியாயம்
மாநிலத்தலைவர் சேலம் வாருங்கள்
பேசலாம், அல்லது நீங்கள்
விரும்பும் நாளில் பேசலாம், என்று கூறியும் வர
மறுத்துவிட்டு வலைதள
பரபரப்புக்கு எழுதுவது தேவையா?
மாநிலசங்க நிர்வாகி இல்லாத ஒருவர் தானே ALL iN ALL என்னிடம் பேச
வேண்டும் இல்லை என்றால்.... என மிரட்டல்
விடுப்பதும்,அவரிடம்
பேசினால் மட்டுமெ எல்லாம் அசையும் என்பதை அனவரும் ஏற்க
இயலாது.
நிபந்தனைஇன்றி பேசினால் ஒற்றுமைவரும்.தனி மையம், தமிழக மையம்
சென்னையில் இருந்தால் எப்படி ஒற்றுமைவரும்.?
சேலம் அறிக்கை எழுதிய அசோக்ராஜ் மிக சிறபான அறிக்கை என
முழங்கியதும், பின்னர் பல்டி அடித்து மாறியதும் ஏன்? சன்னிதானம்
கூறியாதாலா?
திறந்த மடல் தங்கள் தனி ஆவர்த்தனத்தை நியாயபடுத்த,மூடிமறைக்க
மட்டுமெ,இது
கடந்த கால போஸ் அணி நடவடிக்கை என்பதை
அனைவரும் அறிவார்கள்.
காரைக்குடி முடிவை ஏற்க மறுத்தவர்கள் மீது so called , inflated பெரும்
பான்மை mutivaiமுடிவை மீறியவர்கள்
மீது நடவடிக்கை என்றால்,
சங்கத்திற்க்கும் அது பொருந்தும்.
தமிழ்கத்தில் பெரும்பானமை குறித்து இன்னும் மயக்கம்
உள்ளது.போட்டிசெயல்பாடு செய்து தமிழ்மாநில சங்கத்தை
சன்னிதானத்திற்க்கு வாலாக
மற்றிட தமிழக தோழர்கள் தயாரில்லை
என்பதை உறுதியுடன் நிறைவேற்றுவோம்.
சனி, மே 04, 2013
செய்திகள்
மாற்றல் வசதி
அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு
BSNL நிர்வாகத்தின் 19/09/2012 தேதிய உத்திரவுப்படி
கீழ்க்கண்ட மட்டங்களில்
மாற்றல் வசதி IMMUNITY TRANSFER அளிக்கப்படுகின்றது.
1. அகில இந்திய மட்டம்
பொதுச்செயலர் - GENERAL SECRETARY
உதவிப் பொதுச்செயலர் - ASST. GENERAL SECRETARY
பொருளர் - ALL INDIA TREASURER
2. மாநில மட்டம்
மாநிலச்செயலர் - CIRCLE SECRETARY
மாநில உதவிச் செயலர் - ASST. CIRCLE SECRETARY
மாநிலப் பொருளர் - CIRCLE TREASURER
3. மாவட்ட மட்டம்
மாவட்டச்செயலர் - DISTRICT SECRETARY
மாவட்ட உதவிச்செயலர் - ASST. DISTRICT SECRETARY
மாவட்டப்பொருளர் - DISTRICT TREASURER
கிளை மட்ட பொறுப்பாளர்களுக்கு மாற்றல் வசதி இல்லை.
தற்போது நமது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால்
நமக்கும் இது பொருந்தும்.
உண்மையில் மாற்றல் வசதி IMMUNITY FROM TRANSFER - என்பது
இருக்கும் இடத்தை விட்டு மாற்றல் செய்யக்கூடாது என்பதேயாகும்.
ஆனால் நாம் மாற்றல் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றோம்.
செய்திகள்
மே 14 குடந்தையில்...
வாக்களித்தோருக்கு, வாகை சூட வைத்தோருக்கு
நன்றி தெரிவிக்கும் விழா.
சிறப்பு சிறு விடுப்பு உண்டு.
வாக்களித்தோருக்கு, வாகை சூட வைத்தோருக்கு
நன்றி தெரிவிக்கும் விழா.
சிறப்பு சிறு விடுப்பு உண்டு.
தமிழகத்தில் JAO தேர்வில் தேறியோருக்கு OFFICIATING செய்வதற்கு
விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.
விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.
NFTE அகில இந்தியத்தலைவர் தோழர். இஸ்லாம் தலைமையில் டெல்லியில் கூடிய அனைத்து
சங்க கூட்டத்தில் BSNLன் மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மந்திரிகள் குழுவிடம்
ஒரு மனதான கோரிக்கையை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 78.2 சத IDA இணைப்பை விரைந்து அமுல்படுத்துதல், நிறுத்தப்பட்ட மருத்துவப்படி மற்றும் LTCயை மீண்டும் பெறுதல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டுள்ளது.
சங்க கூட்டத்தில் BSNLன் மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மந்திரிகள் குழுவிடம்
ஒரு மனதான கோரிக்கையை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 78.2 சத IDA இணைப்பை விரைந்து அமுல்படுத்துதல், நிறுத்தப்பட்ட மருத்துவப்படி மற்றும் LTCயை மீண்டும் பெறுதல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி வலைதளம்-நன்றி
தோழியர் ரத்னா பணிநிறைவு
தோழியர் ரத்னா பணிநிறைவு
தோழியர்
ரத்னா சென்னை தொலைபேசி மாவட்டத்தில் 1971 முதல் இலாக்கா பணி/தொழிற்சங்கபணி
துவக்கினார்.2013-ஏப்ர30ல் பணிநிறைவு செய்துள்ளார்.நன்றி மிக்க தோழர்கள்/ தோழியர்கள்
தோழியர் மாலா தலைமையில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
தோழியர்
ATR தலைமை ஏற்க, தோழியர் மலர் வரவேற்புரை
நிகழ்த்தினார். ரத்தினம் தன்மை,சுடர்,ஆகிய பண்புகளை ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.தோழர்கள்
SST,AITUC,RK, JR, வள்ளிநாயகம், நடராஜன், SSK,NK,முர்த்தி,கிருஸ்ணகுமார், இந்திய தேசிய
மாதர் சம்மேளனம்,வங்கி ஊழியர் சம்மேளனம்,உட்பட 200 தோழர்கள்,தோழியர்கள்,கலந்து
கொண்டனர்.
தோழர்கள்
சேது,சிவசஙரன்,புதுவை காமராஜ்,முரளி,வீரராகவன், மவுலி,அன்பரசன்,வெங்கடெசன்,சம்பத்குமார்,BSNLEU நிர்வாகிகள், BSNLDEU நிர்வாகிகள், என பலரும்,பங்கேற்றனர்.
42
வருடங்கள் தொழிற்சங்கபணி செய்து வழிகாட்டியாக
இருந்த தோழியர் ரத்னா பணி நிறைவு சிறக்க பலரும் வாழ்த்தினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)