புதன், பிப்ரவரி 20, 2013
ITS absorption
On 13.02.2013 Union Cabinet has approved note on ITS issue sent by
DOT: Our CHQ has first
reported that the Union Cabinet has approved the note sent by DOT on ITS issue.
It is reported that the following are some salient points in the note:
(1) The absorption process of
Group-'A' Officers in BSNL/ MTNL will end henceforth.
(2) The seniority of absorbed Group-'A' & 'B' level Officers in BSNL/MTNL will be de-linked from that of Group-'A' officers on deemed deputation to BSNL/MTNL.
(3) The Group-'A' & 'B' level executives of BSNL/MTNL will get promotion against STS/JAG/SAG/HAG level posts on priority. The 941 ITS Officers in BSNL and 83 ITS Officers in MTNL will be posted against remaining vacant JAG/SAG/HAG level posts.
(4) The deemed deputation of 941 ITS Officers in BSNL and 83 ITS Officers in MTNL is allowed to continue for the next 10 years. About 40 ITS Officers from lower grade (i.e. JAG) will be relieved every year progressively. (Similarly, 10-15 ITS officers in SAG/HAG grade will retire every year). In this manner, in the next 10 years all the ITS Officers on deemed deputation in BSNL/MTNL will be repatriated to DoT.
(5) The ITS Officers cadre will be restructured in DoT shortly and presently 463 ITS officers will be accommodated in DoT and against these 463 posts of JAG/SAG/HAG, the ITS officers will get their promotion till the time cadre is restructured in DoT.
(f) During the period of 10 years, BSNL/MTNL Managements have to ensure creation of their own top level Management so that 40 ITS Officers are relieved progressively on every year basis.

திங்கள், பிப்ரவரி 18, 2013
மாவட்ட செயற்குழு
மாவட்ட செயற்குழு
மாவட்ட செயற்குழு கூ ட்டம் 18/02/2013 அன்று நடைபெற்றது .பிப் 20,21 வேலை நிறுத்தம் சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்ட்டது .
பிப் 26 கிளை செயலர்கள் கூ ட்டம் சேலத்தில் நடை பெற உள்ளது .கலந்து கொள்ள திட்டமிடப்ப்பட்ட்டது .
மாநில ,மாவட்ட தேர்தல் நிதி ரூ 200 வசூலித்திட முடிவு செய்யப்பட்டது.
தேர்தல பணிக்குழு அமைக்கப்பட்டது.தேர்தல பணிக்குழுகூ ட்டம் 27/02/2013
அன்று நடத்திட திட்டமிடப்பட்ட்டது .
மார்ச் 8 -மகளிர் தினம்,ஏப்ரல் 8-தோழர் .குப்தா பிறந்த தினம் விழா நடத்திட
திட்டமிடப்பட்ட்டது .
மாவட்ட தேர்தல் பணிக்குழு
A.மகேஸ்வரன்,P.காமராஜ்,K.அசோகராஜன்,M.தண்டபாணி,R.தங்கமணி,
M.செல்வரங்கம்,G.
ராஜாமணி, A.ஆறுமுகம்,K.ராதாகிருஸ்ணன்,
M.கிருஸ்ணன், C.வேலு,
A.ஹரிஹரன், A.புஸ்பராஜ், K.சுப்ரமணியன், S.பழனி, K.தர்மலிங்கம், செல்வன்,
A.பானுமதி,M.தயாளன், G.மனோகரன்,
V.ஞானசுந்தரம், K.நந்தகோபால்,
K.நாகலிங்கம், S.நந்தன், S.திருமேனி, S.பெரியண்ணசாமி,
K.கிருஸ்ணமுர்த்தி, M.ஜான், S.சண்முகசுந்தரம்,K.கணபதி,M.ரவனையா,D.முனிரத்தினம். RrrR R.தனுசுராமன், V..தேவதாஸ்,. K.ராமக்கிருஸ்ணன்-iiIi
இண்டோர் கிளை பொறுப்பாளர்கள். V.ஞானசுந்தரம், M.செல்வரங்கம்,
A.ஹரிஹரன், A.பானுமதி,
R.வெங்கட்ராமன்,S.விஜயராகவன்,
M.மகேந்திரன்,R.கிரிஜா--.வில் ;-A.கணேசன் -கோயாக்ஸியல்:-T.சண்முகராஜ்
அவுட்டோர் கிளை பொறுப்பாளர்கள். K.நந்தகோபால் S.நந்தன்,S.திருமேனி
முத்தியால்பேட்டை:- R.தங்கமணி,A.சுந்தரம்-
ரெயின்போநகர்:-R.தனுசுராமன்,K.கோபி,
லாஸ்பேட்டை:- K.ராதாகிருஸ்ணன்,T.ரவிசந்திரன்,
மேட்டுபாளையம்:- Gராஜாமணி,R.முருகன்,D.ரவிக்குமார் ,S.பச்சையப்பன்.
மூலகுளம்:- G.மனோகரன்,K.ராமக்கிருஸ்ணன் II,
நடேசன் நகர் :- M.தண்டபாணி,அன்புஅரசன்,
இளங்கோ நகர் :-S.பாஸ்கர்,S.சுகுமாரன்.
டவுன்
:- S.சண்முகசுந்தரம், K.கணபதி,P.S.பாலமுருகன்,
உழந்தை
;-A.ஆறுமுகம்,S.குணசேகரன்
உதான் ;_
S.திருமேனி,நாசர்
சேல்ஸ்;_ S.பாண்டுரங்கன்.
பிடிஸ்:-D.வேங்கிடேசன்,K.ராஜேந்திரன்,D.குணசேகரன்
குருப்ஸ் கிளை பொறுப்பாளர்கள்
அரியங்குப்பம்:- A.புஸ்பராஜ்,L.க்ருஸ்ணன்
தவளகுப்பம்:-V..அண்ணாமலை
பாகூர்
;_S. பெரியண்ணசாமி,
வில்லியனூர்:- K.செல்வன்,R.கன்னியப்பன்,P.காசிநாதன்.
கண்டமங்கலம்:-
திருப்புவணை;- K.நாகலிங்கம்,K.கோவிந்தசாமி
கரியமாணிக்கம்:- K.கிருஸ்ணமுர்த்தி,K. தர்மலிங்கம்,
திருக்கனுர்:-K.கணேசன்
திருச்சிற்றம்பலம்;-S.
பழனி
காலாபட்டு,ஆரோவில்:-D.வரதராஜா,T.ஏழுமலை.
ஞாயிறு, பிப்ரவரி 17, 2013
menifesto-CHQ

BSNL நிதி ஆதாரம்மேம்பாடு,நலிவடைசெய்யும்
முயற்சி தடுத்து நிறுத்திட,
பணி
கலாச்சாரம்மேம்பாடு,தலமட்டநிலைகளை சீர்படுத்திட,
பாரபட்ச
மாற்றல்களை,பாதிப்புகளை தடுத்து நிறுத்திட,
LTC,விடுப்பை காசாக்குதல்,மருத்துவபடி,
மீண்டும் பெற்றிட,
ஜூன்2012
உடன்பாட்டின்படி புதிய ஊழியர்களுக்கு,ஓய்வூதியபலன், விதிகள் உருவாக்கிட,
NEPP- பதவிஉயர்வில் பாதகங்களை களைந்து மாற்றம் பெற்றிட,
பதவிஉயர்வு
தேர்வுகள் JTO,TTA,TM கேடர்களுக்கு நடத்திட
ஆளடுப்பு
விதிகளில் மாற்றம் பெற்றிட,
JTO -35%-5 வருட சேவை தளர்வு
JTO -15%- BSc கல்விதகுதி-5 வருட சேவை
TTA- போட்டித்தேர்வுக்கு பதிலாக தகுதிதேர்வு
பழைய
தகுதிதேர்வு ஏற்கசெய்திட,
RM/TM டிப்ளோமா பெற்றுஇருந்தால் நேரிடையாக TTA பெற்றிட,
TM –தேர்வுக்கு 10 வது கல்விதகுதி நீக்கிட
2000 ஓய்வுதிய ஒப்பந்தத்தை பாதுகாத்திட,
01/10/2000
ஊதியமாற்றத்தில் பதவிஉயர்வில்ஆண்டு உயர்வுக்கு பிறகு
ஊதியநிர்ணயம்
பெற்றிட,
JAO -5 வருட சேவை- கல்விதகுதி M.Com/MBA-நேரிடையாக JAO பதவிஉயர்வு பெற்றிட,
ஊழியர்களும்-நிர்வாக
அதிகாரி தேர்வு எழுதிட அனுமதித்திட
ஆதரிப்பீர்
இணைந்த கரங்களை –எண்-15
சனி, பிப்ரவரி 16, 2013
JTO LICE -CIRCLE SECY WITH ADMN
TO LICE Notification : Following up his letter dated 13.02.2013 on notification of JTO
LICE, today, our Circle Secretary had a discussion on the issue with the Circle
Administration.
Relaxation of eligibility condition
for Ex-Serviceman and calculation of maximum age limit of 50 years on the basis
of the year for which the vacancy pertains and not on the basis of the year of
notification figured in the discussions.
It was assured by the TN Circle
Administration that clarifications on these issues will be obtained and
notification will be issued on or before 25.02.2013.
வியாழன், பிப்ரவரி 14, 2013
புதன், பிப்ரவரி 13, 2013
MEETING12/02/2013
மாநில செயலர் சிறப்புக்கூட்டம்
புதுவையில் 12/02/2013 அன்று உணவு இடைவேளை கூட்டம்
நடைபெற்றது. தலைவர் மகேஸ்வரன் தலைமையில் தோழர்.அசோகராஜன், மாநிலபொருளர், தோழர்
பட்டாபி, மாநிலசெயலர், சிறப்புரை நிகழ்த்தினர்.தேர்தல்.78.2 கிராக்கிப்படி
இணைப்பு,பிப்20,21 வேலை நிறுத்தம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.
ப.காமராஜ்,மாவட்ட செயலர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)