வியாழன், டிசம்பர் 29, 2016
வியாழன், டிசம்பர் 15, 2016
GROUPS – கிளை மாநாடு
NFTE
–(BSNL)புதுச்சேரி மாவட்டம்
GROUPS – கிளை மாநாடு
நாள் :
21-12-2016 காலை 10 மணிமுதல்
இடம்: ஆனந்தராஜா திருமண மண்டபம், வில்லியனூர், புதுச்சேரி
தலைமை : தோழர் – S.பழனி, கிளைத்தலைவர்.
வரவேற்புரை : தோழர் – K.நாகலிங்கம்,கிளைச்செயலர்
வாழ்த்துரை
தோழர் : A.மகேஸ்வரன்., முன்னாள் மாவட்ட தலைவ்ர்
தோழர் : M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்
தோழர் : M.செல்வரங்கம், மாவட்டச்செயலர்
தோழர்
: V. ஶ்ரீதரன், இன்டோர் கிளைச் செயலர்.
தோழர்
: M. கிருஷ்ணன், கிளைச் செயலர்
(புறப்பகுதி)
மற்றும் முன்னணி தோழர்கள்
ஆய்படு பொருள்
·
ஆண்டறிக்கை – சமர்ப்பித்தல்- ஏற்பு
·
வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தல்- ஏற்பு
·
பிரச்சினைகள் – தீர்வு
·
நிர்வாகிகள் தேர்வு -
·
இதர தலைவர் அனுமதியுடன்.
சிறப்புரை: தோழர் K. நடராஜன், மாநிலச் செயலர்
நன்றியுரை: தோழர். S.பெரியண்ண சாமி, கிளைப்பொருளர்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தோழமையுடன்,
K,நாகலிங்கம்,
கிளைச்செயலர்
மாவட்ட செயற்குழு
NFTE
–(BSNL)புதுச்சேரி மாவட்டம்
மாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா
நாள் : 21-12-2016
காலை 10 மணிமுதல்
இடம்: ஆனந்தராஜா திருமண மண்டபம், வில்லியனூர், புதுச்சேரி
தலைமை : தோழர் – M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்.
வரவேற்புரை: தோழர் – M.ரவணையா, மாவட்ட உதவிச்செயலர்.
ஆய்படு பொருள்
·
வேலை நிறுத்தம் – ஆய்வு * 01-01-2017
ஊதிய மாற்றம்.
·
மாவட்ட பிரச்சினைகள் – மாற்றல்கள் * நிதி நிலை – போனஸ் நன்கொடை
·
இதர தலைவர் அனுமதியுடன்.
பணி ஓய்வு பாராட்டு விழா
தோழர் : K. குருநாதன், A.T.T.வில்லியனூர்.
பாராட்டுரை: தோழர் ; K. அசோகராஜன்,மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர் – R.தங்கமணி, முன்னாள் மாவட்டசெயலர்.
J.A.O பதவி உயர்வு பெற்ற தோழர்களை கவுரவித்தல்
A.ஹரிஹரன், A.புஷ்பராஜ், A.D.சுப்பரமணி
சிறப்புரை: தோழர் P.காமராஜ், மாநிலத் தலைவர்.
தோழர் K. நடராஜன், மாநிலச் செயலர்
நன்றியுரை: தோழர் V. தேவதாஸ், மாவட்டப் பொருளர்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தோழமையுடன்,
M.செல்வரங்கம்,
மாவட்டச்செயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)