NATIONAL
FROUM OF BSNL WORKERS PUDUCHERRY SSA
18/10/2016 ஆர்ப்பாட்டம்,
மாலை 0530 மணி
24/10/2016 தார்ணா காலை
1000 மணி முதல்
G.M.அலுவலகம் முன்
அனபார்ந்த தோழர்களே! தோழியர்களே !
நமது கூட்டணி சங்கங்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்வுக்காக போராட அறைக்கூவல் விடுத்துள்ளது.. அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்கிடுவோம்.
கோரிக்கைகள்
v 2015-16 க்கு
புதிய போனஸ் திட்டம் வகுத்து போனஸ் வழங்குக !
v 3 வது ஊதியமாற்றக்குழு அமைத்திடுக !
v NEPP பதவிஊயர்வு பாதகங்களை நீக்கு !
v தேக்கநிலை பாதிப்பை நீக்கு !
v நேரிடை ஊழியர்களின் ஓய்வூதியகொடை,, விடுப்பைகாசாக்குதல்
,குடும்பஓய்வூதியம், வழங்கு !
v இலாக்கா தேர்வுகளுக்கு கல்வி தகுதி தளர்த்துக
!
v கட்டயா பணி நீக்க உத்திரவை ரத்து செய் !
v தேர்ச்சிபெற்ற RM ஊழியர்களை TM ஆக பதவி
ஊயர்வுசெய் !
v வணிக பகுதி மாற்றங்களை சங்கங்களுடன் கலந்து
இறுதி செய் !
v மருத்துவ திட்டத்தை மேம்பாடு செய் !
v 4
வது சனிக்கிழமை வங்கிபோல விடுமுரை வழங்கு !,
அனைவரும்
வருக! போராட்டம் சிறக்க செய்க !!
தோழமையுடன்
செல்வரங்கம் .மா.
மாவட்டசெயலர்