NFTE(BSNL) புதுச்சேரி மாவட்டம்
மே தினம்
நமது மாவட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் 01-05-2017
தொழிலாளர் தினத்தையும் கார்ல் மார்க்ஸ்
அவர்களின் 200-வது பிறந்த தினத்தையும்
சிறப்பாக, உற்சாகத்துடன் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரம்: காலை 0900 மணி.
அவர்களின் 200-வது பிறந்த தினத்தையும்
சிறப்பாக, உற்சாகத்துடன் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரம்: காலை 0900 மணி.
மே தினத்தன்று நம்முடன் பணியாற்றி பணி ஓய்வு பெறும்
நிலையில் உள்ள தோழர்களை கவுரவிக்கும் பொருட்டு நமது சங்க
கொடியை அவர்கள் ஏற்றுவார்கள்.
1.
தொலைபேசியகம், புதுவை - தோழர். K. அசோகராஜன்.
2.
பொது மேலாளர் அலுவலகம் – தோழர் A. மகேஷ்வரன்.
3.
சங்க அலுவலகம் -
தோழர்.A .
கணேசன்.
4.
தொலைபேசியகம், டவுன் - தோழர்.D. முனிரத்னம்
5.
தொலைபேசியகம் லாஸ்பேட் - தோழர். D.வரதராஜா
6.
தொலைபேசியகம், ஒலந்தை
- தோழர் C. ராமதாஸ்
7.
தொலைபேசியகம்,வில்லியனூர்–தோழர் K.
கணேசன்.திருக்கணூர்
மற்ற அனைத்து தொலைபேசியகங்களில் தோழர்கள் கொடி ஏற்றி
சிறப்பிக்க வேண்டுகிறேன்.
செல்வரங்கம்.M
புதுவை மாவட்ட செயலர், புதுச்சேரி
26-07-2017.