ஞாயிறு, ஜூன் 03, 2012

ITS அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்த சலுகைகளின் பட்டியல்


ITS அதிகாரிகள் BSNL-க்கு வராமல் பெரும் சலுகைகளின் மூலம்மாக 1500 பேர் பல நூறு கோடிகளை பெற்றுள்ளனர்.நமக்கு மறுப்பு- ITS அதிகாரிகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது. ஜுன் 13 முதல் இதை எதிர்த்து வேலைநிறுத்தம்.
அலவன்ஸ்
1-9-2008
1-1-2011
கல்விப்படி
அதிகபட்சம் ரூ12,000
அதிகபட்சம் ரூ15,000
சிறுகுடும்ப ஆண்டு உயர்வு தொகை
ரூ 550 முதல் ரூ 1000 வரை
25% உயர்வு
ஊனமுற்றகுழந்தை- பராமரிப்பு
மாதம் ரூ 1000
மாதம் ரூ 1250
ஊனமுற்றகுழந்தை- கல்விப்படி
வருடம் ரூ 24,000
வருடம் ரூ 30,000
ஊனமுற்றகுழந்தை- ஹாஸ்டல்
மாதம் ரூ 6000
மாதம் ரூ 7500
பயிற்சிபடி
30% அடிப்படை ஊதியம்+கிராக்கிப்படி
BSNL ல்15% மட்டுமே
போக்குவரத்துப்படி
ஆ1-3200+கிராக்கிப்படி
1600+கிராக்கிப்படி
1-1-2011 முதல்
A1-000+கிராக்கிப்படி
2000+கிராக்கிப்படி
டூர் படிவிமானம்
தங்குமிடம்
போக்குவரத்து
சாப்பாடு செலவு
பிசினஸ்கிளப்வகுப்பு
ரூ5000-ஒரு நாள்
A/C டாக்ஸி
ரூ500-ஒரு நாள்


சிறப்பு படிகள்
ரிமோட்
சிறப்பு பணி
தீவு பணி

மலைஜாதி பகுதி
மோசமான வானிலை பகுதி
இதர செலவு
ரூ400 முதல் 2600 வரை
12.5% முதல்25% வரை அடிப்படைஊதியம்+கிராக்கிப்படி
12.5% முதல்25% வரை
அடிப்படைஊதியம்+கிராக்கிப்படி
ரூ400
ரூ600
ரூ400

25% உயர்வு











ரூ500
ரூ750
ரூ500


திங்கள், மே 28, 2012

ஜூன் 13 முதல் காலவறையற்ற வேலைநிறுத்தம்,அனைத்து சங்க அறைகூவல்


BSNLவிருப்பம் தர மறுக்கும் அதிகாரிகளுக்கு 9 விதமான சலுகைகளை BSNL நிறுவனம் வழங்கியள்ளது. நிதி நெருக்கடி சொல்லி வெட்டிய LTC/மருத்துவப்படி என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அனத்து அதிகாரி, ஊழியர் சங்கங்கள் ஜூன் 13 முதல் காலவறையற்ற வேலைநிறுத்தம் செய்திட அறைகூவல் விடுத்துள்ளது.

புதன், மே 23, 2012

போராட்டம் ஒத்திவைப்பு


புதுவையில் இருந்து புதிய மாற்றல் கொள்கை காரணமாக 2010 ல் மாற்றலில் சென்றவர்களுக்கு மாற்றல் வழங்குவதில் முட்டுக்கட்டை நிலவிவந்தது.NFTE-BSNLEU போரட்ட அறைகூவல்,பேச்சுவார்த்தை , மாநிலசங்க தலையீடு, காரணமாக பிரச்சனை தீர்வு நோக்கி சென்றுள்ளது.
ஜூன் முதல் வாரத்திற்க்குள் தீர்வுசெய்யப்படும் என நிர்வாகம் ஏற்றுகொண்டுள்ளது.