ஆத்தூர் மற்றும் சேலத்தில் மாநிலச்செயலர் மற்றும் மாநிலத்தலைவர் தோழர் நூருல்லா முன்னிலையில் 6 தோழர்கள் BSNLEU மற்றும் இதர சங்கங்களில் இருந்து விலகி NFTE- இல் இணைந்தனர்: ஆத்தூரில் தோழர்கள் கருப்பன், பெரியசாமி, ஜெயப்பிரகாஷ், ரமேஷ்பாபு, நெடுஞ்செழியன் ஆகியோரும், சேலத்தில் தோழர் ஜெகன்னாதனும் நமது சங்கத்தில் இணைந்தனர். TEPU சங்கத்தின் அகில இந்திய அமைப்புச்செயலர் சேலம் தோழர் ஆறுமுகம் ஏற்கனவே நமது சங்கத்தில் தோழர்களுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர்களை வரவேற்கிறோம் !
செவ்வாய், மார்ச் 26, 2013
திங்கள், மார்ச் 25, 2013
ALLIANCE
நமது சங்கத்தை வரும் தேர்தலில்
SNATTA,AIBECTES,BSNLES,BSNLEC,PEWA
BSNL, TELECOM ENPLOYEES UNION
ஆதரிக்க உள்ளனர்.
SNATTA,AIBECTES,BSNLES,BSNLEC,PEWA
BSNL, TELECOM ENPLOYEES UNION
ஆதரிக்க உள்ளனர்.
தோழர் திருமேனி
தோழர் திருமேனி அவர்கள் மாநிலத்தில் மூன்றாவது காலாண்டு காலத்தில் சிறந்த SALES EXCUTIVE ஆக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளார் . அவருக்கு நமது வாழ்த்துக்கள் .
புதன், மார்ச் 20, 2013
COM ISLAM AHAMED TOUR VELLORE, PONDY,CUDALLORE,SALEM-PHOTOS


தோழர்
இஸ்லாம் அஹமது தமிழகம் வருகை-சுற்றுபயணம்
நமது சங்கத்தின்
அ.இ.தலைவர் தோழர்.இஸ்லாம் மார்ச்19,20 தேதிகளில் வேலூர், புதுவை,கடலூர்,சேலம் ஆகிய
நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்தினார். சுமார் 1500 ஊழியர்களை சந்தித்தார்.
தோழர்கள் பட்டாபி,முரளி
சென்னை,கோவை ராபர்ட்ஸ்,புதுவை காமராஜ், அசோகராஜன், சென்னகேசவன், கோவை கோபாலகிருஸ்ணன்,கடலூர்
ஜெயராமன்,குடந்தை ஜெயபால், கடலூர் ரகு,ரெங்கநாதன், தமிழ்மணி, அன்பழகன், லோகநாதன்,
சிவசங்கர்,மாநிலத்தலைவர், SNATTA, நூருல்லா,தர்மபுரி மணி, முனியன்,மதுரை
சேது,சேலம் ஆறுமுகம்,தளவாய் பாண்டியன், உட்பட பல தலைவர்கள் சுற்றுபயணத்தில் கலந்து
கொண்டனர்.
அ.இ.தலைவர் தோழர்.இஸ்லாம் தேர்தல் பிரச்சாரம் மிக முக்கிய நிகழ்வு
ஆகும்.
பல்வேறு
பிரச்சனைகளை.கோரிக்கைகளை, விளக்கி பேசினார்.அவரது உரை தனியே வெளியிடப்படும்



ஞாயிறு, மார்ச் 17, 2013
வியாழன், மார்ச் 14, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




























