ITS அதிகாரிகள் மீண்டும் விருப்பம் தெரிவிக்காமல் BSNL -லில் தொடர அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் 18-09-2012 அனைத்து சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது
வியாழன், செப்டம்பர் 06, 2012
புதன், செப்டம்பர் 05, 2012
பணி நீக்கம் --ஊழியர்கள் -பென்ஷன் சலுகை
தோழர் குப்தா பெற்றுதந்த பென்ஷன் சலுகை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உண்டு என விளக்கம் மத்திய\சங்கமுயறசியால் பெற பட்டுளள்ளது .தமிழ் மாநில செயலர் முயறசியால் தோழர் உதயசூரியன் பிரச்சனை காரணமாக இந்த விளக்கம் பெற பட்டுளள்ளது .தமிழகத்தில் 2000 த்திலிருந்து சுமார் 40 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டம் மூலம் தகவல் பெற பட்டுளள்ளது .பல மாவட்டங்களில் இது குறித்து தகவல் இல்லை என்பதே வருத்த மான செய்தி.பதிக்கபட்டவர்களை தேடி இந்த பலனை சேர்க்கவேண்டும் .
திங்கள், செப்டம்பர் 03, 2012
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
கிராக்கி படி உயர்வு
வரும் அக் 2012 மாத முதல் கிராக்கிபடி 5% க்கு மேல் உயர்வு இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






